7.4 C
Zurich, CH
கட்டுரைகள்

கட்டுரைகள்

தமிழ் – முஸ்லிம் ஒன்றிணைவை கிழக்கில் தடுத்து நிறுத்த வியூகம்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட ௭டுத்த முடிவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டுள்ளது. ...

சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர்

சிறிலங்கா விற்பனைக்கு விடப்பட்டுள்ளதா?’ என மே 29 அன்று பி.பி.சி ஊடகம் கேள்வியெழுப்பியது. அதாவது ‘சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிலங்கா பெரும் நெருக்கடியைச் சந்திப்பதால் தனது நாட்டின் முக்கிய சொத்துக்களை சீன...

நரேந்திர மோடி – ராஜீவ் காந்தி வருகையின் ஒற்றுமையும் வேறுபாடும்

இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா செய்த வழிமுறைகள் என்ன? அல்லது எந்த வகையில் இந்தியா இடையூறாக இருந்தது? என்ற இரண்டு கேள்விகள் முக்கியமானது, பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள...

இலங்கை அரசின் பல­வீ­ன­மான பக்­கங்­களைத் துல்­லி­ய­மாக கணித்து வைத்­தி­ருக்கும் சீனா

அம்­பாந்­தோட்­டையில் கால் பதித்த சீனா, கொழும்­பிலும் தனது அக­லக்­காலைப் பரப்­பி­யுள்­ளது.   வரு­ட­மொன்­றிக்கு 2.4 மில்­லியன்   கொள்­க­லன்­களை கையா­ளக்­கூ­டிய வகையில் கொழும்­புத் ­து­றை­மு­கத்தில் பாரிய கொள்­கலன் மைய­மொன்­றினை   சீன அரசின்...

இந்தியப் போர்க்கப்பல்கள்: வெடிக்கும் மற்றொரு சர்ச்சை!! – சுபத்திரா

இலங்கைக் கடற்படைக்கு இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை இந்தியா கட்டிக் கொடுக்கப் போவதான தகவல், மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு எத்தகைய இராணுவ உதவிகளையும்...

இந்தியாவுக்குத் தலைவலியைக் கொடுத்துள்ள இசைப்பிரியா!! -சஞ்சயன்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ –...

டில்லி அலர்ட்: யாழ்ப்பாணத்தில் இந்தியாவை உளவு பார்க்க பாக். உளவாளிகள்!

இலங்கை வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில், பாகிஸ்தான் SIGINT நிலையம் ஒன்றை அமைத்திருப்பதாக இந்திய உளவுத் துறையான றோ கருதுவதாக தெரியவருகிறது.  தகவல் வெளியாகி உள்ளது. SIGINT என்பது...

அரசாங்கத்துக்கு சோதனை காலமா? -திருமலை நவம்

அந்­தி­ம­கால அர­சாங்­கங்­க­ளுக்கு வழ­மை­யாக வரும் சவால்கள் போலவே ஆளும் கூட்­ட­மைப்­புக்குள் வெடிப்­பொன்று கருக்கொள்ளும் நிலை உரு­வா­கிக்­கொண்­டி­ருக்­கி­றது என்­பதை அண்­மைக்­கால செய்­தி புடம்போட்டுக் காட்டுகின்றன. ஜனா­தி­பதி தேர்­தலோ அல்­லது...

இந்தியாவும் தமிழ் மக்கள் பேரவையும் – நிக்சன் (கட்டுரை)

இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்திப்பது...

கனிமொழி – தயாநிதி மாறன் புதிய உடன்படிக்கை; தி.மு.க.விற்குள் புதிய அரசியல் அத்தியாயம்.

தி.மு.க.விற்குள் புதிய பனிப்போர் தொடங்கியிருக்கிறது. பொருளாளர் பதவியில் இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும்,  ராஜ்ய சபை எம்.பி.யாக இருக்கும்   கனிமொழிக்கும் இடையேயான இந்த புதிய போட்டி கட்சிக்குள்  மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது....

சம்பந்தருக்கு ஜெயலலிதா சொன்ன செய்தி என்ன? – தெய்வீகன் (கட்டுரை)

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய மரணம், தமிழ் பேசும் மக்கள் அனைவரின் மத்தியிலும் பாரிய தாக்கமொன்றைச் செலுத்தியிருக்கிறது. ‘ஒரு மாநில முதல்வரின் மரணம். அவ்வளவுதானே’என்று சாதாரண சம்பவமாகக் கடந்து செல்ல முடியாத வண்ணம் ஜெயலலிதாவின்...

காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

இந்திய அரசை ஈழ விடுதலையின் நட்பு சக்தியாக சித்தரித்தவர்களின் மோசடிகள் பித்தலாட்டங்கள் எல்லாம் அம்பலமாகிவிட்டன. “ஈழவிடுதலைக்கு இந்தியா பகை சக்தி” என்ற உண்மையை போராடும் மாணவர்களும்  இன்று புரிந்து கொள்ளத்...

வெளிநாட்டு புலிகள் மீதான தடை: தடை தாண்டும் ஓட்டமாக, மாறிவிட்ட அஞ்சலோட்டம்!- நிலாந்தன் (கட்டுரை)

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் 16 அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளது. அவ்வமைப்புக்களோடு தொடர்புடைய 424 பேர்களுடைய அனைத்து விபரங்களையும் அரசாங்கம்...

யார் இவர்??

தென்னாபிரிக்காவின் டேர்பன் நகர (கிளாயர்வுட் பகுதியில்) சாதாரண குடும்பமொன்றில் பிறந்து உலகின் அதியுயர் கல்வி நிறுவனமான அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை கலாநிதி...

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் போட்டிக்கு ஆட்கள் தேவை

வடக்கு மாகாண  சபைத் தேர்தல் திருவிழாவுக்கான  ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்குது. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு  தொடங்கப் போகும் இத்தேர்தல்  திருவிழாவுக்காக கட்சிகாரர்கள் சூறாவளி  வேகத்தில்  வடக்குப்  பகுதிகளுக்கு வந்து...

தமிழ் மக்கள் பேரவை: சாதிக்குமா பாதிக்குமா? தமிழ் ஈழ தேசத்திற்கான பொதுவாகெடுப்பை முன்வைக்குமா??

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான ஒரு மாற்று கூட்டணியே தமிழ் மக்கள் பேரவை என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, அதிலும் குறிப்பாக தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவானவர்களால் விமர்சனங்கள்...

பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்தினேன்; சி.பி.ஐ. அதிகாரியின் கருத்தால் பரபரப்பு!!

தமிழகத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எதிரொலிக்கிறது. ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள்...

நீடிக்கும் குழப்பம்- (கட்டுரை)

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ...

பிளவடைவதன் இறுதிக்கட்டத்தில் தேசிய அரசாங்கம்!! – ரொபட் அன்­டனி (கட்டுரை)

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள தேசிய அர­சாங்கம் எங்கே முடி­வுக்கு வரப்­போ­கின்­றதோ என்­பதே தற்­போது அர­சியல் ஆர்வலர்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள பிர­தான பேசு­பொ­ரு­ளாக காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான...

‘இனப்­ப­டு­கொலை’ பிரேரணை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?- ரொபட் அன்ரனி (கட்டுரை)

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான  புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தி­லி­ருந்து பர­ப­ரப்­பான விட­யங்­க­ளுக்கு பஞ்சம் இல்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. அந்­த­ள­வுக்கு நாளுக்கு நாள் பல சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­களும் நகர்­வு­களும் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன....

மறுபக்கம்

“நல்ல காலம் வருகுது! நல்ல காலம் வருகுது! நவநீதம் பிள்ளை வருகிறார்! சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளி’ என்று உடுக்கடித்துப் பாடாத குறையாக நவநீதம் பிள்ளையின் வருகையைத் தமிழ்...

தமிழ் தலைமைகளின் துரோக அரசியல் வரலாறும் மீண்டும் தோன்றியிருக்கும் இணக்க அரசியல் ஞானமும்! -சுப்பராஜன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெயருக்கு 5 கட்சிகள் இருந்தாலும் அதை வழி நடாத்துபவர்களும், தீர்மானம் எடுப்பவர்களும் ‘மும்மூர்த்திகள்’ தான். அவர்கள் மூவரும் கூட்டமைப்பில் ஆதிக்கம் வகிக்கும் பெரிய கட்சியான ...

தேர்தல் வெற்றியால் கூட்டமைப்பை தக்க வைக்க முடியுமா? – யதீந்திரா (கட்டுரை)

  உள்ளுராட்சித் தேர்தலை இலக்கு வைத்து இலங்கை தமிழரசு கட்சி பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த 17வருடங்களாக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பங்காளிக் கட்சிகளை தயவுதாட்சன்யமின்றி தூக்கிவீசவும் அவர்கள் தயங்கவில்லை. ஆசனப் பங்கீடு தொடர்பில்...

கேள்விக்குறியாகும் மஹிந்தவின் எதிர்காலம்- சஞ்சயன் (கட்டுரை)

அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்ததை அடுத்து, அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி இப்போது முக்கிய விவகாரமாக...

சியாவின் யுத்தமும் சில கேள்விகளும்!

நியா­ய­மற்ற யுத்­தங்கள் விசித்­தி­ர­மா­னவை. அவை விடை தெரி­யாத கேள்­வி­களை விட்டுச் செல்­வது வழக்கம். இன்று சிரியா தொடர்­பாக எழுந்­துள்ள கேள்­வி­க­ளையும் அப்­ப­டித்தான் பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது. தற்­போ­தைய...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை