4 C
Zurich, CH
கட்டுரைகள்

கட்டுரைகள்

அனர்த்தம், விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு….!! – சுனந்த தேசப்பிரிய (கட்டுரை)

  இலங்கை 2003ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் பல மண்சரிவுகளுக்கு முகம்கொடுத்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பொருந்திய நிலையில் காணப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையும் செய்திருந்தது. தங்களுடைய உரிமைப்...

ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்! (சிறப்பு தகவல்கள்)

ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன...

முளையிலே கிள்ளிவிடப்படப்வேண்டியவை – கருணாகரன் (கட்டுரை)

“தலைமறைவு வாழ்க்கையில் சிக்குவேன்” என்று ஞானசார தேரர் எப்போதாவது எண்ணியிருந்திருப்பாரா? ஆனால், அப்படியான ஒரு விதி ஞானசாரருக்கு நேர்ந்திருக்கிறது. இப்போது ஞானசாganasararர தேரரைத் தேடிப் பொலிஸ் வலை விரித்துள்ளது. ஞானசார தேரர் தலைமறைவாகியிருக்கிறார். ஞானசார தேரருக்குப்...

திருப்புமுனை!! – செல்வரட்னம் (கட்டுரை)

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

கொடநாடு… கொலை நாடு – முதல்வரைக் கை காட்டும் கனகராஜ் அண்ணன்!

ஜெயலலிதா மரணத்தின் மர்மமே விலகாத நிலையில், கொள்ளை, கொலை, விபத்துகள் என கொடநாடு பங்களா மர்மம் கூடிக்கொண்டே போகிறது. கொடநாடு எஸ்டேட் பங்களா, உச்சபட்சப் பாதுகாப்பு கொண்டது. எஸ்டேட் உரிமையாளர்  ஜெயலலிதா இறந்துவிட்டார். அதற்கு உரிமை...

அமெரிக்காவின் MOAB, இந்தியாவிடம் என்ன உள்ளது??

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் சுமார் 11,000 டன் TNT திறனுள்ள பயங்கரமான குண்டை வீசி ISIS தீவிரவாதிகளைக் கொன்றது, உலகெங்கும் அது குறித்து பரவலாக பேசப்படவே, அணு குண்டு இல்லாத ஆனால் அதிக சக்தியுடன்...

சிறைக்குள் அனுப்பிய சின்னம்!! – குமார் சுகுணா (கட்டுரை)

அமிர்தம் கூட அளவுக்கு மீறினால் நஞ்சுதான் எனும் போது துன்பங்களுக்கு காரணம் என்று கூறுகின்ற ஆசை மனிதனுக்கு அளவு கடந்தால் என்னவாகும் என்பதற்கு உதாரணமாகியுள்ளார் தினகரன். அவரது அதிகூடிய ஆசைகளின் விளைவு சிறைக் கம்பிகளுக்குள்ளே...

ஆட்டம் காணுமா கூட்டு ஆட்சி? – சத்திரியன் (கட்டுரை)

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து ஐக்­கிய தேசியக் கட்சி அமை த்த கூட்டு அரசாங்­கத்தின் ஆயுள்­காலம் இன்­னமும் எவ்­வ­ளவு காலத்­துக்கு நீடிக்கப் போகி­றது என்ற கேள்வி இப்­போது அர­சி யல் அரங்கில் எழுந்­தி­ருக்­கி­றது. அதற்குக்...

இம்முறையும் ஏமாற்றிவிடவேண்டாம் – ரொபட் அன்­டனி (கட்டுரை)

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் தற்­போது ஏற்­பட்­டுள்ள முரண்­பாட்டு நிலை மையை காரணம் காட்டி தமிழ் பேசும் மக் க­ளுக்­கான தீர்வுத் திட்­டத்தை குழப்­பி­ய­டித்து வி­டக்­கூ­டாது. மக்­க­ளுக்­கான நீதி மற்றும் ஏனைய பிரச்­சி­னைகள் ஒரு­புறம் இருக்­கையில்...

ரஜினிகாந்த்: இழந்து போன வாய்ப்பு – கே.சஞ்சயன் (கட்டுரை)

ஜசல்லிக்கட்டு விவகாரத்துக்குப் பின்னர், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் ஒரே நேரத்தில் சூடுபிடித்துள்ள விவகாரம் ரஜினிகாந்தின் இலங்கைப் பயணத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் ஊடக யுத்தம்தான். தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் இந்த இரண்டு இடங்களிலும் ரஜினிகாந்தையும்...

சிக்குவாரா கோத்தா? -சத்திரியன்

முன்னாள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் இப்போது ஊடகங்களில் அதிகளவில் அடிபடத் தொடங்கியிருக்கிறது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்தும் மரணப்படை ஒன்றை கோத்தபாய ராஜபக்ச தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று முன்னாள் இராணுவத்...

கோட்டாவும், பொன்சேகாவும் கொலைக் குழுக்களும்..!! எம்.எஸ்.எம் ஐயூப் (கட்டுரை)

ஐ.நா மனித உரிமைப் பேரிவையின் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் போது, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் பிரிட்டனில் இருந்து இயங்கும் சனல் 4 போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் இலங்கையில்...

நியூசிலாந்து செல்லும் வழியில் ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை

படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப்...

லைக்கா தயாரிப்பில் ரஜனி நடித்த “150 வீடுகள்” – உண்மைக் கதை

லைக்கா ஈழத் தமிழருக்கு கட்டிக் கொடுத்தது 150 வீடுகள் மட்டுமே. ஆனால், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு கொடுத்தது இரண்டு மில்லியன் பவுன்ஸ். கடந்த வருடம் வரி கட்டாமல் பதுக்கிய பணம்...

காலஅவகாசத்தைக் கடந்துசெல்வது எப்படி? எஸ்.கண்ணன் (கட்டுரை)

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மீண்டும் ஒரு தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நாடுகள், 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை முன்­வைத்த தீர்­மா­னங்­களின் நீட்­சி­யாக- 2015ஆம் ஆண்டு...

இலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது

இலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் செய்த போது அந்த நாடுகளின் உளவுத் துறைகள்...

ஜ.நாவை எதிர்கொள்ளுதல்!! – யதீந்திரா (கட்டுரை)

  இந்தக் கட்டுரை எழுதுவதற்காக அமர்கின்ற போது தென்னிலங்கையில் ஒரு சூடான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தின் தலைப்பு, யார் புத்திஜீவிகள்? அவர்கள் எங்கே இருக்கின்றனர்? அண்மையில் தென்னிலங்கையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பின்...

பொறுப்புக்கூறலில் இரட்டை வேடம் -கே.சஞ்சயன் (கட்டுரை)

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் முற்கூட்டிய பிரதி, கடந்த மூன்றாம் திகதி வெளியிடப்பட்டது. இதற்குப்...

மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் கால அவகாசம் (சிறப்பு கட்டுரை)

  ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என இலங்கை அரசு தெளிவாக சொல்லுமிடத்து அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா. உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை...

கால அவகாசம் வழங்க கூடாது என்ற கோரிக்கையை ஐ.நா.சபை ஏற்றுக்கொண்டால் அது சிறிலங்காவுக்கு சாதகமாகவே அமையலாம்!! (கட்டுரை)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானம் தொடர்பாக சிறிலங்காவுக்கு காலஅவகாசம் எதுவும் வழங்க கூடாது என ஒரு சாராரும், கால அவகாசம் வழங்க...

புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது! (கட்டுரை)

மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில் அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறது என அரசியலமைப்புச் சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக்...

இந்தியா கையை விரித்தது ஏன்? -எம்.எஸ்.எம் ஐயூப் (கட்டுரை)

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்துடன் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திட்ட இலங்கை...

மாற்றுத் தலைமை உருவாகிறதா? – கே. சஞ்சயன் (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைய நாட்களாகப் பூசல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு கட்டத்தில், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தமிழர் தரப்பின் ஒற்றுமையை வலியுறுத்திச் சென்றிருக்கிறார். 2015 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்...

கடுமையான தொடர் பயிற்சி, விபத்துக்குள்ளான C130J விமானம்

விமானப்படையின் C 130J விமானத்தை கடும் பயிற்சிக்கு பயன்படுத்தியதால் விபத்துக்குளாகியுள்ளது. இந்த விபத்து சீன எல்லைக்கு மிக அருகில் எல்லையிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய விமான ஓடு தளத்தில் வைத்து...

சம்பந்தனின் பொறுமைக்கு வந்திருக்கும் சோதனை!! -கபில்

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த புதன்­கி­ழமை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை ஒன்றைக் கொண்டு வந்து உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், அர­சாங்கம் மீதான அதி­ருப்­தி­களைக் கொட்டித் தீர்த்­தி­ருந்தார். முன்­னைய அர­சாங்­கங்­களைப் போலவே தற்­போ­தைய அர­சாங்­கமும்,...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!!

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள்...

அதிகம் படித்தவை