18 C
Zurich, CH
கட்டுரைகள்

கட்டுரைகள்

நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளில் வெற்றி: ஜெயலலிதா.

டெல்லியில் நடைபெற்ற  தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து  ‘வெளிநடப்பு’ செய்த கையோடு  இன்றைய   தினம் (31.12.2012) அகில   இந்திய அண்ணா   திராவிட  முன்னேற்றக்  கழகத்தின்  செயற்குழு  மற்றும் பொதுக்குழுக்   கூட்டத்தைக்...

இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கு நடந்தது என்ன?

13-12-2012 இல் கனபுரம் பகுதியில் உள்ள நண்பர்கள் விருந்தகம் பகுதியில் மாதர் சங்க அங்கத்தவர்களுக்கான பயிலரங்கனை நடத்துவதற்கு கிளிநொச்சி சென்றிருந்தேன். அந்த பயிலரங்கன் நடுவிலே  எனக்கு  தொலைபேசி...

நல்லவர்களையும் வல்லவர்களையும் தேடுகிறேன்: விஜயகாந்த்.

இது கிறிஸ்மஸ் சீஸன். வழக்கமாக  கிறிஸ்துவ மதத்தினர் இந்த விழாவினை சீரும் சிறப்புமாக கொண்டாடுவார்கள். தேவாலயங்கள் எல்லாம் களை கட்டி நிற்கும். ஆனால் அதில் அரசியல் கட்சிகள் எல்லாம் முந்தியடித்துக்...

ராகுல் காந்தியை தலைவராக ஏற்கிறேன்: சிதம்பரம்.

"ராகுல் காந்தி  என்னை  விட வயதில் இளையவர். ஆனால், அவரை  நான் தலைவராக  ஏற்றுக் கொண்டுள்ளேன்"- தமிழகத்தின்  தலைநகரமான  சென்னையில்  நடைபெற்ற  முன்னாள்  சட்டமன்ற சபாநாயகர்  செல்லபாண்டியனின்  நூற்றாண்டு விழா...

விடுதலை புலிகளுக்கு அமெரிக்காவில் ஏவுகணை வாங்க, FBIயின் வலையில் விழுந்த கதை –(பகுதி- 2)

விடுதலைப் புலிகள்  இயக்கத்துக்கு  எப்படியான   ஆயுதங்கள் தேவை என சதா விரிவாக விளக்கம் கொடுத்தார். அவரிடம் இருந்து எவ்வளவு தகவல்களை பெற முடியுமோ, அவ்வளவு தகவல்களை  பெறுவதற்காக ...

ஜயோ! ஜயோ! நாங்கள் எல்.ரீ.ரீ.ஈ பிரதிநிதிகள் இல்லை, தயவு செய்து எங்களை எல்.ரீ.ரீ.ஈ ...

ஜயோ!  ஜயோ! நாங்கள்  எல்.ரீ.ரீ.ஈ  பிரிதிநிகள்  அல்ல.  தயவுசெய்து  எல்.ரீ.ரீ.ஈ  பிரிதிநிகள்  என்று  சொல்லாதீர்கள்.  எங்களை  எல்.ரீ.ரீ.ஈ யினர்  போட்டுத்தள்ள  இருந்தவர்கள். இப்போது எல்.ரீ.ரீ.ஈ இல்லை, எல்.ரீ.ரீ.ஈ நீக்கப்பட்டு விட்டது அது அகன்று...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நான் பொருட்படுத்துவதில்லை: அமைச்சர் டக்ளஸ்.

நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொருட்படுத்துவதில்லை. நான் ஜனாதிபதியை மதிக்கின்றேன். அவர் தமிழர்களுக்கான அதிகாரத்தை நிறைவேற்றுவார். வட., கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை   கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அதீத முயற்சிகளை மேற்கொண்டு...

நன்பனின் பிறந்த நாள் பரிசாக பிரபாகரன் கொடுத்த மூன்று ...

ஈழவிடுதலைப்   போராட்டத்தில்  உயிர்களுக்கு  எந்த மரியாதையும் கொடுக்கப்படவில்லை. இதுவே இந்த போராட்டத்தின் தோல்வியின் மூலவேர் என்ற எனது கருத்து. இது எனக்கு அரசியல் அறிவு தெரிந்த  காலத்திலே  ஏற்பட்டது. ...

ரகசிய திட்டம் OP-1003: ஈராக் தாக்குதல் திட்டம் திரை மறைவில் தயாரான விதம் – 3

மேஜை ஒன்றில், ஜெனரல் பிராங்ஸ்சுக்கும்,  ரம்ஸ்பீல்டுக்கும்   நடுவில் வைக்கப்பட்டிருந்தது, ஈராக்  மீதான  தாக்குதல் திட்டம் OP-1003.  “நீங்கள் இந்தத் தாக்குதல் திட்டம்பற்றி ஏதும் கூறுமுன் நான் ஒரு முறை...

ரகசிய திட்டம் OP-1003: ஈராக் தாக்குதல் திட்டம் திரை மறைவில் தயாரான விதம் – 2

ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், பாதுகாப்புச் செயலாளர் டொனால்டு ரம்ஸ்பீல்டு (ரமி) ஆகிய இருவரும் திட்டம் பற்றி விவாதித்த அதே தினத்தில், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய ரமி, அங்கிருந்து நேராக பென்டகன்...

ரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை -14,15 : பாரதிராஜாவின் 16 வயதினிலே பரட்டை வேடத்தில் முத்திரை பதித்தார்

புவனா  ஒரு  கேள்விக்குறி’யைத்  தொடர்ந்து,  ரஜினி  நடித்த சூப்பர்  ஹிட் படம்  ‘16 வயதினிலே.’ இது, பாரதிராஜா  டைரக்ட்  செய்த முதல் படம்.  ‘புவனா ஒரு  கேள்விக்குறி’ வெளிவந்து  ...

நவம்பர் 27ஆம் திகதி தமிழீழ லட்சியத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் தினமா?

நவம்பர் 27ஆம்  திகதி என்பது  போரின்போது   உயிரிழந்த   சாதாரண  மக்களுக்காகவோ  அல்லது  தமிழீழ லட்சியத்திற்காக   உயிர் தியாகம்  செய்த  ஏனையவர்களுக்காகவோ   குறிக்கப்பட்ட  நாள் அல்ல.    அது பாதுகாப்புத்  தரப்பினரோடு  ஏற்பட்ட  மோதலின்போது   காயமடைந்து,...

முன்னெடுத்துச் செல்ல முடியாத இஸ்ரேல் , ஹமாஸ் இணக்கப்பாடு..

உலக வரலாற்றில்    பல்வகைப்பட்ட    விடுதலைப்  போராட்டங்களை   நாம்  படித்தும்  பார்த்தும்  வந்திருக்கின்றோம்.  அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, ஏகாதிபத்தியத்திலிருந்து  சுதந்திரம்,  இனப்பாகு பாடுகளிலிருந்து சமத்துவம்  என்று   எதாவது ஒரு ...

ரகசிய திட்டம் OP-1003: ஈராக் தாக்குதல் திட்டம் திரை மறைவில் தயாரான விதம் – 1

ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன. ஈராக் யுத்தத்தை திட்டமிட்டவர்கள், நடத்தி முடித்தவர்களில் அநேகர் ஓய்வு பெற்று விட்டார்கள். இப்போது, அந்த போர்த்திட்டம்   எப்படி போடப்பட்டது,...

“காதல் திருமணம்” பற்றி விசாரிக்க “நீதிவிசாரணை”: தமிழகம் காணும் வித்தியாசமான அரசியல் களம்.

தமிழகத்தின் வடக்குமாவட்டமான "தர்மபுரி" மாவட்டத்தில் நடைபெற்ற "காதல் திருமணம்" தமிழகத்தின் அரசியலை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டம் இயற்கையாகவே பா.ம.க. தலைவர் ராமதாஸுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

தமிழர்களின் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராகிறதா?.

அடுத்த ஆண்டு  இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு  அரசியல்தீர்வு காண அரசாங்கம்  தவறினால்  சாகும்வரை   உண்ணாவிரதப் போராட்டத்தில்   குதிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

வெளிநாட்டு பேங்கில் சதாமின் 1100 மில்லியன் டாலரை சி.ஐ.ஏ.வுக்கு தெரியாமல் அடித்த டிப்டாப் நபர்

N-14 என்பது  என்னவென்று  தெரியுமா?  மெடிகல் ஷாப்பில் போய் கேட்காதீர்கள்: அது ஒருவகை வைட்டமின் மாத்திரை அல்ல! அது ஒரு உளவுத்துறையின் ரகசியக் குறியீடு! ‘முதிரியாத் அல்...

செல்ஹெய்மின் கூற்றுக்களும் அதனையடியொற்றி மேலெழுந்திருக்கும் வாதங்களும் – சில குறிப்புக்கள்.

செல்கெய்மை பொறுத்தவரையில், சர்வாதிகாரிகள்    ஆபத்தான மனிதர்கள்  மேலும் பின்லேடன்   போன்றவர்களுடன்   கூட பேச வேண்டும், அவ்வாறானவர்களுக்கும்  கூட நாம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமென்னும்  ...

தமிழக சட்டமன்றத்தின் வைரவிழா: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசப்போவது என்ன?.

தமிழக சட்டமன்றத்தின்  வைரவிழா வருகின்ற   30ஆம் திகதி நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசைய்யா ஆகியோர் அந்த விழாவில் பங்கேற்கிறார்கள்....

டிசம்பர் 21ஆம் திகதி நிபிறு பிரளயம்… உலகம் அழியப்போகிறதா?

உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை   தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012...

முன்னாள் வி. புலிகளின் தலைவர் ‘கே.பி’ யும் ராஜீவ் காந்தியின் படுகொலையும் -1

யாழ்ப்பாணம், மயிலிட்டியை சேர்ந்த 57 வயதான கேபி, இந்தியாவுடன் நேருக்கு நேரான அவரது   நிலைப்பாடு தொடர்பான  ஊகங்கள்  நிறைந்த   பல செய்தி அறிக்கைகளுக்கு  இலக்காகியுள்ளார்.  ஸ்ரீலங்காவிலுள்ள   சில எதிர்க்கட்சி  அரசியல்வாதிகள்...

தமிழீழ விடுதலை புலிகளின் பிரான்சிய தலைவரான பரிதி என்றழைக்கப்படும் ...

பிரான்ஸ் காவல்துறையினர் 2006ல் எல்.ரீ.ரீ.ஈ யினரை சுற்றி வளைத்து தொடர்ச்சியான சோதனைகள் பலவற்றின்  மூலம் மதீந்திரன் உட்பட   அநேக எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களைக்  கைது செய்தார்கள். 2008 ஒக்ரோபரில், 22 எல்.ரீ.ரீ.ஈ...

தமிழீழ விடுதலை புலிகளின் பிரான்சிய தலைவரான பரிதி என்றழைக்கப்படும் மதீந்திரன்; புலிகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டத்தில் பலியானார். (பாகம்-1)

பிரான்சிலுள்ள ஊடகங்கள் வெளிப்படுத்தும் தகவல்களின்படி பரிதி என்கிற மதீந்திரன்; அல்லது ரீகன் என்றழைக்கப் படுபவர், தனது வீட்டுக்குச் செல்வதற்காக ரி.சீ.சீ அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது,  உந்துருளியில்   வந்த இரண்டு...

பரிதியின் மரணம்: இன்னும் ஏன் இந்த கொலை வெறி?.

வெண்ணை   திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக, இலங்கை   தமிழர்  பிரச்சினையில்   சர்வதேச சமூகம் ஒரு முடிந்த முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, பிரான்சு நாட்டு தலைநகர்...

இலங்கையின் வலைக்குள் வீழ்கிறதா இந்தியா?.

இலங்கைப் படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை முழுமையாக காதில் போட்டுக்கொள்ளும் நிலையில் புதுடெல்லி  இல்லை என்பது  இப்போது  உறுதியாகியுள்ளது. ...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

  30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...

அதிகம் படித்தவை