8 C
Zurich, CH
வினோதம்

வினோதம்

12 வயதில் 5 அடி 2 அங்குல கூந்தல்: பிரேசில் சிறுமி கேசத்தை ...

12 வயதில்  5 அடி 2 அங்குல  நீளத்துக்கு கூந்தலை   வளர்த்து பார்ப்பவரை   வியப்பில் விழி  உயர்த்த வைத்த பிரேசில் நாட்டு சிறுமி,  தனது கூந்தல்  முழுவதையும்  3500 ஸ்ரேலிங்...

இறந்த பூனையை ஹெலியாக மாற்றிய நபர்.

நெதர்லாந்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தனது வளர்ப்புப் பூனை இறந்தவுடன் அதன் உடலை பறக்கும் ஹெலிகொப்டராக மாற்றியுள்ளார். காரொன்றில் அடிபட்டு இறந்தத  பூனையின் உடலை புதைக்க விரும்பாத ஜேஸன்,...

கட்டாய திருமணம் செய்த 35 வயது கணவரை விஷம் வைத்து கொலை செய்த 14 வயது மனைவி.

நைஜீரியாவில் 14 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தனது மனைவியால் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (ஹிலாரி கிளின்டனை நோக்கி...

உலகின் மிகவும் ஆபத்தான சைக்கிள்?

இங்கிலாந்தைச் சேர்ந்த, பல கின்னஸ் சாதனைகளுக்கு  சொந்தக்காரரான  கொலின் புர்சி ஜெட் என்ஜினுடன் கூடிய சைக்கிளொன்றைத் தயாரித்துள்ளார்.   (வீடியோ இணைப்பு) இங்கிலாந்தைச் சேர்ந்த, பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான கொலின் புர்சி ஜெட் என்ஜினுடன்...

எட்டுக்கால் ஆட்டுக்குட்டி

குரோஷியாவின் தென் மாவட்டத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் எட்டுக் கால்களுடன் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. (படங்கள்) குரோஷியாவின் தென் மாவட்டத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் எட்டுக் கால்களுடன் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. இரட்டை ஆட்டுக்குட்டிகள் உருவாகக் கூடிய நிலையில் அவை சரியான...

1,000 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலைக்குள் மம்மி நிலையில் துறவி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி

1000 ஆண்­டுகள் பழை­மை­யான புத்தர் சிலை­யொன்றை ‘சீரி’ ஊடு­காட்டும் உப­க­ரண பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய விஞ்­ஞா­னிகள், அந்த சிலைக்குள் துற­வி­யொ­ரு­வரின் மம்­மி­யா­கிய எச்­சங்கள் இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர். 1000 ஆண்­டுகள் பழை­மை­யான...

நீள­மான கூந்தல் அழகி

  ரஷ்யாவைச் சேர்ந்த யுவதியொருவர் முழங்காலையும் கடந்து செல்லும் அளவுக்கு நீளமான கூந்தலைக் கொண்டுள்ளார். தேஷிக் குபனோவா எனும் இந்த யுவதி கடந்த 13 வருடங்களாக தலைமயிரை வளர்த்து வருகிறாராம். இக்கூந்தல்  அவரின் முழங்காலையும் கடந்து...

நீர் நாயின் முகத்துடன் பிண்ணி உயிருக்கு போராடிய ஆக்டோபஸ்சின் வியக்கதத்தக்க படங்கள்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஹண்டிங்டன் கடற்கரையில் ஒரு நீர் நாய் தன் பசியை ஆற்ற ஆக்டோபஸ் என்னும் எண்காலுடைய ஆழ் கடல் விலங்கினம் ஒன்றை ஒரே...

சவூதியில் திருமணங்கள் தாமதப் படுவது ஏன்?

அதே வரதட்சணை – சீதனப் பிரச்சினைதான். ஆனால் இங்கு மாப்பிள்ளையின் தாயார் பென்ட்லி கார் ((Bentley) (பென்ஸ் காரைவிட விலை அதிகம்) கேட்பதில்லை. பிரைவேட் ஜெட் வேண்டும்...

திடீர்னு குறுக்கே வந்த ‘பேய்’ கார்.. இன்டர்நெட்டைக் கலக்கும் வீடியோ!

ரஷ்யாவில் ஒரு போக்குவரத்து சிக்னில், பச்சை விளக்கு எரிந்தவுடன் புறப்பட்ட ஒரு பிஎம்டபிள்யூ காருக்கு முன்பு திடீரென ஒரு கார் தோன்றி கிராஸ் செய்ததால் பிஎம்டபிள்யூ காரில்...

ஷாஜஹானை ஏமாற்றிய மும்தாஜ்!

ஒரு தடவை மன்னன் ஷாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம் பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள். அவள் அணிந்திருந்த வைரமணிகள்...

‘உலகிலேயே உடலில் அதிக துளைகளைக் கொண்ட மனிதர்’… சூனியக்காரன் என திருப்பி அனுப்பிய துபாய்!

துபாய்: உலகிலேயே உடம்பில் அதிக துளை கொண்ட மனிதர் என்று அழைக்கப்படும் ரோல்ப் புச்சோல்ஸ், துபாய் வந்தபோது அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். துபாய்: உலகிலேயே...

நான் செவ்வாய்கிரக வாசி! ஏலியன்கள் இப்படித்தான் இருப்பார்கள்- பரபரப்பை கிளப்பும் அவுஸ்திரேலியாவின் பெண்!!

மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் Lea Kapiteli என்ற யுவதி தான் மனித இனத்தை சேர்ந்தவரல்ல எனக் கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். 22 வயதான இந்த யுவதி தான் செவ்வாய் கிரகவாசிகளின் மரபணுவை...

பீட்சாவுடன் சேர்த்து ஏடாகூடமான சிலவற்றையும் கேட்ட இளம்பெண்

உலக விசித்திரங்களின் தாய்நாடான அமெரிக்காவில், பீட்சா ஆர்டர் செய்த பெண் எக்ஸ்ட்ராவாக கேட்ட சில விஷயங்கள் சற்றே திடுக்கிடச் செய்தாலும், தன் வாடிக்கையாளரின் திருப்திக்காக அந்த ...

மோட்டார் சைக்கிள்களாக மாறிய பெண்களின் உடல்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரைனா மேரி எனும் பெண் மனித உடல்களின் மூலம் விதம் விதமான மோட்டார் சைக்கிள்களை வடிவமைக்கிறார்.  (படங்கள் இணைப்பு) அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரைனா மேரி எனும் பெண் மனித உடல்களின் மூலம்...

நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை

அமெரிக்கா: அமெரிக்காவின் ஒரு பெண்மணி நாக்கால் கண்களைத் தொட்டு காண்பவர்களை வியக்கவைத்துள்ளார். (படங்கள், வீடியோ) அமெரிக்கா: அமெரிக்காவின் ஒரு பெண்மணி நாக்கால் கண்களைத் தொட்டு காண்பவர்களை வியக்கவைத்துள்ளார். அமெரிக்காவின் மாகாணத்தில் உள்ள...

இரண்டு தலை, மூன்று கண்: கிளிநொச்சியில் விநோத கன்றுக்குட்டி!

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் இருதலைகளுடனும் மூன்று கண்களோடும் பசுக்கன்று ஒன்று பிறந்துள்ளது. இரண்டு தலைகளும் ஒட்டுப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் இருதலைகளுடனும்...

ஜப்பானில் கொண்டாடப்படும் வினோதமான ‘ஆண்குறி திருவிழா’ பற்றி தெரியுமா?

சமீபத்தில் ஜப்பானில் ஓர் வினோதமான திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவின் பெயரைக் கூறவே கூச்சமாக இருக்கும். அந்த வகையில் இது முற்றிலும் வித்தியாசமான திருவிழா. இது ஒவ்வொரு...

2023.. செவ்வாய் கிரகத்தில் இறங்குது முதல் டீம்.. வீடு கட்டி குடியிருக்கும் சூப்பர் திட்டம்..

பூமி போலவே செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் அமைக்கும் ஆய்வில் ஹாலந்து விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். 2023-ல் முதல் டீம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். (படங்கள், வீடியோ...

மனித முகத்தோடு பிறந்த பூணை ! (படங்கள், வீடியோ)

மனித முகமாக பூணை ஒன்று பிறந்துள்ளது என்று வதந்திகள் பரவிவந்தது. இந்த புகைப்படம் சமுகவளைதளங்களில் வைரலாக பரவிவந்தது. புகைப்படத்தில் இதனை பார்பதற்கு மிகவும் விநோதமாக 4 கால்கள், வால், தலைமுடிகள், இரண்டு பற்கள் மிகவும்...

கன்னம் முழு­வதும் ஓட்டை: “பொடி ஆர்ட்” மேல் கொண்ட மோகம்

ஜெர்­ம­னியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பொடி ஆர்ட் என்ற பெயரில் தனது கன்­னங்கள் இரு­பு­றமும் ஒட்டை போட்டுக் கொண்­டுள்ள சம்­பவம் பெரும் ஆச்­ச­ரி­யத்­தையும் பர­ப­ரப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஜெர்­ம­னியை சேர்ந்த வாலிபர்...

முன்னங்கால்களால் ஓடி குட்டி நாய் கின்னஸ் சாதனை (வீடியோ)

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஜிப் என்ற பாமரேனியன் நாய், 2 கால்களால் வேகமாக ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.  (வீடியோ) லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்...

ஆணுறை சவால் (Condom Challenge- வீடியோ)

தற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம் சேலஞ்ச்)  என்ற ஒரு அபாய விளையாட்டு இணையதளம் மூலமாக  பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது- (வீடியோ) தற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை