3.2 C
Zurich, CH
அந்தரங்கம்

அந்தரங்கம்

உங்களுக்கு பெட்ரூம் மேனர்ஸ் தெரியுமா?

இல்லறத்தில் தாம்பத்யம் சொர்க்கமாக திகழ படுக்கையறை இனிமையாக இருக்க வேண்டும். ஏனெனில் படுக்கையறையில் தான் ஒரு தம்பதியரின் அடுத்த நாளுக்குத் தேவையான சக்தி சேமிக்கப்படுகிறது. இல்லறத்தில் தாம்பத்யம் சொர்க்கமாக...

நெட்டில் ‘செக்ஸைத்’ தேடியவர்களில் பாக். நம்பர் 1-இந்தியாவுக்கு 2வது இடம்!

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான ஆய்வுகளின்படி,கூகுள் இணையத்தளத்தின் மூலம் செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது.  இணையத்தளத்தில் ‘செக்ஸ்’...

பெண்களிடம் ஆண்கள் சொல்லத் தயங்கும் 9 விஷயங்கள்

மனதில் வார்த்தைகள்   தோன்றினாலும் பேச வாயிருந்தாலும் ஆண்கள்   சில விஷயங்களை பெண்களிடம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள்.  பெண்களிடம் ஆண்கள்  பல சில விஷயங்களை சொல்லத் துடிப்பார்கள். ஆனால் சொன்னால் ...

திருமணமான ஆண்களுடன் ஏன் டேட்டிங் செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள்!!!

நீங்கள் ஒரு திருமணமான ஆணின் மீது காதலில் இருந்தால், அவர் உங்களை அவரின் சந்தோஷத்திற்காக பயன்படுத்தி வருகிறாரா என்பதை முதலில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அதனால்...

பெரிய மார்புகள் மீது ஆண்களுக்கு மோகம் ஏன் தெரியுமா…?

நமீதா பிடிக்குமா.. திரிஷா பிடிக்குமா என்று கேட்டால் நிறைய ஆண்களுக்கு நமீதாவைத்தான் பிடிக்குமாம். இதற்கான காரணம் ஆண்களின் உளவியல் சம்பந்தப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். லண்டன்: நமீதா பிடிக்குமா.. திரிஷா பிடிக்குமா...

“அதை” அதிகமாக தேடும் பெண்கள்…ஒரு சர்வே!

லண்டன்: பெண்களை அவ்வளவு எளிதில் எடை போட முடியாது என்று ரொம்ப காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது என்னவோ உண்மைதான். அவர்களது மனதில் என்ன இருக்கிறது, என்ன...

கள்ளத்தொடர்பு வச்சிக்கிட்டா ஹார்ட் அட்டாக் வரும்: ஆய்வில் தகவல்

துணைக்குத் தெரியாமல்   கள்ளத்தனமான உறவில் ஈடுபடுபவர்களுக்கு   மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ...

அந்தபுரத்தில் தொந்தரவு செய்யும் பெண்களின் குணங்கள்!

பெரும்பாலான ஆண்கள் தங்களது பிறப்பின் பயனென, கொஞ்சிக் குலாவும் சொர்க்கப்புரியாக கருதுவது உடலுறவு மேற்கொள்ளும் தருணம்.  ஆண்களின் இனிமையில் பனிமலையாய் இருக்க வேண்டிய பெண்கள், பிணிகளை வாரி இளைப்பதையே ...

திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்

மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான தாம்பத்ய உறவிற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் என்று  ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுவே மகிழ்ச்சியளிக்கக் கூடிய உறவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில்...

தினசரி 8000 முறை செக்ஸ் சிந்தனைகள் சாத்தியமா?

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் குறிந்த சிந்தனைகளும், உணர்வுகளும் ஏற்படுவது இயல்பு. ஆணோ, பெண்ணோ தினந்தோறும் செக்ஸ் பற்றி சிந்திக்காமல் இருக்கவே மாட்டார்கள். ஆண்களின் மூளை ஒவ்வொரு 7 விநாடிக்கும்...

விவாகரத்திற்கு வழிவகுக்கும் 9 பிரச்சனைகள்!!!

மனைவி அல்லது கணவன் அமைவது இறைவன் கொடுத்த வரம். அது நன்றாக அமைவது அவரவர் தலையெழுத்தை பொறுத்து அமைகிறது. நாம் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன்...

படுக்கையில் ஆண்கள் தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்!!!

ஓர் சிறந்த ஆண் மகனாக சமூகத்தில் திகழ, இல்லறத்தை நல்ல வழியில் முன்னெடுத்து செல்ல வேண்டும். அனைவருக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். நல்ல...

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!

ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு சிறுநீர்...

எட்டு வழியில் இன்பம் எட்டலாம்!

மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி...

பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி?

பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி என்ற தாரக மந்திரம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த உலகில் ஆண்களுக்கு, பெண் துணை இல்லாமல் வாழ்க்கை நடத்துவதில் இனிமை இருக்காது. அது போல், பெண்களும் ஆண்...

முருங்கை ஓர் இயற்கை வயாகரா

வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை...

சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட..

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. சுய இன்பத்தால் கேடுகள் நிறைய என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அப்படி இல்லையாம். அதனால் பல நன்மைகளும் இருக்கிறதாம்… சற்று வித்தியாசமான, அதே...

காதலில் ஆறு வகை..!!

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை? கூந்தலில் இருந்து தவறி...

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும்...

அதில் திருப்தியில்லையா? விரக்தி அதிகரிக்குமாம்!

ஆர்வமும், ஆசையும் அதிகமாக இருந்தால்தான் துணையுடன் உற்சாகமாக உறவில் ஈடுபடமுடியும். ஆனால் செக்ஸ் குறித்த சிந்தனைகள் இல்லாமலோ, அது பற்றிய ஆசையோ குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்திதான்...

செக்ஸ் தரும் நன்மைகள் என்ன? சில உண்மைகள்!

காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பமுடியாமல் தடுமாறித்தான் போயிருக்கிறார்கள். சிற்றுயிர்கள் முதல் ஆறு அறிவு...

பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?

கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் ... கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும்...

மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்த்துவார்கள். ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த...

சாப்பிட்ட உடனே செக்ஸை ஆரம்பிக்காதீங்க.. நோய் வரும்!

உணவுக்கும்   உறவுக்கும் தொடர்புண்டா என்று கேட்டால் உண்டு என்கின்றனர் உளவியலாளர்கள். நாம் உண்ணும் உணவு நம் உடலில் செயல்புரிந்து நம்முடைய பாலுணர்வை தூண்டுகின்றனவாம். அதனால்தான் பாலுணர்வில் ஈடுபாடு...

அப்படி இப்படி கொஞ்சிப் பேசுங்க! உறவு அசத்தலாகும்!!

படுக்கை அறையில் தம்பதிகளின் கொஞ்சல்பேச்சு தனித்துவம் மிக்கது. மற்றநேரத்தில் என்னதான் திட்டினாலும் படுக்கை அறையில் கிசுகிசுப்பாய் துணையுடன் கொஞ்சிப்பேசுவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம். படுக்கை அறையில் தம்பதிகளின் கொஞ்சல்பேச்சு தனித்துவம் மிக்கது....

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை