13 C
Zurich, CH
அந்தரங்கம்

அந்தரங்கம்

பெண்களைப் பரவசப்படுத்தும் மந்திரம் உங்களுக்குத் தெரியுமா?… இதுதாங்க அது..!!

உடலுறவில் ஆண்களைப் போல் பெண்கள் அவ்வளவு எளிதாகவோ விரைவாகவோ திருப்தி அடைவதில்லை. ஏனென்றால் பெண்கள் எல்லா முறையும் உச்சத்தை எட்டுவதில்லை. பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய துணையை உடலுறவில் திருப்திப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். அப்படி பெண்கள்...

ஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை..!! : (உடலுறவில் உச்சம்!! –...

பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் பெண்ணின் கிளைட்டோரிஸிலும் உண்டு. அதனால்தான், அதை வளராத ஆண் உறுப்பு என்பார்கள். உச்சகட்டத்தின்போது,...

உச்சக்கட்ட அறிமுகம்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-11)

இதுவரை, இந்தியாவின் பண்டைய காம நூல்களின் சாரம்சத்தைப் பார்த்தோம். ‘காமம் என்பது எள்ளளவும் தவறில்லை. மனிதர்கள், அதைச் சந்தோஷமாக அனுபவிக்கப் பிறந்தவர்களே’ என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டுவதற்கும், செக்ஸில் எவ்விதமான குற்ற உணர்வும் கொள்ள அவசியமில்லை...

கொக்கோகம் காட்டும் வழி… : பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாகப் பிரிக்கலாம்…(உடலுறவில் உச்சம்!! – பகுதி-10)

முதலில், பெண்ணுடன் ஆண் தினமும் கூடிப்பழகும் பழக்கம் இருக்க வேண்டும். தினமும் கலவி மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் முன் விளையாட்டு, முத்தம், கிள்ளுதல் என்று அன்பை பல்வேறு வழிகளில் காட்டத் தெரிந்தவனாக ஆண்...

கொக்கோகம் காட்டும் வழி… (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9)

தாம்பத்திய உறவு மூலம் எப்படியெல்லாம் இன்பம் அடைய முடியும் என்பதை காமசூத்திரம் காட்டிய வழிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது, அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம்...

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்!! –...

• ஆறாவது வழி காமம் என்பது மென்மையான இச்சையாக இருந்தாலும், அதைத் தணித்துக்கொள்ள மேற்கொள்ளும் உறவுமுறையில் பலாத்காரமும் ஓரளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருக்கவே செய்கிறது. கலவியின்போது உருவாகும் வலி, வேதனையை பெண் அல்லது ஆண் எப்போதும்...

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… ஐந்தாவது வழி (உடலுறவில் உச்சம்!! –...

கலவியில் ஈடுபடுதலே காமத்தில் இன்பம் அடையும் ஐந்தாவது வழி. இதில் ஆணுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதாவது, கலவிக்கு பெண்ணைத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான அம்சமாகும். ஏனெனில், பெண் உடனடியாக நினைத்த நேரத்தில்...

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-6)

மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள். ஆனால், இதுபோன்ற...

பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி?

பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி என்ற தாரக மந்திரம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த உலகில் ஆண்களுக்கு, பெண் துணை இல்லாமல் வாழ்க்கை நடத்துவதில் இனிமை இருக்காது. அது போல், பெண்களும் ஆண்...

வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!! (உடலுறவில் உச்சம்!! –...

• கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது • கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும் • ஒரு பெண், கலவி தொடங்கிய நேரத்தில் இருந்தே இன்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிறாள். ...

வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-4)

கணிதம், அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு சூத்திரம் அதாவது ஈக்குவேசன் என்பதன் மதிப்பு தெரியும். எந்த பொருளுடன் எதைச் சேர்த்தால், எது கிடைக்கும் என்பதை மிக எளிதாக விளக்குவதுதான் சூத்திரம். அதுபோலவே, ஆணும் பெண்ணும் எப்படியெல்லாம்...

கசக்கும் இல்லறம் – இனிக்கும் கள்ள உறவு

தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்களை மூடர்கள் எனலாம். முறையான திருமணம் நடந்த பின்னரும், குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும்...

ஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்ள காரணம்

  ஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்வதற்கான காரணத்தை பார்க்கலாம். ஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்ள காரணம் பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர்...

உடலுறவின் போது இந்திய பெண்கள் அவமானமாக நினைக்கும் 6 விஷயங்கள்!

வெளியே மார்டனாக இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் கொஞ்சம் ரிசர்வ் டைப்பாக தான் இருப்பார்கள். இந்த ஆறு விஷயங்கள் ஆண்களுக்கு சாதாரணமாக இருந்தாலும், பெண்கள் அசௌகரியமாக உணர்கிறார்கள். இந்திய ஆண்கள் பல தரவுகள் கண்டு...

ஒரு சொட்டு விந்து, நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம் இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே…

பொதுவாக ஆண்களிடையே செக்ஸ் பற்றிய ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. அதாவது உடலுறவில் அதிகமாக ஈடுபட்டால்  உடல் நிலை பாதிக்கப்படும் என்பது தான் அது. சித்த மருத்துவத்தில் அது நியாயமாக்கப்பட்டு கருத்துக்கள்...

உங்க பொண்டாட்டிக்கு பிடிச்ச மாதிரி இருக்கணுமா? இதோ சூப்பரான ரகசியங்கள்

திருமணம் என்ற பந்தத்தில் இல்லறம் இனிதே சிறக்க, இருவரும் வெறும் கணவன் மனைவியாக மட்டும் இருந்தால் போதாது. உங்களின் துணைக்கு நல்ல தோழமையாகவும் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். திருமணம் என்ற பந்தத்தில் இல்லறம் இனிதே...

ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டுபவையா பெண்களின் உள்ளாடைகள்?

உணர்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையே உள்ளது. அதற்கான விளக்கத்தை பார்க்கலாம். உடலை அழகாகக் காட்டுவதற்கு... சுத்தமாக, பளிச்செனக் காட்டுவதற்கு... அடக்கமும் கண்ணியமும் கொண்டவர்களாக...

உடல் வேறு… உணர்வுகள் வேறு!

நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு. எப்போதும் டி.வி.யில்  கரீனா கபூர், கேத்ரீனா கைப் என இந்தி ...

ஆண்களால் படுக்கையறையில் அசௌகரியமாக உணரும் பெண்கள்

பெண்கள் சிலவற்றை வெளிப்படியாக கூறவும் முடியாமல், பொறுத்துக்கொள்ளவும் முடியாமல் தவிக்கலாம். கணவன் என்ற உரிமை இருக்கிறது என நீங்கள் அவர்களது அனுமதியின்றி உறவில் ஈடுபடுவதில் இருந்து, படுக்கையில்...

பெண்களின் சில செயல்கள் ஆண்களின் உணர்ச்சிகளை அதிகரிக்கும்

பொதுவான சில காரியங்கள் மற்றும் சில தருணங்களில் கூட ஆண்களுக்கு உணர்ச்சி நிலை மேலோங்க வாய்ப்புகள் உண்டு. உடலுறவில் ஈடுபடுதல், கொஞ்சி குலாவுதல் தான் உணர்ச்சி நிலை அதிகரிக்க முக்கிய...

ஆண், பெண் உறவில் வயது வித்தியாசம் அவசியமா?

காதலுக்கு வயது தடையா? அல்லது வயது வித்தியாசம் தடையா? உண்மையில் இவை இரண்டுமே தடையில்லை. ஐம்பதிலும் காதல் வரும், அந்த காதலிலும் இன்பம் வரும். இன்பம் என்பது...

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

உடலுறவின் மூலம் ஒருவர் அடையும் இன்பத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. அப்படிப்பட்ட இன்பத்தைத் தரும் உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் ஒருசில செயல்களைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் உறவில் ஈடுபடும்...

படுக்கை அறையில் வெரைட்டியாக விளையாட விரும்பும் பெண்கள்

ஆண்கள் கட்டிலில் செய்யும் சிறு சிறு தவறுகள் பெண்களை வெறுப்படைய செய்கிறதாம். என்னதான் வெறுப்பு வந்தாலும், கணவன் என பெண்கள் பொறுத்துப் போகின்றனர். ஆண்கள் செய்யும் இந்த...

பெண்களை விட ஆண்களுக்குத்தான் அந்த நினைப்பு அதிகமாம்

செக்ஸ் குறித்த சிந்தனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இதில் வித்தியாசம் உள்ளது.  செக்ஸ் சிந்தனை குறித்த புதிய ஆய்வு ஒன்றில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக ...

பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்!

பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை