34 C
Zurich, CH
செய்திகள்

செய்திகள்

பள்ளி, கல்லூரி நாட்களில் நானும் காதலித்தேன் – சமந்தா

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கனவுக் கன்னி என்று ஒரு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்கள் (இப்போது சினிமா பற்றிய கொஞ்சம் உண்மை வெளியில் தெரிவதால் பயன்படுத்துவதில்லை  போலிருக்கிறது!!).  இன்றைய ...

காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண் சிறையில் அடைப்பு

திருமணமான  7வது  மாதத்தில்  காதலனுடன்   ஓட்டம் பிடித்த  புதுப்பெண்ணை  போலீசார்  பிடித்து, புழல்  சிறையில் அடைத்தனர். சென்னை   கொரட்டூர்   பிராமின் தெருவை சேர்ந்தவர் செல்வம் (29). அம்பத்தூர்  தொழிற்பேட்டையில்  ...

ராஜீவ்காந்தியின் இறப்பு சான்றிதழ் பெற்ற பெண் யார்? போலீசார் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர்  திருவள்ளூர்  சாலையில்  ஸ்ரீபெரும்புதூர்  சார்பதிவாளர்  அலுவலகம் உள்ளது. சபீஹா  பைதோஸ் (50) என்பவர்,  மறைந்த   முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தனது  கணவர் என்று ...

சர்வதேச ஒரு-நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

23 ஆண்டு   காலம் விளையாடி பல்வேறு  வெற்றிகளை  பெற்று தந்த கிரிக்கெட்  ஆட்ட  நாயகன் சச்சின்  டெண்டுல்கர் இன்று ஒரு நாள் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். துடில்லி:  23...

முக்கொலையில் முடிந்த மூன்று மாதக் கள்ளக் காதல்!

20 வயது  அழகிய  யுவதியுடனான  கள்ளக் காதல் கண்களை  மறைத்தமையால் மனைவி, பிள்ளைகளை கொன்ற மகா பாதகனை குறித்த பதிவு இது.  நாடெங்கிலும் வெள்ள அனர்த்தம் மூலம் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பற்றி ...

பாடகி நித்யஸ்ரீ விவகாரத்தில் புதிய பூதம்: பிரிந்து வாழ்ந்த அவர்கள் ஒன்று சேர்ந்ததே ஒரு கண்டிஷனில்!

பிரபல கர்நாடக மற்றும் சினிமா பின்னணி பாடகியான நித்யஸ்ரீ மகாதேவன், மார்கழி இசை விழாவில் பிஸியாக இருந்திருக்க கூடிய நேரம் இது. அந்த நேரத்தில், திடீரென்று அவரது ...

பாக்.: குரானை எரித்ததாகக் கருதப்பட்டவர் எரித்துக் கொலை

பாகிஸ்தானில் இஸ்லாமியத்  திருமறையான  குரானை  இழிவுபடுத்தியதாக  குற்றம்சாட்டப்பட்ட   முஸ்லிம்  ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். சம்பவம் நடந்த தாது பள்ளிவாசல் பாகிஸ்தானில்  இஸ்லாமியத்  திருமறையான குரானை  இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட  ...

உலகம் அழிய போகிறது என்ற பீதியில் ரோட்டில் குடியேறிய மக்கள் : ஊத்துக்கோட்டையில் பரபரப்பு

உலகம் அழியபோகிறது என்று பீதியில் வீட்டைவிட்டு ரோட்டுக்கு வந்து மக்கள் தங்கினர். ஊத்துக்கோட்டையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது என்ற...

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த சுப்பையாவின் பகீர் பயோடேட்டா

தூத்துக்குடி மாவட்டம்  கிளாக்குளத்தைச் சேர்ந்த  பள்ளி மாணவி புனிதாவை  பலாத்காரம் செய்து  படுகொலை செய்த சுப்பையா பற்றி பகீர் தகவல்களை போலீசார் தெரிவித்துள்ளனர். தாதன்குளம்: தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தைச்...

டீக்கடைகாரராக இருந்து முதல்வரான நரேந்திர மோடி!: 4வது முறையாக குஜராத் முதல்வர்!!

நான்காவது முறையாக, குஜராத் முதல்வராக பதவியேற்க உள்ள, நரேந்திர தாமோதர் தாஸ் மோடி, குஜராத் மாநிலம், மேஹ்சனா மாவட்டத்தின் வத்நகரில், 1950 செப்., 17ல் பிறந்தார். இவரது பெற்றோர் தாமோதர்...

காதுக்கு எட்டிய செய்தி..!

கொழும்பு  குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்தில் கடந்த வாரம் நடந்த சம்பவம் இது. பயணிகள் போக்குவரத்துக்காக மத்துகமவுக்குச் செல்லும் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புறப்படுவதற்கு  சிலநிமிடங்கள்  இருக்கையில்  நடத்துநர்...

‘மாயன்’ எல்லாம் ‘மாயை’ டிவிக்கள் சரமாரி டமார்.. குபீர் தீ உலக அழிவு பீதியில் மக்கள் ஓட்டம்

அகில உலகமே  ஒன்றுதிரண்டு  கிளப்பிய  ‘உலக அழிவு’ பீதி   புஸ்சாகிப்போகியிருக்கிறது.  எந்த  வித்தியாசமும்  இல்லாமல் இன்றைய 211212ம் தேதி சுமுகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தினத்தின்  மிச்சம்...

இன்று 21 ..நான் உயிரோட இருக்கேன், நீங்களும் உயிருடன் இருக்கீங்களா…?!

இன்று  டிசம்பர் 21ம் தேதி. அதாவது  இன்று உலகம் அழியப் போவதாக சொல்லப்பட்ட நாள். இதை வைத்து ஏகப்பட்ட புரளிகள், புரட்டுக்கள், பிரசாரங்களைக் கிளப்பி விட்டது ஒரு கோஷ்டி உலகம்...

பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை காரணம் என்ன…??

இசை குடும்பத்தில் பிறந்த நித்யஸ்ரீக்கும்    மகாதேவனுக்கும் பெரியோர் நிச்சயித்து   திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆன சில வருடங்கள் தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனால், பல கோயில்களுக்கு  தம்பதிகள் பிள்ளை ...

இந்து சமுத்திரத்தில் தொடரப்போகும் ஆதிக்கப் போட்டி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வி.கே.சிங் - கொழும்பு வந்தபோது   இருந்த சூழலை விடவும் வித்தியாசமானதொரு சூழ்நிலையில் தான் இப்போதைய இந்திய இராணுவத் தளபதி ஜெனரல்...

அடிக்கடி மின்சாரம் மாயமாகும் தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை தமிழர் பலி

மின்விளக்கை  அணைப்பதற்காக  முயற்சி செய்த  இலங்கை  தமிழர்  மின்சாரம்  தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்விளக்கை  அணைப்பதற்காக  முயற்சி செய்த  இலங்கை  தமிழர்  மின்சாரம்  தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேற்கு தாம்பரம் முடிச்சூர்...

கமலுக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லையாம்!

50 ஆண்டுகள் சினிமாவையே சுவாசித்து வாழ்பவர்,  பல பிரமாண்ட வெற்றிப்  படங்கள் கொடுத்தவர் என்று அறியப்படும்  கலைஞானி கமல்ஹாஸனுக்கு  சொந்தமாக  ஒரு வீடுகூட இல்லை என்றால் ஆச்சர்யமாகத்தானே...

ஒபாமாவின் சுவாரஸ்யமான தருணங்கள்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சுவாரஸ்யமான தருணங்கள் என்ற தலைப்பில் சர்வதேச ஊடகங்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. ஒபாமா கலந்துகொண்ட நிகழ்வுகளின்போது பிடிக்கப்பட்ட  சுவாரஸ்யமான புகைப்படங்களை இங்கே காணலாம். அமெரிக்க ஜனாதிபதி பராக்...

இந்திய ராணுவ தளபதி இலங்கையில்! இலங்கை ராணுவ வீரர்களுக்கு மேலதிக பயிற்சி ஓகே.. ஓகே!!

இலங்கை ராணுவத்தினருக்கு  இந்தியாவில்  பயிற்சி வழங்குவது  குறித்து  தமிழகத்தில்  எதிர்ப்புக் குரல்கள் குறையாத நிலையில், இந்திய ராணுவத்தின் பிரதான தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், இன்று...

முன்னாள் பெண் புலிகள் …. இன்நாள்… இலங்கை இராணுவ வீராங்கணைகள்!!

அண்மையில் கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து  இலங்கை   இராணுவத்தில்   இணைந்து கொண்ட  யுவதிகள் கடந்த 15ம் திகதி திருமலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் கிண்ணியா பாலம் மற்றும்  திருமலையின்  முக்கிய...

காக்கா உட்கார்ந்தா “கரண்ட்’ அடிக்கவில்லையே… : போதையில் மின்கம்பத்தில் ஏறிய பால் வியாபாரி

விருதுநகர் அருகே, மது போதையில் இருந்த பால் வியாபரி ஒருவர்,  "காக்கா உட்கார்ந்தால் "கரண்ட்'  அடிக்க மாட்டேன்குது, நானும் ஏறி பார்க்கிறேன்,'' என, மின் கம்பத்தில் ஏறியவரை, கீழே இறக்குவதற்குள், அப்பகுதி  மக்கள்...

இங்கிலாந்து அமைச்சரவையில் பங்கேற்று வரலாறு படைத்தார் எலிசபெத் ராணி!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சிப்பொறுப்புக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வைரவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராணி எலிசபெத் கலந்துகொண்டார்.  (வீடியோ இணைப்பு) இங்கிலாந்து ராணி...

நிலவுடன் மோதும் நாசாவும் மாயன் நாட்காட்டி பூச்சாண்டியும்!!

நாசா தனது இரண்டு  செயற்கைக்கோள்களை நிலவுடன் பலவந்தமாக மோதச்செய்து   நிலவின் தோற்றம் குறித்த முக்கிய பரிசோதனைகளை நடத்தியிருக்கிறது. நிலவு எப்படி உருவானது, அதன் மேற்பரப்பு, அதன் ...

வெள்ளை பதார்த்த மழை வீழ்ச்சி…

அம்பலாங்கொட  அளுத்வல  பிரதேசத்தில்  இன்று முற்பகல் பெய்த மழை சிவப்பு நிறத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், புலத்சிங்கள, கோவின்ன - பெல்பொலவத்த பிரதேசத்தில்  பெய்த மழையின்  பின்னர்  வெள்ளை ...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை