3.2 C
Zurich, CH
வினோதம்

வினோதம்

இர‌ண்டரை அடி உயரமுடைய காதலியை கரம்பிடித்த இர‌ண்டே மு‌க்கா‌ல் அடி உயரமுடைய காதலன்

காதலு‌க்கு க‌‌‌ண்ணு இ‌ல்லை எ‌ன்பா‌ர்க‌ள் எ‌ன்பதை‌ ‌நிரூ‌பி‌க்கு‌ம் வகை‌யி‌ல் இர‌ண்டே மு‌க்கா‌ல் அடி உடைய ஆணு‌ம், இர‌ண்டரை அடி உடைய பெ‌‌ண்ணு‌ம் செல்போன் மூலம் காதல் வய‌ப்ப‌ட்டு...

நீங்கள் பார்த்து இருக்க முடியாத இராட்சத மாடுகள் இவை!

பெல்ஜிய நாட்டு மாடுகள் இவை. பிரமிக்க வைக்கின்ற இராட்சத உருவத்தை கொண்டு இருக்கின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. கலப்பு இனப் பெருக்க முறையை பயன்படுத்தித்தான் இவ்வகை மாடுகளை உருவாக்க முடிந்து இருக்கின்றது....

கண்டக்காடு புனர்வாழ்வு முகாமில் இலங்கையின் மிக உயரமான மனிதர்

இலங்கையிலே உயரத்தில் மிகவும் கூடிய மனிதராகக் கருதப்படுபவர் தற்போது பொலனறுவை மாவட்டத்திலுள்ள கண்டக்காடு புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வு பெற்றுவரும் ஒரு முன்னாள் போராளியாவார். இலங்கையிலே ...

கம்போடியா நாட்டுச் சிறுவனின் செல்லப் பிராணியாக மலைப் பாம்பு!

பாம்பு  என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால்  கம்போடியா நாட்டைச் சேர்ந்த இச்சிறுவனின் செல்லப் பிராணி மலைப் பாம்பு. கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் வளர்த்து வருகின்றார். (படங்கள்  இணைப்பு) பாம்பு ...

முகத்தை அசிங்கமாக மாற்றி உலக சாதனைப் படைத்த மனிதர்

முகத்தை திருகி முறுக்கி   மூக்கை வாய்க்குள் கொண்டு சென்று சாதனை தனது    திறமையை முறியடித்தால் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் வெகுமதி தருவதாகக் கூறும் இந்தச் சீனர் முகத்தை...

இறந்த பூனையை ஹெலியாக மாற்றிய நபர்.

நெதர்லாந்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தனது வளர்ப்புப் பூனை இறந்தவுடன் அதன் உடலை பறக்கும் ஹெலிகொப்டராக மாற்றியுள்ளார். காரொன்றில் அடிபட்டு இறந்தத  பூனையின் உடலை புதைக்க விரும்பாத ஜேஸன்,...

உலகின் அதிக எடையுள்ள பூனைக்கு உணவு கட்டுப்பாடு

உலகின் அதிக எடையுள்ள  பூனையான   ஸ்பான்க் பாப்புக்கு (13.5 கிலோ) உணவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த பூனை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அனிமேல் ஹெவன் என்ற விலங்குகள் காப்பகத்தில் உள்ளது. ...

மெக்சிக்கோ நகரை கலக்கும் சுவரோவியங்கள்: புகைப்படங்கள்

தனது நகரின் முக்கிய கட்டிடங்களை அழகுக் கலையான ஓவியங்கள் மூலம் அழகு படுத்த தொடங்கியுள்ளது மெக்சிகோ அரசு.  20ம் நூற்றாண்டிலிருந்து ஓவியத்தின் ஒரு நவீன அங்கமாக பின்பற்று வரும்  தெருவோர...

ஆப்பிள் ஐ-கார் ரெடி: ஸ்டீவ் ஜாப்ஸின் கனவு நனவானது .

மறைந்த ஆப்பிள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்,   தான் வாழும் காலத்தில் ஆப்பிள் சாதனங்களின் ஒருங்கிணைந்த    வசதிகளுடன் கொண்ட     ஐ-கார் ஒன்றை வடிவமைக்க   விரும்பினார்.  அவரது கனவை  நினைவாக்கும் முயற்சியாக... ...

பராக் ஒபாமா தம் அடிக்கும் அழகு, இளமைக் கால புகைப்படங்கள்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இளமைக் காலத்தில் ரொம்ப ஸ்டைலாக எடுத்துக் கொண்ட ஒரு தொகை புகைப்படங்கள் இவை. நாம் இணையத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது இப்புகைப்படங்கள் கிடைக்கப் பெற்று...

பல் குத்துகின்ற குச்சிகளில் அற்புதமான கலைப் படைப்புக்கள்

பல் குத்துகின்ற குச்சிகளை பயன்படுத்தி ஆக்கப்பட்டு இருக்கின்ற அற்புதமான கலைப் படைப்புக்கள் இவை.  இணையத்தில் நாம் நடத்திய தேடுதல் வேட்டையின்போது இவற்றின் புகைப்படங்கள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன. இப்புகைப்படங்களை ...

‘சுப்பர் மூன்’ கலக்கல் புகைப்படங்கள்!

வழமைக்கு மாறாக பூமிக்கு அருகில் சந்திரன் வரும் நிகழ்வு 'சுப்பர் மூன்' என அழைக்கப்படுகின்றது. நேற்றும் சந்திரன் பூமிக்கு அருகில் செல்லும் நிகழ்வு இடம்பெற்றது.  இதன்போது சந்திரன் பெரியதாகவும், பிரகாசமாகவும் தென்பட்டது.  இந்நிகழ்வை...

ஷாஜஹானை ஏமாற்றிய மும்தாஜ்!

ஒரு தடவை மன்னன் ஷாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம் பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள். அவள் அணிந்திருந்த வைரமணிகள்...

பறக்கும் காரின் சோதனை ஓட்டம் வெற்றி

அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே இந்த கார் விரைவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான...

கொள்ளையிடப்பட்ட கல்லறையிலிருந்து வெளியேற்றப்பட்ட அச்சமூட்டும் சடலம்

சீனாவில் 130 ஆண்டுகள் பழைமையான அச்சமூட்டும் வகையில் காணப்பட்ட ஆணின் சடலமொன்று கல்லறைகளிலுள்ள கலைப்பொருட்களை கொள்ளையிடுபவர்களால் தோண்டி எடுக்கப்பட்டு கைவிடப்பட்டு செல்லப்பட்டுள்ளது. சீனாவில் 130 ஆண்டுகள் பழைமையான அச்சமூட்டும் வகையில் காணப்பட்ட...

12 வயதில் 5 அடி 2 அங்குல கூந்தல்: பிரேசில் சிறுமி கேசத்தை ...

12 வயதில்  5 அடி 2 அங்குல  நீளத்துக்கு கூந்தலை   வளர்த்து பார்ப்பவரை   வியப்பில் விழி  உயர்த்த வைத்த பிரேசில் நாட்டு சிறுமி,  தனது கூந்தல்  முழுவதையும்  3500 ஸ்ரேலிங்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை