21.4 C
Zurich, CH
சினிமா

சினிமா

ஜனாதிபதி டுவிட்டரில் இளையராஜாவுக்கு தமிழில் வாழ்த்து

பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானி இளையராஜாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல்,...

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஸ்ரேயாவின் திருமண புகைப்படம்

ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயாவின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி இடம் பிடித்தவர் நடிகை...

சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது

தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சொத்துக்களையெல்லாம் இழந்து 46-வது வயதில்...

ஆர்யா ஏற்கனவே கல்யாணம் ஆனவராம்!!: நவீன சுயம்வரத்தில் வெல்லப் போவது யார்? – (வீடியோ)

நடிகர் ஆர்யா தனியார் சேனலொன்றின் ரியாலிட்டி ஷோ மூலமாகத் தனக்கான மணமகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16 வரன்களுடன் தொடங்கிய இந்த நவீன சுயம்வரத்தில்...

சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த ரசிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ரசிகை ஒருவரால் கண்கலங்கியிருக்கிறார். சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து முன்னணி நடிகராக இடம்பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள்...

சன் டிவி மேடையில் புருவ அழகி பிரியா.. அரங்கமே அதிர அசத்தல் பெர்ஃபாமன்ஸ்!

சென்னை : சில வாரங்களுக்கு முன்பு இணையத்தைக் கலக்கிய மலையாள பிரபலம் பிரியா பிரகாஷ் வாரியர். புருவம் நெளித்து, கண் சிமிட்டிய பிரியா வாரியரின் க்யூட் எக்ஸ்பிரஷனில் சொக்கி விழுந்தார்கள் இணைய உலக இளைஞர்கள். பிரியா...

நடிகை அனுஷ்கா சர்மா வீட்டின் மாத வாடகை ரூ.15 லட்சம்

நடிகை அனுஷ்கா சர்மா வீட்டின் மாத வாடகை ரூ.15 லட்சம் என்று தகவல் வெளியாகி உள்ளது.   இந்தி திரையுலகில் பிரபல கதாநாயகியாக இருக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும்...

அவன் மட்டும் கையில கிடைச்சான், சட்னி தான்: சாய் பல்லவி ஆத்திரம்

சென்னை: சாய் பல்லவி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். தமிழ் பெண்ணான சாய் பல்லவி மலையாள திரையுலகில் அதுவும் ஒரேயொரு படம் மூலம் ஏகப் பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றார். மலையாள...

அடுத்த வீட்டில் வாழப் போகும் பொண்ணுக்கு இப்படி முத்தம் கொடுப்பது சரியா ஆர்யா? – (வீடியோ)

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா போட்டியாளர்களுக்கு முத்தம் கொடுப்பது, தோளில் கையை போடுவது எல்லாம் நல்லாவா இருக்கு? வயது ஏறிக் கொண்டே போகும் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம்...

ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஞ்சலிக் கூட்டம் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் திரைப்பட துறையினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கிடையே, ஸ்ரீதேவி பல மொழிகளிலும் நடித்துள்ளதால், அவருக்கான அஞ்சலி நிகழ்ச்சிகளை முக்கிய நகரங்களில்...

“இந்த ஜோடி புதுசு! நடிகர் விக்ரம் மகனுக்கு கெளதமி மகள் சுப்புலட்சுமி ஜோடியாகிறார்!

டோலிவுட்டில் சக்கை போடு போட்ட அர்ஜுன் ரெட்டியை, இயக்குநர் பாலா, ‘வர்மா’ என்ற பெயரில் பரபரப்பாக ரீமேக் செய்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஏற்று நடித்த பாத்திரத்திற்கு விக்ரம் மகன் துருவை...

ஸ்ரீதேவி போல் அச்சு அசலாக தோற்றமளிக்கும் இவர் யார் தெரியுமா??

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்றொரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழி ஜான்வி கபூருக்கு எதில் பொருந்துகிறதோ இல்லையோ? அறிமுகப்படமான ‘தடக்’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் ஒன்று...

ரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை பேசப்படுகிறது.

ரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை பேசப்படுகிறது. ரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ள ‘காலா’ படத்தில் அவருடன் ஒரு நாயும் நடித்து இருக்கிறது. அதற்கு மணி என்று பெயர் வைத்துள்ளனர். நாற்காலியில் ரஜினிகாந்த் கம்பீரமாக அமர்ந்து...

தமிழ் சினிமாவில் ஜோடியாக அறிமுகமாகும் பிரபலங்களின் மகன் – மகள்

அஸ்வின் மாதவன் இயக்கத்தில் ‘கலாசல்’ என்ற படத்தின் மூலம் நடிகை அம்பிகாவின் மகனும், லிவிங்ஸ்டனின் மகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர். கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரிக்கும் படம் ‘கலாசல்’....

மீண்டும் அமெரிக்கா சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி: புகைப்படங்கள் வெளியீடு!

நயன்தாராவுடன் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரெளடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ்...

“வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்ற சன்னி லியோன்!”

லாஸ் ஏஞ்சலீஸ்: பாலிவுட் நடிகையான சன்னி லியோன் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்ற தகவலைத் தெரியப்படுத்தியுள்ளார். பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். தற்பொழுது தமிழிலும் படம் ஒன்றில் நடிக்க...

ஸ்ரீதேவியின் உடன்பிறந்த தங்கை யார் தெரியுமா?

நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்த தமிழச்சி ஆவார். அவரின் இளைய தங்கை ஸ்ரீலதா குறித்து பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஸ்ரீதேவியின் கடைசி காலங்களில், ஸ்ரீலதாவுடனான உறவு அவ்வளவு மெச்சும்படி இல்லை. ஸ்ரீதேவியும், ஸ்ரீலதாவும் தாய் ராஜேஷ்வரிக்கு...

“நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்படுகிறது! அந்த ஓவியம் இதுதான்!”

இதை ஒரு நகை முரண் என்பதா அல்லது வேறெந்த வகையில் குறிப்பிடுவது? நடிகை ஸ்ரீதேவி இறந்த துபையில் தான் அவர் முன்பு வரைந்திருந்த ஓவியத்தை ஒரு தொண்டு நிறுவனத்தினர் ஏலம் விட ஏற்பாடு...

திருநெல்வேலி தமிழில் கலக்கிய ரஜினி;வெளியானது காலா டீசர்- (வீடியோ)

இன்று வெளியிடப்படுவதாக இருந்த காலா திரைப்படத்தின் டீசரை, நேற்று நள்ளிரவே நடிகர் தனுஷ் வெளியிட்டதால், ரசிர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கபாலி’. மலேசிய வாழ் தமிழர்களின் வாழ்வை சித்தரிக்கும்...

ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஷோபா முதல் ஸ்ரீதேவை வரை உள்ள நடிகைகளின் திடீர் மரணங்கள் பற்றிய முழு விவரங்கள்.. கனவு கன்னிகளாக கோலோச்சிய நடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியடைய...

ஒரு லட்சம் அழைப்புகள், ஏழாயிரத்திலிருந்து 16 பெண்கள்… ! ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ கதை இது

கலர்ஸ் சேனலின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் வாயிலாக, தன் வாழ்க்கைத் துணைக்கான தேடலில் பிஸி ஆகிவிட்டார் நடிகர் ஆர்யா. ஆடல், பாடல், ரொமான்ஸ், கேம்ஸ், அட்ராக்டிவ் காஸ்டியூம் என நிகழ்ச்சி முழுக்கவே கலர்ஃபுல்....

ஸ்ரீதேவி மறைவு – படப்பிடிப்பு தளத்தில் கதறித் துடித்த ஜான்வி கபூர்

துபாயில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த அவரது முதல் மகள் ஜான்வி கபூர் படப்பிடிப்புத் தளத்தில் கதறித் துடித்தார். துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகை...

மதுக்கோப்பையை தலையில் அடித்து உடைக்கும் விடியோ வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா!!- (வீடியோ)

மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா  மதுக்கோப்பை ஒன்றை தனது தலையில் தானே அடித்து உடைக்கும் விடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தற்பொழுது அமெரிக்காவில்...

கமலுக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை!! : “எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது!! கமல்ஹாசன் மீது நடிகை...

கமலின் மய்யம் இணையதளம் வெளிநாட்டில் இருக்கும் ஒரு கிறிஸ்துவ மதபோதக அமைப்பின் கீழ் பதியப்பட்டிருப்பதாகவும், கமல் அந்த மதத்தின் ஆதரவாளர் என்றும் ஒரு செய்தி டிவிட்டரில் பரவிக்கொண்டு இருக்கிறது. இதைச் செய்பவர் அ.தி.முக.வின் IT...

தமிழ்நாட்டுக்கு உலக அளவில் பெருமைசேர்த்த பெருந்தாரகை’ – ஸ்ரீதேவிக்கு கமல் புகழாரம்

தமிழ்நாட்டுக்கு உலக அளவில் பெருமைசேர்த்த பெருந்தாரகை ஸ்ரீதேவி என நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை