-1.3 C
Zurich, CH
சினிமா

சினிமா

பாலிவுட் நடிகையை முத்தமிட முயன்ற ரசிகர்! (விடியோ)

பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கானின் கையில் ரசிகர் ஒருவர் முத்தமிட முயன்றுள்ளார். மும்பையின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி தன் இன்ஸ்டகிராம்...

பெரிய மீசை, நீண்ட தலைமுடியுடன் ஸ்டைலான விஜய் சேதுபதி…

பெரிய மீசை, நீண்ட தலைமுடியுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வந்தது. அது எந்த படத்தின் புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், மாஸ்டர். இதில்...

சமந்தாவின் டாட்டூ ரகசியத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, விருது விழாவில் கலந்துக் கொண்ட போது வெளியிட்ட புகைப்படத்தில் இருந்த டாட்டூ ரகசியத்தை ரசிகர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மத்தியில் 'டாட்டூ' போட்டுக்கொள்வது வழக்கமான...

காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் – நயன்தாரா பேச்சு

சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என கூறினார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, சமீபத்தில் சினிமா விருது விழாவில் கலந்து...

விஜய் சேதுபதியை காதலிக்கணும், விஜய்யை திருமணம் செய்யணும் – ராஷ்மிகா

சமீபத்தில் விருது விழாவில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா, விஜய்சேதுபதியை காதலிக்கணும், விஜய்யை திருமணம் செய்யணும் என்று கூறியிருக்கிறார். கடந்த சில காலமாக இளைஞர்களின் ஹார்ட் பீட் நடிகையாக இருப்பது ராஷ்மிகா தான். ஒரு தமிழ்...

தமிழ் சினிமா: ‘கதாநாயகர்கள் அரசியல் வசனத்தால் எங்களுக்கு பாதிப்பு உண்டாகிறது’

மார்ச் 1, 2020 முதல் திரையரங்குகள் மூடப்படும் என கோவையில் நடைபெற்ற திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திரையரங்குகளுக்கு விதிக்கும் 8% கேளிக்கை வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும், முன்னனி நட்சத்திரங்களின்...

பிகினியில் காஜல் அகர்வால் – வைரலாகும் புகைப்படம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால்....

சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும் – ஜோதிகா

கார்த்தியுடன் தம்பி படத்தில் நடித்திருக்கும் ஜோதிகா, சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும்...

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – நித்யா மேனன்

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார். தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர்...

பிக்பாஸ் நடிகைக்கு 3வது திருமணமா? வைரலாகும் புகைப்படம்

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேஷ்மா. இவர் ’வம்சம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி அதன் பின்னர் “மசாலா படம்”, “வேலைன்னு வந்துட்டா...

டி.இமான்: “உடல் எடையைக் குறைப்பு, திருமூர்த்திக்கு வாய்ப்பு, விஜய்பட அனுபவம்” – நெகிழ வைக்கும் உரையாடல்

2000வது ஆண்டிலிருந்து தற்போதுவரை தொடர்ச்சியாக மேலேறிவரும் க்ராஃப் இசையமைப்பாளர் டி. இமானுடையது. விஸ்வாசம் படத்தில் இமானின் பின்னணி இசையும் பாடல்களும் தற்போதும் பேசப்பட்டுவரும் நிலையில், ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு இசைமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்...

தயங்கி நின்ற நாயகனுக்கு திடீர் முத்தம் கொடுத்த லீமா

உதய் படத்தில் முத்த காட்சியில் நடிக்க தயங்கிய நாயகனுக்கு நடிகை லீமா திடீரென அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். மதராச பட்டிணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. உதய் என்ற படம் மூலம்...

“பொள்ளாச்சியில் நடந்ததற்கு பசங்க மட்டுமே காரணம் இல்லை”: கே.பாக்கியராஜ் சர்ச்சை கருத்து

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு "பசங்க மட்டுமே காரணமில்லை" என்று பேசி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் - நடிகர் கே.பாக்யராஜ். "கருத்துகளை பதிவு செய்" திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனர் பாக்கியராஜ் பேசிய...

`முதலில் நல்லாட்சி.. அடுத்து தம்பிகளுக்கு வழி!’- கமல், ரஜினி இணைப்பை வலியுறுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர்!

விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, ``கமல் இன்னும் 60 ஆண்டுகள் திரையுலகில் இருக்க வேண்டும்" எனக் கூறினார். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் அண்ட் நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் விழாவை அவரின்...

தங்கையுடன் பிக்பாஸ் தர்ஷனின் சிறுவயது புகைப்படம் வைரல்

இலங்கையை சேர்ந்த தர்ஷன் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் ரசிகர்களை ஈர்த்தார். அவர் தான் டைட்டில் ஜெயிப்பார் என்று வீட்டுக்குள் இருந்த மற்ற போட்டியாளர்களே கூறினார்கள். ஆனால் இறுதி...

பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்?

கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அவர் தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பாகம் என்றால் அது...

வைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமீதா, தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்...

கார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா

ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பை நடிகர் சூர்யா அறிவித்திருக்கிறார். பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக...

நடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்

பாலசந்தரின் சிலை திறப்பு விழாவுக்கு வைரமுத்துவை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சர்வதேச அளவில் பிரபலமான மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள்...

வைரலாகும் அமலாபாலின் குளியலறை படம்

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால், சமீபத்தில் குளியலறை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால்...

நேசம் கொடுத்தே நேசம் பெற்றிருக்கிறார்..! கமலின் சம்திங் ஸ்பெஷல் காதல் பக்கங்கள்

'கமலின் வாழ்க்கையில் பெண்கள்' என்ற டாபிக்கைத் தொட்டாலே, அவர் மேல் எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்கள் எழுவது வாடிக்கை. 'முறைப்படி திருமணம்' என்று சமூகம் செல்கையில் கமல் லிவ்-இன் உறவில் இருந்தார். அதனாலேயே அவருடைய வாழ்க்கை...

போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன்

தந்தையின் ஆசை நிறைவேறி இருக்கிறது. போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரமக்குடியில் இன்று தனது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து...

உலகநாயகன் கமல்ஹாசனின் ‘உங்கள் நான்’

கமல்ஹாசன் திரைத்துறைக்கு சேவையாற்ற தொடங்கி 60 ஆண்டுகள் பூர்த்தியானது முன்னிட்டு சென்னையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அவருக்கு ராஜ் கமல்...

உலக அழகி மட்டுமல்ல… பல கோடி இந்தியர்களின் மனநல மருத்துவர்!

இன்று ஐஸ்வர்யா ராய்க்கு 46 வயது நிறைவடைகிறது. கால் நூற்றாண்டாக அவரை ரசிக்கிறேன். இந்தக் காலம் எத்தனை கொடூரமானது! அவருக்கு வயதாகி வருகிறது என நம்பவே விரும்பாத ஒரு தலைமுறை எங்களுடையது. தொன்னூறுகளின் முற்பகுதி....

‘பிகில்’ படத்துக்கு டிக்கெட் இல்லை – விஜய் ரசிகர்களால் யாழ்ப்பாணம் திரையரங்கம் சேதம்

பிகில் திரைப்படம் வெளியான நாளான இன்று சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவதில் தாமதம் ஆனதால் தமிழகத்தின் சில பகுதிகளில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், இலங்கையிலும் இதே...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன?

காமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...

அதிகம் படித்தவை