16.8 C
Zurich, CH
கட்டுரைகள்

கட்டுரைகள்

சங்மாவிற்கு ‘ஜெ’?.

வைத்தால் குடுமி, இல்லையென்றால் மொட்டை'. இதனையே முன்னாள் மக்களவை தலைவர் சங்மாவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தி - தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா செய்துவரும் அரசியல் வெளிப்படுத்துகிறது. தப்பித்தவறி...

பொன்சேகா என்ன செய்யப் போகிறார்?.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்று விடுதலையானாலும் அவரது அரசியல் எதிர்காலம் இன்னமும் நிச்சயமற்றதாகவும் தெளிவற்றதாகவுமே இருக்கிறது. அதேவேளை, அவருக்கு  மன்னிப்பு வழங்க வேண்டும் ...

தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா?

பஞ்சாங்கம் பார்த்து வேட்புமனுத் தாக்கல் செய்து, பஞ்சாங்கம் பார்த்து பதவி ஏற்று, பஞ்சாங்கம் பார்த்து வாய்தா வாங்கும் ஜெ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும், அடிவருடிகளும் முன்னிறுத்தும் சித்திரையின் சிறப்புதான்...

மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்!

பழயை ஆதினம்: தம்பி நித்தி மொட்டை போடறீயா? நித்தி : ஏண்ணே அதான் இவ்ளோ கொட்டை போட்டிருக்கேனே? ஆதினம் அருணகிரியே நித்தியின் நீண்ட முடிதான் அவரது டிரேட் மார்க் என்று அங்கீகரித்து...

நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்?

மதுரை ஆதீனம் அருணகிரி தனது வாரிசை நியமித்தார் என்றதும் மற்ற ஆதீனங்களால் அதை முற்று முழுதாக அதாவது வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. மதுரை ஆதீனம் மரபை மாற்றிவிட்டார் என்று  ...

நித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு? – (பாகம்- 1)

தமிழர்களின்  ‘பண்பாட்டுத்’ தலைநகராகத் திகழும்  மதுரை தனது வரலாற்றில் முக்கியமான  அத்தியாயத்தை சமீபத்தில்   உலகறியக் காட்டியிருக்கிறது. செய்தி   தெரிந்ததுதான்.   மதுரை ஆதீனத்தின்  293வது தலைவராக  நித்தியானந்தா...

இலங்கை என்ற இழந்த சொர்க்கம் – (பகுதி : ஒன்று)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு. கோடை கால வருகையை பறை சாற்றும் ஜூலை மாதம். விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு முன்னால் பயணிகளின் நெரிசல். உட்புகும்  விசா...

கொடி சொல்லும் கதை

வேலியோடு   சென்ற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட மனிதன், அது குத்துகிறது, குடைகிறது என்று புலம்பினானாம். அதுபோலவே, தங்களுக்கு என்று தற்போது உள்ள பிரச்சினைகள் போதாது என்பதுபோல், இலங்கையில் வாழும்...

ஞானத்தின் பாதையல்ல..!

தமிழகத்தில் தற்போதைய கூத்துக்களில் முக்கிய இடம் பெற்றிருப்பது  'நித்யானந்தா மதுரை ஆதின மடம் கவர்ந்த கதை'. ஞானத்தமிழ் வளர்த்து, சித்தாந்த விளக்கொளிர உதவிய திருஞானசம்பந்த நாயனாரால் உருவாக்கப்பட்ட மடத்தின் உள்ளே நவீன...

இலங்கையில் அல்கைதா?

கடந்த வாரம் (29.04.2012) வெளிவந்த ‘மவ்பிம’ எனப்படும் இலங்கையின் பிரபல சிங்களப் பத்திரிகையில் அல்கைதா எனப்படும் இஸ்லாமிய ஆயுதக் குழு தொடர்பான    அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.  தீவிரவாத மற்றும்...

கருணாநிதியின் டெசோ, ஆன்டன் பாலசிங்கம் நாடுகடத்தலின் போது என்ன செய்தது தெரியுமா?

டெசோ அமைப்பு 1985-ம் ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்டபோது, தமிழகத்தில் அப்படியொரு அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை கருணாநிதிக்கு இருந்தது. அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,...

ஈழத்தை இழந்த பின்னணி , கலைஞரா அதில் முன்னணி ? ..

வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு விமானத்தில் சிங்களவர் ஆயுதங்களை ஏற்றி வந்தார்கள். அப்படி ஆயுதங்களை ஏற்றி வந்த அந்த விமானம் எண்ணெய் இல்லாத காரணத்தால் திருவனந்தபுரத்திலே இறங்கியது. அந்த விமானத்தில் ஆயுதங்கள்...

தமிழீழ தோல்விக்கு MGR ரும், இந்திராவும்தான் காரணமா ?

இலங்கை தமிழர்களின் இன்னல்களுக்கு யார் காரணம்? இந்த இனப்போர் இந்த அளவு வளர்ந்ததுக்கு என்ன பின்னணி. என்னை பொறுத்தவரை இலங்கை தமிழர்களின் இந்த முடிவில்லா வாழ்வாதார  போராட்டத்திற்கு  மூவர் தான்...

ஜெனிவா வாக்கு இலங்கை ஜனாதிபதிக்கு விடுத்த எச்சரிக்கை: ப.சிதம்பரம் .

இலங்கைக்கு  இந்திய  எம்.பி.க்கள்   குழு செல்லவிருக்கின்ற நிலையில் ‘ஜெனிவா வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு   ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை’ என்ற ரீதியில் இந்திய உள்துறை அமைச்சரும், இலங்கை பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளில்...

ஜெனிவா வாக்களிப்பும் இலங்கைவாழ் தமிழரின் ‘இதயத்துடிப்பும்’

ஜெனிவாவில் ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இந்தவாரம் இடம்பெறவுள்ள இலங்கைமீதான வாக்களிப்பு, இனப்போருக்குப் பின்னும் தமது நாட்டிலேயே தொடர்ந்து வாழ்ந்துவரும் அப்பாவி தமிழ் மக்களின் இதய துடிப்பாக...

புலிகள் அழிக்க்கப்ப்பட்ட்ட பின்ன்னரும் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது அவசியம்த்தானா?

புலிகள் இயக்கம் என்பது தமிழர் வாழ்வில்  திடீரெனத் தோன்றிய ஒரு அமைப்பு அல்ல.அந்த இயக்கத்தில்   பிரபாகரன்  என்ற தனி  மனிதன் செலுத்திய ஆளுமைமிக்க  வெளிப்படையான   தலைமைத்துவத்தை  வைத்துக்கொண்டு,   அந்த...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

உணர்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா?

ஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும். லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை. 20ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்று காரணங்களுக்காக பெண்கள்...

அதிகம் படித்தவை