1.6 C
Zurich, CH
கட்டுரைகள்

கட்டுரைகள்

முன்னாள் வி. புலிகளின் தலைவர் ‘கே.பி’ யும் ராஜீவ் காந்தியின் படுகொலையும் -1

யாழ்ப்பாணம், மயிலிட்டியை சேர்ந்த 57 வயதான கேபி, இந்தியாவுடன் நேருக்கு நேரான அவரது   நிலைப்பாடு தொடர்பான  ஊகங்கள்  நிறைந்த   பல செய்தி அறிக்கைகளுக்கு  இலக்காகியுள்ளார்.  ஸ்ரீலங்காவிலுள்ள   சில எதிர்க்கட்சி  அரசியல்வாதிகள்...

தமிழீழ விடுதலை புலிகளின் பிரான்சிய தலைவரான பரிதி என்றழைக்கப்படும் ...

பிரான்ஸ் காவல்துறையினர் 2006ல் எல்.ரீ.ரீ.ஈ யினரை சுற்றி வளைத்து தொடர்ச்சியான சோதனைகள் பலவற்றின்  மூலம் மதீந்திரன் உட்பட   அநேக எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களைக்  கைது செய்தார்கள். 2008 ஒக்ரோபரில், 22 எல்.ரீ.ரீ.ஈ...

தமிழீழ விடுதலை புலிகளின் பிரான்சிய தலைவரான பரிதி என்றழைக்கப்படும் மதீந்திரன்; புலிகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டத்தில் பலியானார். (பாகம்-1)

பிரான்சிலுள்ள ஊடகங்கள் வெளிப்படுத்தும் தகவல்களின்படி பரிதி என்கிற மதீந்திரன்; அல்லது ரீகன் என்றழைக்கப் படுபவர், தனது வீட்டுக்குச் செல்வதற்காக ரி.சீ.சீ அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது,  உந்துருளியில்   வந்த இரண்டு...

பரிதியின் மரணம்: இன்னும் ஏன் இந்த கொலை வெறி?.

வெண்ணை   திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக, இலங்கை   தமிழர்  பிரச்சினையில்   சர்வதேச சமூகம் ஒரு முடிந்த முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, பிரான்சு நாட்டு தலைநகர்...

இலங்கையின் வலைக்குள் வீழ்கிறதா இந்தியா?.

இலங்கைப் படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை முழுமையாக காதில் போட்டுக்கொள்ளும் நிலையில் புதுடெல்லி  இல்லை என்பது  இப்போது  உறுதியாகியுள்ளது. ...

‘கேபி’ என்ன அரசின் ‘கை பாவை’யா?.

இனப் போர் உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இடைப்பட்ட ஆண்டுகளில் கிட்டத்தட்ட காணாமலே போயிருந்த கேபி - விடுதலை புலிகள் இயக்கத்தின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப்பட்டதை அந்த ...

எங்களாலும் சுயமாக உழைத்து வாழ முடியும்; யாழ்ப்பாணத்தில் ஆட்டோ ஓட்டும் புதுமைப் பெண்கள்

பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணின் வளர்ச்சி  காலத்திற்குக்  காலம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருவதை காண முடிகின்றது. 1970 களின் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆணுடன் சைக்கிளில் செல்வதையும் சைக்கிள்...

முதல்வர் ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் தொடங்கிய யுத்தம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்திற்கும் நேரடி மோதல் உருவாகியிருக்கிறது. முதலில் இரு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும், அடுத்த நாள் இன்னும்   இரண்டு  தே.மு.தி.க....

மலாலா மீதான தாக்குதல், தாலிபானின் வீழ்ச்சிக்கு வித்திடுமா?

பாகிஸ்தானில், மலாலா என்ற சிறுமியை சுட்டுக் கொலை செய்ய  முயன்ற  தாலிபானின்  வன்முறை, பலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.   பாகிஸ்தானில்   பல்லாயிரக்கணக்கான   பொது மக்கள் கலந்து கொண்ட கண்டன ஊர்வலங்கள் இடம்பெற்றன....

ஆப்பிழுத்த குரங்கு போல அலறப்போகும் அரசாங்கம்.

1987ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கும், அதன்மூலம் 1988ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கும் மீண்டும் போதாத காலம் வந்திருக்கிறது. இந்த 13ஆவது அரசியலமைப்புத்  திருத்தத்தை இல்லாதொழிக்க...

கரைபுரளும் மீன்களும் கிலி கொள்ளும் மக்களும்

ஒவ்வொருவரும் ௭திர்காலத்தில் தங்களது பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்கு கதைகதையாய் சொல்லும் வகையில், காலத்துக்கு காலம் இயற்கையானது தனது அத்தாட்சிகளை பூமிக்கு காண்பித்தவண்ணமே உள்ளது. அந்த வகையில் – கிழக்கு ...

சர்சையை கிளப்பியுள்ள மிதக்கும் ஆயுத களஞ்சியம்

விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கைப் படையினர் பெற்றுள்ள   நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி வருமானம் தேடும் முயற்சிகள் அண்மைக்காலங்களில் தீவிரம் பெற்றுள்ளன. ஓய்வுபெற்ற படை அதிகாரிகள்  மற்றும்...

கூட்டமைப்புடன் இந்தியா பேசியது என்ன?.

தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதுடெல்லியில் உரிய மதிப்புக் கொடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதைவிட, தமிழர்கள் சுயமரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ்வதற்கேற்ற சூழலை உருவாக்க வேண்டியது...

எட்டாவது ஆண்டில் தே.மு.தி.க: விஜயகாந்திற்கு தூதுவிட்ட கருணாநிதி?.

தே.மு.தி.க. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு மாற்று சக்தியாகவே உருவெடுக்க விரும்பியது. அதனால் 2006 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இடையில் ...

சென்னை பயண தவிர்ப்பும்; கூட்டமைப்பின் சங்கடமும்

இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லி சென்ற கூட்டமைப்பின் பிரமுகர்கள், சென்னைக்குச்  சென்று  தமிழக முதல்வர்  ஜெயலலிதா  மற்றும்   தி.மு.க தலைவர் கருணாநிதி   ஆகியோரைச்  சந்திக்கவுள்ளதாக  ...

முப்பெரும் விழாவில் முனா கானாவின் வாரிசு யுத்தம்!

மு.க.ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் இடையே நடந்துவரும் உள்கட்சி மோதலுக்கு புதிய முகத்தைக் கொடுத்துள்ளது. விழுப்புரத்தில் நடந்த தி.மு.க.வின் முப்பெரும் விழா. அதோடு ஸ்டாலினுக்கு ௭திரான போட்டியில் அழகிரியைக் ...

லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: பின்னணியில் சி.ஐ.ஏ.?

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட  இஸ்லாத்துக்கு  எதிரான  திரைப்படத்தின்  எதிரொலி சுமார் 50 உயிர்கள் வரையில்  பலியெடுத்தது. அத்துடன்  பல்வேறு சேதங்களையும் நட்டங்களையும்  அது ஏற்படுத்தியிருந்தது. லிபியாவுக்கான  அமெரிக்க  தூதுவராக   சேவையாற்றி வந்த...

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் “மல்யுத்தம்” நடத்தும் கர்நாடகம்.

தமிழகத்திற்கும்  கர்நாடக மாநிலத்திற்கும் இடையே உள்ள காவிரி   நதிநீர் பகிர்வு   பிரச்சினை இரு புறமும்   உள்ள மக்களை   ஏகத்திற்கும்   பதற்றத்தில்   மூழ்க வைத்துள்ளது. கர்நாடக   மாநிலத்தில் கடந்த சில ...

கூட்டமைப்பு குழப்பங்கள் எங்கே செல்கின்றன?.

ஒருமித்த பிரச்சினையோ, அல்லது பலம் வாய்ந்த எதிரணியோ இல்லாதபட்சத்தில்   உள்கட்சி பூசல்கள் தவிர்க்க முடியாததாகிவிடும். இது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இன்றைய நிலைமையில் இருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட அரசியல் ...

புதுடில்லிப் பொறியிலிருந்து தப்பிப் பிழைக்குமா கூட்டமைப்பு?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி யில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசிய சில நாட்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

சாதியத்தை காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்

எமது  ஊரை சுற்றி, நான்கு திசைகளிலும் நான்கு சைவக் கோயில்கள் இருந்தன. கோயில்களால் சூழப்பட்ட கிராமம் என்பதால், « கடவுள்களால் பாதுகாக்கப்பட்ட பிரதேசம் » என்று இளம் வட்டத்தில் சற்று...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ராஜினாமா; முதல்வர் ஜெயலலிதாவின் சரவெடி நடவடிக்கைகள் .

சில தினங்களுக்கு முன்பு முதல்வர் அலுவலகம் இருக்கும் தமிழக தலைமைச் செயலகத்திற்கு சபாநாயகர் அழைக்கப்பட்டாராம். இது பற்றிக் கூறும் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், "சபாநாயகர்  ஜெயக்குமார் தலைமைச் செயலகத்திற்குள்...

சத்தமில்லாமல் இரத்தம் சிந்தாமல் உலக யுத்தம்: சைபர் War

௭திர்காலத்தில் தரையில் சண்டை நடக்காது. ௭ல்லாமே வானில்தான். ஆனால், ஆபத்தென்னவோ பூமிக்குத்தான். இப்போது அதுவும் மாறிவிட்டது..., ஒரு துளி இரத்தம் கூட சிந்தத் தேவையில்லை. ஒரு குண்டைக்...

சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!

தனது நலனுக்காக அமெரிக்கா முஸ்லிம் பயங்கரவாதத்தை ஊற்றி வளர்க்கும் என்பதற்கு சிரியா இன்னுமொரு உதாரணமாக உள்ளது.  ஆப்கானிஸ்தான், இராக், லிபியா  அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, மறுகாலனியாக்கப்பட்டுள்ள...

மரணத்தின் விளிம்பில் கேர்ணல் கடாபி கூறியவை…

அந்த துடிப்பான லிபிய இளைஞன் கத்தினான். “யூ சிட்”. இது நான் ஆத்திரத்தில் கத்தும்  “ஹராமி”யின் இன்னொரு ஆங்கில வடிவமாக இருக்கலாம். மீண்டும் அவன் கத்தினான் “பக் யூ”. ஆனால்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை