7.4 C
Zurich, CH
கட்டுரைகள்

கட்டுரைகள்

புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன் !! – புருஜோத்தமன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட...

ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்! (சிறப்பு தகவல்கள்)

ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன...

பெண்ணாக மாறிய ஆண்: பெண்ணுறுப்புகளை மறைப்பதற்காக இரட்டைக் கொலை

ஆணாகயிருப்பதைவிட பெண்ணாக இருப்பதை பெரிதும் விரும்பிய ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை மாற்றியமைத்து விபசாரிகளுடன் பழகி பின்னர் கொலைகளிலும் சம்பந்தப்பட்டுள்ளமை பத்திரிகைகளில் வெளிவந்தன. ஹோமாகமை ...

ஜெயலலிதா ஜெயராம்: கவர்ச்சி நடிகையிலிருந்து சக்திவாய்ந்த அரசியல்வாதி வரை (பகுதி – 1) – டி.பி.எஸ்.ஜெயராஜ்

(தமிழ் நாடு முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா ஜெயராம் தனது 66 வது பிறந்த  பெப்ரவரி 24ல் கொண்டாடினாா . 2008ல் அவரது 60வது பிறந்த நாளின்போது எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் சுருங்கிய வடிவம்...

போராட்டத்தை திசைதிருப்ப முனைகிறதா தமிழ்நாடு? -ஹரிகரன்

இலங்கையில் உள்ள  தமிழர்களுக்கு நன்மை  செய்வதாக நினைத்துக் கொண்டும் – பிரசாரம் செய்து கொண்டும், தமிழ்நாட்டில்   உள்ள சில அரசியல் கட்சிகள் அடிக்கின்ற கூத்து, நந்தவனத்து ஆண்டியைத் தான் நினைவுபடுத்துகின்றன....

சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா? -கலையரசன்

சோழர்கள் உண்மையிலேயே  தமிழர்கள் தானா? அல்லது  ஆரிய மயப் பட்ட  தெலுங்கர்களா?  சோழர்களின்  வரலாற்றில் எந்த இடத்திலும், அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. "தமிழர் திருநாள்" என்று கருதப்...

2017இல் உலகம் பற்றிய ஓர் ஆய்வு!! – வேல் தர்மா (கட்டுரை)

2017-ம் ஆண்டில் உலகின் போக்கை அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்படி மாற்றப் போகின்றார் என்ற கரிசனை பல உலக அரசுறவியலாளர்களாலும் ஆய்வாளர்களிடமும் தோன்றியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவைக்கு...

எதற்காக இந்த முஸ்லிம் தனியார் சட்டச் சர்ச்சை? (கட்டுரை)

இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை  மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை...

1967- அறியாத உண்மைகள், சிக்கிம் நாட்டை காத்த இந்தியா

1967-ல் நடந்த ஒரு கடும் சண்டையில் சீன வீரர்களை கடுமையாக தாக்கிய இந்தியா, மேற்கொண்டு சிக்கிமை கைப்பற்றுவதற்கு நினைத்து கூட பார்க்க முடியாமல் செய்தது. இந்த சண்டை பற்றி அதிக தகவல்கள் இணையத்தில் இல்லை...

ஆபத்தான முன்னுதாரணம் ட்ரம்பின் வெற்றி – என்.கண்ணன் (கட்டுரை)

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றி, இலங்கை தொடர்­பான வெளி­வி­வ­காரக் கொள்­கையில் எத்­த­கைய மாற்றங்­களை ஏற்­ப­டுத்தும் என்ற விவா­தங்கள் ஒரு­பு­றத்தில் நடந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில், இந்த...

திருஞான சம்பந்தர் ஒரு பாசிச இனப் படுகொலையாளி?

திருஞான சம்பந்தர், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால், ஹிட்லருக்கு நிகரான "ஒரு பாசிச இனப் படுகொலையாளி" என்று, தமிழக வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப் பட்டிருக்கும். சம்பந்தர் வாழ்ந்த 7...

ஈராண்டு கால ராஜதந்திரப்போர்? – நிலாந்தன் (கட்டுரை)

  கடந்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முனபு கூட்டமைப்பின் உயர்;மட்டத்தை சேர்;ந்த ஒருவர் இக்கட்டுரை ஆசிரியரை சந்தித்தார். இந்தியப் பிரதமர் மோடிக்கும் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பின் போது அவரும் பங்கு பற்றியிருந்தார. அச்சந்திப்பில் உரையாடப்பபட்ட ஒரு...

மைத்திரியின் இரண்டு வருடமும் தமிழ் மக்களும்! -நரேன் (கட்டுரை)

வெற்றிவாதத்தை முன்வைத்து சர்வதிகார ஆட்சியின் மூலம் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஒரு குழு செயற்பட்டு வந்தது. அந்தக் குழுவிடம் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டிய தேவையுடன் மற்றொரு குழு செயற்பட்டது. தொடர்ந்தும் தோல்வியைத்...

முகநூலில் முகமூடிகளின் பதிவுகள்?! – ராம் (கட்டுரை)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஏற்புடையது என்றால் , முகநூலில் வரும் பதிவுகள் பற்றி நீங்கள் பதிவேற்றும் பதில் பதிவுகள் தான், உங்களின் உண்மையான மனநிலையின் பிரதிபலிப்பு என கொள்வது தவறா?. ஒருவர்...

முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!.. – ராம் (கட்டுரை)

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை கோரிக்கையாக, சமஸ்டி அரசியல் அமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பே முன்னிலை பெறுகிறது. இதில் சமஸ்டிக்கு முறைமைக்கு சிங்கள பெரும்பான்மை சம்மதிக்கவில்லை. வடக்கு...

கிழக்கு பறிபோய்விடுமென்ற சம்பந்தனின் எச்சரிக்கை – திருமலை சிவம் (கட்டுரை)

வடக்கு மாகா­ணத்­துடன் இணை­யா­விடின் கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோய் விடும் என்ற எச்­ச­ரிக்­கையை பகி­ரங்­க­மாக விடுத்­துள்ள எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் அதா­வது வடக்கும் கிழக்கும் இணை­யாது பிரிந்து செயற்படுமாயின் கிழக்கு மாகாணம்...

சீனாவை அடக்க ஜப்பான் போர் செய்யக்கூடிய நாடாக மாறுமா?- வேல் தர்மா

ஜப்பான் தனது அமை­தி­வாதக் (pacifism) கொள்­கையைக் கைவிட்டு ஒரு போர்  புரியக் கூடிய நாடாக மாறு­வ­தற்­காகத் தனது அர­ச­மைப்பு யாப்பைத் திருத்­துமா என்ற கேள்வி ஐ.எஸ். அமைப்­பினர் இரு ஜப்­பா­னி­யர்­களைக்...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் அதிர்ச்சி தரும் முடிவும் – சதீஷ் (கட்டுரை)

அவர் கோடீஸ்­வர வர்த்­தகர். ரியல் எஸ்டேட் துறையில் பெரும் உட­மை­க­ளுக்கு சொந்தக்­காரர். ஒரு கட்­டத்தில் தொலைக்­காட்­சியின் மீது அவ­ரது கவனம் குவி­கி­றது. தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­கிறார். அர­சியல் பற்றிப் பேசு­கிறார். அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கி­யி­ருந்த கறுப்­பின...

’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்…!

1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில் “ விரைவில் திமுக பிளவுறும். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுவெளியேறுவார்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். எழுதும்போது அவருக்கே  சிரிப்பு வந்திருக்குமா...

சாதி வெறியால் சாகடிக்கப்பட்ட காதல்!

சமா­தி­யா­கி­விட்ட   சாதி உணர்­வு­களை  மீண்டும் தோண்­டி­யெ­டுத்து   அதில் நஞ்சைக்   கலந்து   நடு­வீ­தியில்   போட்டு   வெறி­யாட்டம்   போட்ட நிகழ்வு   இந்­தி­யாவில் கடந்த சில மாதங்­க­ளாக அரங்­கே­றி­யுள்­ளது. மூன்று தலித்...

இரா­ணு­வ ஆட்சி சாத்தியமா? -ஹரிகரன் (கட்டுரை)

கூட்டு எதி­ர­ணியின் தலை­வ­ரான தினேஸ் குண­வர்த்­தன நாடா­ளு­மன்­றத் தில் இரா­ணுவம் அதி­கா­ரத்தைக் கைப்­பற் றும் வாய்ப்பு இருப்பதாக விடுத்த எச்­ச­ரிக்­கையை அடுத்து. இரா­ணுவ ஆட்­சிக்­கான வாய்ப்­புகள் இருக்­கி­றதா- இல்­லையா என்­பதே அர­சி­யலில் பெரும்...

கூட்டமைப்பின் சிதைவு கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்!! – க. அகரன் (கட்டுரை)

  ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். இந்நிலையே இன்று தமிழர் அரசியல் அரங்கில் சூடுபிடித்து நடந்தேறி வருகின்றது. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற தேர்தல் கால வார்த்தைகள் எல்லாம் கப்பலேறி, கட்சி நலன்சார்ந்த...

மோடியின் ரஃபால் பைட்டர் ஜெட்ஸ் கொள்வனவுகளின் அதிர்வலைகள்..!

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய 36 ரஃபால் போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பதென்ற பிரான்சின் முடிவானது, தெற்காசியாவிலும் உலகரீதியாகவும் யுத்த அபாயத்தை தூண்டி விடுவதற்கான ஒரு பொறுப்பற்ற செயல் ஆகும். இந்தியாவுக்கும் அதன் கடும்போட்டியாளர்...

சுமந்திரனைக் கொல்ல முயற்சி: என்ன தான் நடக்கும்? – – கனகலிங்கம் (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி, அண்மையில் வெளியானது. பல்வேறு...

குளப்பிட்டிச் சம்பவம்: மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள் – நிலாந்தன் (கட்டுரை)

குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை