2.6 C
Zurich, CH
வினோதம்

வினோதம்

ஆச்சர்யம் ஆனால் உண்மை: பிரித்தானிய இளவரசி உருவத்தில் மற்றொரு அதிசய பெண்

பிரித்தானிய நாட்டில் இளவரசி கேட் மிடில்டன்னின் தோற்றத்தில் அதிசய பெண் ஒருவர் வசித்து வருவதுடன், இந்த தோற்றத்தின் காரணமாக அதிகளவில் வருமானம் ஈட்டி வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. (படங்கள்)...

12 வயது சிறுமியை திருமணம் செய்ய துடித்த 65 வயது வயோதிபர் : எதிர்ப்பு தெரிவித்த பொது மக்கள்...

நாள் ஒன்றுக்கு 33 ஆயிரம் சிறுவர்களுக்கு  திருமணம் நடக்கின்றது. அதாவது அவர்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கொள்ளையிடப்படுகின்றது.  இவ்வாறு இளம்வயது திருமணத்துக்கு...

விசித்திர காதல் ஜோடி

தாடி வைத்த பெண் ஒரு­வ­ருக்கும் விசித்­தி­ர­மான கைகளைக் கொண்ட ஆண் ஒரு­வ­ருக்கும் இடை­யி­லான தகவல் காதலர் தினத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. தாடி வைத்த பெண் ஒரு­வ­ருக்கும் விசித்­தி­ர­மான கைகளைக் கொண்ட ஆண் ஒரு­வ­ருக்கும் இடை­யி­லான...

28 விரல்களைக் கொண்ட மனிதர்

இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 28 விரல்களுடன் காணப்படுகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சுதார் எனும் இவர், உலகிலேயே அதிக விரல்களைக் கொண்ட நபர் என கடந்த டிசெம்பர்...

3D மூக்கைப் பொருத்தி 14 வயது சிறுவனின் வாழ்வை மாற்றிய அமெரிக்க மருத்துவர்கள் (Video)

அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை மூக்கைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். (வீடியோ) அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு 3D தொழில்நுட்பத்தைப் ...

மனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம், அசந்து போன விஞ்ஞானிகள்

அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.பில் ...

விழிகளோடு விளையாடும் ஊதா நிற காடுகள்: நெஞ்சை விட்டு நீங்காத காட்சிகள்! (வீடியோ இணைப்பு)

பெல்ஜியத்தில் ஹல்லே நகரில் உள்ள ஹல்லெர்பாஸ் காடுகள், இயற்கையின் இனிய எழிலுக்கும், விதவிதமான அதன் படைப்புத் திறனுக்கும்அடையாளமாக அமைந்த ஒரு சுற்றுலா தலம்.  வசந்த காலத்தில், தரையோடு வளர்ந்திருக்கும் குறுந்தாவர...

இளைஞரின் வித்தையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும் ஒராங்குட்டான் குரங்கு (Video)

அமெரிக்காவிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பார்வையாளர் காட்டிய வித்தையைப் பார்த்து விழுந்து புரண்டு சிரித்த ஒராங்குட்டான் குரங்கின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. (வீடியோ) அமெரிக்காவிலுள்ள உயிரியல்...

ஆணுறை சவால் (Condom Challenge- வீடியோ)

தற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம் சேலஞ்ச்)  என்ற ஒரு அபாய விளையாட்டு இணையதளம் மூலமாக  பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது- (வீடியோ) தற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம்...

தான­மாக வழங்­கிய விந்­த­ணுக்கள் மூலம் இரு வருட காலத்தில் 54 குழந்­தை­க­ளுக்கு தந்தை பிரித்­தா­னிய நபர் உரிமை கோரு­கிறார்

பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் தனது விந்­த­ணுக்­களைத் தான­மாக வழங்­கி­யதன் மூலம் கடந்த இரு வருட காலப் பகு­தியில் 54 குழந்­தை­க­ளுக்கு தான் தந்­தை­யா­கி­யுள்­ள­தாக உரிமை ...

மக்களை வியக்க வைக்கும் மோட்டார் சைக்கிள் -(படங்கள்)

கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர கடதாசித் தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவர், மக்களை வியக்கவைக்கும் அளவில்...

உண்ணப்படக்கூடிய கிறிஸ்மஸ் ஆடை

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் உண்ணப்படக்கூடிய நத்தார் ஜம்பர் (ஸ்வெட்டர்) ஆடையை தயாரித்துள்ளார். கேக் முதலான உணவுப் பொருட்களை தயாரிப்பதில் நிபுணரான ஜூலியட் சியர் எனும் பெண் தயாரித்த இந்த ஆடை 19 கிலோகிராம்...

அகோரத்திலும் அழகு?: ஜிம்பாப்வே நாட்டின் அகோர அழகனாக 42 வயது நபர் தேர்வு

ஜிம்பாப்வே நாட்டின்  அகோர அழகனாக மைசன் சேரே(42) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 500 அமெரிக்க டாலர் மற்றும் அந்நாட்டின் அகோர அழகன் படத்துக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பங்கேற்ற...

செல்ல வேண்டிய செயற்கை தீவு: ஏரியில் எழுப்பிய ஓவியம் (வீடியோ இணைப்பு)

ஸ்டீன்ஹுடெர் மீர் அல்லது ஏரி ஸ்டீன்ஹூட் என்று அழைக்கப்படும் இந்த ஏரி தீவு எல்லோரையும் கவரக்கூடியது. சுற்றிலும் நீர் சூழ்ந்த ஒரு இயற்கை நிலப்பரப்பான தீவு என்ற அமைப்பே மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு...

இரட்டைத் தலையுடன் பிறந்த குழந்தையை காண அலைமோதும் கூட்டம்!

வங்காளதேசத்தில் உள்ள பிரஹ்மன்பாரியா பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளியான ஜமால் மியா என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைத் தலை பெண் குழந்தையை காண திரண்டுவரும்...

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம உயிரினம்: வேற்றுகிரகவாசியா? விலங்கினமா?

கலிபோர்னியாவில் பெண்மணி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் பாதி வளர்ச்சியடைந்த நிலையில் உயிரினம் ஒன்று இறந்துகிடந்ததை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். கலிபோர்னியாவில் பெண்மணி ஒருவர் தனது...

டொப்லெஸ் மொடல்களைப் பயன்படுத்தி கலண்டர் தயாரித்த சவப்பெட்டித் தயாரிப்பு நிறுவனம்

போலந்திலுள்ள சவப்பெட்டி தயாரிப்பு நிறுவனமொன்று, சவப்பெட்டி விற்பனை ஊக்குவிப்புக்காக டொப்லெஸ் மொடல்களைப் பயன்படுத்தி கலண்டர்களைத் தயாரித்துள்ளது. போலந்திலுள்ள சவப்பெட்டி தயாரிப்பு நிறுவனமொன்று, சவப்பெட்டி விற்பனை ஊக்குவிப்புக்காக டொப்லெஸ் மொடல்களைப் பயன்படுத்தி கலண்டர்களைத்...

சிசுவை வீதியில் வீசிய மனிதர்கள்: காப்பாற்றிய மனிதம் மிக்க நாய்! (மனதை நெகிழவைக்கும் படங்கள்)

வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (படங்கள்) வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும்...

கருவில் இறந்த குழந்தை தந்தையானது: அமெரிக்காவில் விநோதம்

கருவில் இறந்த குழந்தை தந்தையானது: அமெரிக்காவில் விநோதம் அன்றாடம் மிக விநோதமான செய்திகள் வெளியாகின்றன, இந்த விநோதம் அமெரிக்காவில் நடந்துள்ளது.  அன்றாடம் மிக விநோதமான செய்திகள் வெளியாகின்றன, இந்த விநோதம் அமெரிக்காவில் நடந்துள்ளது. கருவில்...

கிளியைப் போல தோற்றமளிப்பதற்காக நாக்கு, காதுகளை அறுத்துக்கொண்ட நபர் (Photos)

இங்கிலாந்தின் டெட் ரிச்சர்ட்ஸ் (56) என்பவர் தீவிர கிளி பிரியர். உடும்பு, நாய் என்பவற்றுடன் 4 பஞ்சவர்ணக் கிளிகளையும் வளர்த்து வருகின்றார். தான் ஆசையாக வளர்த்துவரும்...

பிகினியுடன் வந்தால் பெட்ரோல், டீசல் இலவசம்..! (Video)

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்ற பழமொழி இருக்கிறது. ஆனால், இலவசம் என்றால் எதையும் இழக்க தயாராகி வருகிறது இன்றைய சமுதாயம்..(வீடியோ) பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்ற பழமொழி...

சீனாவின் வான்பரப்பில் தோன்றிய மிதக்கும் நகரம் – வீடியோ இணைப்பு

சீனாவின் ஜியாங்க்சி நகரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், வானில் மிதக்கும் நகரத்தை பார்த்துள்ளனர். (வீடியோ) சீனாவின் ஜியாங்க்சி நகரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், வானில் மிதக்கும் நகரத்தை பார்த்துள்ளனர். கடந்த 13-ம் தேதி மேகமூட்டமாக இருந்த...

உடல் வருத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்: சிறப்பு பூஜைகளுடன் முடிவுக்கு வந்த சந்திர விழா (வீடியோ இணைப்பு)

தாய்லாந்தில் சந்திர விழாவின் கடைசி நாளினை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் உடல்களை வருத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.  காண்பவர்களை அச்சுறுத்தும் தாய்லாந்து சைவ திருவிழா (படங்கள், வீடியோ) தாய்லாந்தில் சந்திர விழாவின் கடைசி நாளினை முன்னிட்டு...

பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பெண்: 20 வருடங்களாய் தொடரும் பழக்கம் (வீடியோ இணைப்பு)

சமயலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்திற்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார்.  பிரித்தானியாவின் Wallsend பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான Emma Thompson நாள் ஒன்றுக்கு 20...

கவர்ச்சியை கட்டுப்படுத்த மகள்களின் “மார்பகங்கள்” மீது சூடு வைக்கும் தாய்மார்கள்: அதிர்ச்சி தரும் தகவல் (வீடியோ இணைப்பு)

ஒரு பெண்ணை கவர்ச்சியாக காட்டுவது அவளது மார்பகங்கள் தான் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. அது இயற்கையின் ஒரு படைப்பு தான் என்ற எண்ணத்தில் பார்த்தால் ஆண்களின் பாலியல் இச்சைக்கு...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை