17 C
Zurich, CH
கட்டுரைகள்

கட்டுரைகள்

தோற்றுப்போன பேரவை: ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’-கே. சஞ்சயன் (கட்டுரை)

வடக்கு மாகாண அரசியலில் அண்மையில் ஏற்பட்ட குழப்பத்தின் போது, அதைத் தீர்த்து வைப்பதற்கான ஒரு நடுநிலைத் தரப்பு முன்வராதா என்ற ஏக்கம் தமிழ் மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக இருக்கும்,...

குழப்பத்தில் சிக்கிக் கொண்ட வட மாகாண ‘ஊழல் எதிர்ப்பு’!! – எம். ஐயூப் (கட்டுரை)

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பெருமளவில் விலகி, சுயமாக இயங்குவதன் மூலம், வட மாகாண சபை ஏனைய எட்டு மாகாண சபைகளை விட, மிகவும் வித்தியாசமான நிறுவனமாகவே இயங்குகிறது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் வயதாகிவிட்ட...

குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!! – வி. சிவலிங்கம் (சிறப்பு கட்டுரை)

சுதந்திரம் பெற்ற காலம் முதல் இற்றை வரை தமிழரசுக் கட்சியும், இக் கட்சி போட்ட மாறு வேடங்களும், நடத்திய எதிர்ப்பு அரசியலும் அதன் முடிவை நோக்கிச் செல்வதையே சமீபத்தைய மாகாண சபை நிர்வாகச்...

வடமாகாண சபையின் எதிர்காலம்? – என்.கண்ணன் (கட்டுரை)

நந்தவனத்தில் ஓர் ஆண்டி, நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதை கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” வடக்கு அர­சியல் களத்தில் திடீ­ரென ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­களும் திருப்­பங்­களும், வடக்கு மாகா­ண­ச­பையின் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றன. 2013 செப்­டெம்பர் மாதம்...

வடமாகாணசபை நெருக்கடிகள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ் மக்கள் மீண்டும் துக்கப்படுக்கூடிய விதமாக அரசியல் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும் எதிர்பார்ப்புகளோடு பதவியேற்ற வடக்கு மாகாணசபை இப்போது நம்பிக்கை வீழ்ச்சியில் புதையுண்டிருக்கிறது. மதிப்புக்குரியவர்களாகக் காட்சியளித்த முதலமைச்சரும் பிரதம நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரனும்...

சசிகலா அணிக்கு 32 உறுப்பினர்கள் ஆதரவு: பெரும்பான்மையை இழக்கிறதா அ.தி.மு.க அரசாங்கம்? – எம். காசிநாதன்

டி.வி.தினகரனின் விடுதலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடியப்பச் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த தினகரன், முடக்கப்பட்ட இரட்டை இலையை திரும்பப் பெற, இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் பேரம் பேச...

“ஞானசார மீது கருணை காட்டுவது அவசியம்”

கலபொட அத்தே ஞானசார என்ற பெயர் நீண்டகாலத்துக்குப் பிறகு மீண்டும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. திடீரென வெளியில் கிளம்பும், திடீரென மறையும் அபூர்வமான பிக்கு அவர். அவர் வெளியே வருவதையும், திடீரென மறைவதையும் சில காரணிகள்...

சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர்

சிறிலங்கா விற்பனைக்கு விடப்பட்டுள்ளதா?’ என மே 29 அன்று பி.பி.சி ஊடகம் கேள்வியெழுப்பியது. அதாவது ‘சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிலங்கா பெரும் நெருக்கடியைச் சந்திப்பதால் தனது நாட்டின் முக்கிய சொத்துக்களை சீன...

அனர்த்தம், விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு….!! – சுனந்த தேசப்பிரிய (கட்டுரை)

  இலங்கை 2003ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் பல மண்சரிவுகளுக்கு முகம்கொடுத்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பொருந்திய நிலையில் காணப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையும் செய்திருந்தது. தங்களுடைய உரிமைப்...

ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்! (சிறப்பு தகவல்கள்)

ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன...

முளையிலே கிள்ளிவிடப்படப்வேண்டியவை – கருணாகரன் (கட்டுரை)

“தலைமறைவு வாழ்க்கையில் சிக்குவேன்” என்று ஞானசார தேரர் எப்போதாவது எண்ணியிருந்திருப்பாரா? ஆனால், அப்படியான ஒரு விதி ஞானசாரருக்கு நேர்ந்திருக்கிறது. இப்போது ஞானசாganasararர தேரரைத் தேடிப் பொலிஸ் வலை விரித்துள்ளது. ஞானசார தேரர் தலைமறைவாகியிருக்கிறார். ஞானசார தேரருக்குப்...

திருப்புமுனை!! – செல்வரட்னம் (கட்டுரை)

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

கொடநாடு… கொலை நாடு – முதல்வரைக் கை காட்டும் கனகராஜ் அண்ணன்!

ஜெயலலிதா மரணத்தின் மர்மமே விலகாத நிலையில், கொள்ளை, கொலை, விபத்துகள் என கொடநாடு பங்களா மர்மம் கூடிக்கொண்டே போகிறது. கொடநாடு எஸ்டேட் பங்களா, உச்சபட்சப் பாதுகாப்பு கொண்டது. எஸ்டேட் உரிமையாளர்  ஜெயலலிதா இறந்துவிட்டார். அதற்கு உரிமை...

அமெரிக்காவின் MOAB, இந்தியாவிடம் என்ன உள்ளது??

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் சுமார் 11,000 டன் TNT திறனுள்ள பயங்கரமான குண்டை வீசி ISIS தீவிரவாதிகளைக் கொன்றது, உலகெங்கும் அது குறித்து பரவலாக பேசப்படவே, அணு குண்டு இல்லாத ஆனால் அதிக சக்தியுடன்...

சிறைக்குள் அனுப்பிய சின்னம்!! – குமார் சுகுணா (கட்டுரை)

அமிர்தம் கூட அளவுக்கு மீறினால் நஞ்சுதான் எனும் போது துன்பங்களுக்கு காரணம் என்று கூறுகின்ற ஆசை மனிதனுக்கு அளவு கடந்தால் என்னவாகும் என்பதற்கு உதாரணமாகியுள்ளார் தினகரன். அவரது அதிகூடிய ஆசைகளின் விளைவு சிறைக் கம்பிகளுக்குள்ளே...

ஆட்டம் காணுமா கூட்டு ஆட்சி? – சத்திரியன் (கட்டுரை)

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து ஐக்­கிய தேசியக் கட்சி அமை த்த கூட்டு அரசாங்­கத்தின் ஆயுள்­காலம் இன்­னமும் எவ்­வ­ளவு காலத்­துக்கு நீடிக்கப் போகி­றது என்ற கேள்வி இப்­போது அர­சி யல் அரங்கில் எழுந்­தி­ருக்­கி­றது. அதற்குக்...

இம்முறையும் ஏமாற்றிவிடவேண்டாம் – ரொபட் அன்­டனி (கட்டுரை)

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் தற்­போது ஏற்­பட்­டுள்ள முரண்­பாட்டு நிலை மையை காரணம் காட்டி தமிழ் பேசும் மக் க­ளுக்­கான தீர்வுத் திட்­டத்தை குழப்­பி­ய­டித்து வி­டக்­கூ­டாது. மக்­க­ளுக்­கான நீதி மற்றும் ஏனைய பிரச்­சி­னைகள் ஒரு­புறம் இருக்­கையில்...

ரஜினிகாந்த்: இழந்து போன வாய்ப்பு – கே.சஞ்சயன் (கட்டுரை)

ஜசல்லிக்கட்டு விவகாரத்துக்குப் பின்னர், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் ஒரே நேரத்தில் சூடுபிடித்துள்ள விவகாரம் ரஜினிகாந்தின் இலங்கைப் பயணத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் ஊடக யுத்தம்தான். தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் இந்த இரண்டு இடங்களிலும் ரஜினிகாந்தையும்...

சிக்குவாரா கோத்தா? -சத்திரியன்

முன்னாள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் இப்போது ஊடகங்களில் அதிகளவில் அடிபடத் தொடங்கியிருக்கிறது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்தும் மரணப்படை ஒன்றை கோத்தபாய ராஜபக்ச தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று முன்னாள் இராணுவத்...

கோட்டாவும், பொன்சேகாவும் கொலைக் குழுக்களும்..!! எம்.எஸ்.எம் ஐயூப் (கட்டுரை)

ஐ.நா மனித உரிமைப் பேரிவையின் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் போது, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் பிரிட்டனில் இருந்து இயங்கும் சனல் 4 போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் இலங்கையில்...

நியூசிலாந்து செல்லும் வழியில் ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை

படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப்...

லைக்கா தயாரிப்பில் ரஜனி நடித்த “150 வீடுகள்” – உண்மைக் கதை

லைக்கா ஈழத் தமிழருக்கு கட்டிக் கொடுத்தது 150 வீடுகள் மட்டுமே. ஆனால், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு கொடுத்தது இரண்டு மில்லியன் பவுன்ஸ். கடந்த வருடம் வரி கட்டாமல் பதுக்கிய பணம்...

காலஅவகாசத்தைக் கடந்துசெல்வது எப்படி? எஸ்.கண்ணன் (கட்டுரை)

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மீண்டும் ஒரு தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நாடுகள், 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை முன்­வைத்த தீர்­மா­னங்­களின் நீட்­சி­யாக- 2015ஆம் ஆண்டு...

இலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது

இலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் செய்த போது அந்த நாடுகளின் உளவுத் துறைகள்...

ஜ.நாவை எதிர்கொள்ளுதல்!! – யதீந்திரா (கட்டுரை)

  இந்தக் கட்டுரை எழுதுவதற்காக அமர்கின்ற போது தென்னிலங்கையில் ஒரு சூடான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தின் தலைப்பு, யார் புத்திஜீவிகள்? அவர்கள் எங்கே இருக்கின்றனர்? அண்மையில் தென்னிலங்கையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பின்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

பெண்களை சீக்கிரம் உச்சமடைய வைக்க என்ன செய்ய வேண்டும்?..!!

  உடலுறவில் ஆண் உச்சமடைய பல வழிகள் உண்டு. ஆனால் ஒரு பெண்ணை உச்சமடையச் செய்வதில் தான் ஆணின் வெற்றி இருக்கிறது என்று கூறுவார்கள். ஏனெனில் பெண்களை உச்சமடையச் செய்வது ஆண்களின் வேலை மட்டுமே அல்ல....

அதிகம் படித்தவை