4 C
Zurich, CH
அந்தரங்கம்

அந்தரங்கம்

உடலுறவில் ஈடுபட்ட பிறகு நீங்கள் கட்டாயம் செய்யக் கூடாதவை!!

உடலுறவும் என்பதும் ஓர் கலை என்று தான் நமது முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சிலவன இருக்கின்றன. அதை பின்பற்றினால்...

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும்...

பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்… உங்களுக்குத் தெரியுமா?

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால்...

பூட்டி வைக்காதீர் (மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!)

சபரிநாதனுக்கு 40 வயது. எதிர்பாராமல் வந்த மார்பகப் புற்றுநோயால் அவரது மனைவி இறந்து விட, தனிமையில் வாடினார்.  குழந்தைகளும் இல்லாமல் போனது வருத்தத்தை அதிகப்படுத்தியது. அவர் அலுவலகத்தில் சக பணியாளராக...

மோகத்திற்கு எதிரி முதுகுவலி!

ராம்குமார் காமக்கலை பற்றி படங்களுடன் விளக்கும் ஆங்கிலப் புத்தகங்களை எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கிவிடுவான்.  வித்தியாசமான கோணங்களில் உடலுறவு கொள்வதை விளக்கும் குறுந்தகடுகளை பார்ப்பதும் அவனது வழக்கம்....

முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது பெண்களின் உணர்வு எவ்வாறு இருக்கும்?

என்னதான் எழுத்துப் பூர்வமாக அறிவும், தெளிவும் நிறைய இருந்தாலும் செயல்முறை என்று வரும் போது துளி அளவாவது அச்சம் அனைவரிடமும் தொற்றிக் கொள்ளும். டோனி இந்த பந்தில்...

தேவை தேனிலவு! (மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்)

பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள், இரு தங்கைகள், அப்பா, அம்மாவுடன் 3 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வாசம். தம்பிகள், தங்கைகளின் படிப்புச்...

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பெண்கள் நினைக்கும் உடலுறவு ரகசியங்கள்!!!

உடலுறவு என்பது இயற்கையான செயல். நம் வாழ்க்கையின் முக்கியமான செயல்களில் அதுவும் ஒன்றாகும். ஒரு பெண்ணிடம் ஒரு ஆணோ, அல்லது ஒரு ஆணிடம் ஒரு பெண்ணோ படுக்கையறையில்...

இனிது இனிது காமம் இனிது! (மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!)

கிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள். வலுவான உடற்பயிற்சிகள், சத்தான உணவுகளோடு உடலை கட்டாக வைத்திருந்தான். மது, சிகரெட் என...

உடலுறவை பற்றி பெண்கள் இரகசியமாக தெரிந்துக் கொள்ள விரும்பும் விஷயங்கள்!!!

என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் நாம் வெளிப்படையாக பேசக் கற்றுக் கொண்டாலும். நமது நாட்டில் கொச்சை வார்த்தைகளில் திட்டிக் கொள்வது, அடித்துக்...

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!

ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு சிறுநீர்...

ஆணுறுப்பின் சராசரி அளவும் – ஆய்வு தகவல்களும்! (Photos)

சமீபத்தில் “செக்சுவல் ஹெல்த்” என்ற மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்திய ஆண்களின் சராசரி ஆணுறுப்பு அளவு எவ்வளவு, அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள். ஆணுறுப்பின் அளவின் காரணமாக ஆண்கள் மனதில் எழும்...

திருமணமாகாத ஆண்கள் ஏன் திருமணமான பெண்களைத் தேடி செல்கிறார்கள்?

திருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத நிலையில் ஏன் திருமணமான பெண்களை ஆண்கள் நாட வேண்டும் என...

ஏன் ஆண்கள் கூலான பெண்களை காதலிக்க விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள்!!

ஆண்கள் எப்போதும் தங்களது குணத்திற்கும், பண்பிற்கும் எதிர்மறையாக இருக்கும் பெண்களை தான் விரும்புவார்கள். எப்படி நமது இந்திய திரைப்படங்களில் கரடுமுரடான வில்லன்களுக்கு, மென்மையான நாயகியை ...

தாம்பத்தியம் நமக்குச் சொல்லித் தரும் வித்தியாசமான விஷயங்கள்!!!

ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைச் செய்யத் தயாராக...

ஆண்மையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான உண்மையான தகவல்கள்!!!

ஆண்களுக்கு இனப்பெருக்க வலிமை என்பது அனைத்த வயதிலும் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆண்களின் தன்னம்பிக்கைக்கு அவர்களது ஆண்மையும் ஓர் காரணம் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஆண்களின்...

“ஊடலுக்கு பின் கூடல்” – காதலின் ருசீகரமான நிகழ்வுகள்!

காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் காதலில் ஏற்படும் ஊடலும், அதன் பின் ஏற்படும் கூடலும் எவ்வளவு ரம்மியமாக, அழகாக, உறவின் ருசியை கூட்டுகிறது என்று. மட்டற்ற மகிழ்ச்சியும், மடை திறந்த தாவி...

14 வயதிலேயே பழுத்து விடும் பிஞ்சுகள்…!

மும்பை: செக்ஸ் கல்வியை எவ்வளவு சீக்கிரம் கொண்டு வர முடியுமோ, அந்த அளவுக்கு சமுதாயத்திற்கு நல்லது போல. காரணம், இந்திய சிறார்கள், மிக மிக இளம் வயதிலேயே...

பாலியல் படங்களைப் பார்ப்பது இயல்பானது: நாராயண ரெட்டி

பாலியல் காணொளிகள், புத்தகங்கள், படங்கள் உள்ளிட்டவற்றைப் பார்ப்பது இயல்பான மனித நடவடிக்கை என்கிறார் பாலியல் மருத்துவ நிபுணர் நாராயண ரெட்டி. இது ஒரு மனநோயோ அல்லது வக்கிர நடவடிக்கையோ அல்ல என்று...

படுக்கை உடல் மொழியை வைத்து, ஆண்களின் குணாதிசயங்களை தெரிந்துக்கொள்ளலாம்!!!

ஒருவரது குணாதிசயங்கள். செயல்பாடுகள் போன்றவற்றை வைத்தே அவர் இப்படிப்பட்டவராக தான் இருக்க முடியும் என்று ஊர்ஜிதம் செய்துவிட முடியும். நமது பகுதிகளில் கூட இது சார்ந்து பல...

மனிதர்கள் முத்தமிடுவது ஏன்?

எல்லோருமே தங்கள் முதல் முத்தத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த முத்தம் சங்கடமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி, மிக மகிழ்ச்சிகரமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி. மனிதர்களைப் பொறுத்தவரை புதிய உறவுகளில் முத்தம்...

நச்சுன்னு கிஸ்ஸடிக்க சிக்குன்னு 7 காரணம் இருக்கு செல்லம்!

அன்பு/காதல் அளவுக்கு அதிகமாகும் போது, அதை வெளிப்படுத்தும் ஒரு செயல் தான் முத்தம் கொடுப்பது. அதிலும் காதலிக்கும் நம் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் நிறைய நன்மைகள்...

வேதனையை விலைக்கு வாங்கலாம்!

ரித்விகா... 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ் தொழில் அதிபர். இரண்டே மாதங்கள்...  நரேஷுக்கு சலித்துப் போய்விட்டாள் ரித்விகா. தன் நிறுவனத்துக்கு மாடலாக...

மூடு வர வைக்க என்ன செய்யலாம்

மயக்கும் மாலை பொழுதிற்கு பாய் சொல்லி இன்ப நிலவாய் வரும் இரவை நோக்கி வரவேற்க காத்திருக்கும் பொழுது  உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல்  படங்களை அல்லது ...

இது மகரந்தச் சேர்க்கை அல்ல!

ஒப்பனைகளற்ற கலவியில் புலரும் காமக் கதிர்களால் தகதகக்கின்றன நம் உடல்கள்.. ஒப்பனைகளற்ற கலவியில் புலரும் காமக் கதிர்களால் தகதகக்கின்றன நம் உடல்கள்.. மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்: டாக்டர் டி.நாராயணரெட்டி தம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!!

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள்...

அதிகம் படித்தவை