9.4 C
Zurich, CH
செய்திகள்

செய்திகள்

கணவருடன் கருத்து வேறுபாடு: 5 வயது குழந்தையை தீ வைத்து கொல்ல முயன்ற தாய்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

தஞ்சை அருகே உள்ள திருக்காட்டுப் பள்ளி வரகூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு திருமணமாகி ஜெயா என்ற மனைவியும் 2 மகன், ஒரு மகள்...

இத்தாலி செல்ல முயன்ற 54 பேர் குடிநீரின்றி மரணம்

சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயன்ற 54 பேர் நடுக்கடலில் குடிநீரின்றி உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். எனினும் எரித்திரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் மாத்திரம் துனீஷிய கடலோர பாதுகாப்புப் படையினரால்...

புலிகளை ஆதரிப்போருக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு _

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு இந்திய மத்திய...

அகதிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கனடா முயற்சி

கனடாவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை சிறையில் அடைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை சிறையில் அடைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததால் தாய் வீட்டிற்கே சென்ற மணமகள்

லக்னோ:புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததால், அதிர்ச்சியடைந்த மணமகள், தன் தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்ற சம்பவம், உ.பி., மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. தன்னார்வ அமைப்பின் மூலம், கழிப்பறை கட்டிய பின்னரே, தன்...

கைதாகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி?.

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். தேர்தலில் தனக்கு ஆதரவு திரட்டினார். ஆனால் அவருக்கு அளித்த வரவேற்பில் தி.மு.க. அசத்தி...

கொடைக்கானலில் நித்தியானந்தா… ஹோட்டலை விட்டு வெளியேற போலீஸ் திடீர் தடை!

நித்தியானந்தா தனது ஆதரவாளர்கள் புடை சூழ கொடைக்கானலுக்கு வந்து ஒரு ஹோட்டலில் 60 அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் ஹோட்டலை விட்டு அனுமதி பெறாமல் வெளியேறக்...

முக்கியத்துவத்தை இழக்கும் ஹோர்மூஸ் நீரிணை

அதிகமான ௭ண்ணெய் ஏற்றுமதி நாடுகட்கு   ஹோர்மூஸ்  நீரிணை (Hormuz  strait) தமது ௭ண்ணெய் ஏற்றுமதிக்கு மிகவும் முக்கிய கடற் பாதையாக அமைந்திருப்பதனால் இந் நீரிணை கேந்திர முக்கியத்துவம்   வாய்ந்ததாக ...

கன்னத்தில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

காதலின் முதல் மொழி முத்தம்.   நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொருத்து அதன் அர்த்தங்களும்...

யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை தொடர்ச்சியாக பார்த்த இளைஞர் பலி

யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை தொடர்ச்சியாக பார்த்த இளைஞர் பலி Published on 28 June 2012   2012 யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை தொடர்ச்சியாக பார்வையிட்ட ...

சரமாரியாக கள்ளக்காதல்… தட்டிக் கேட்ட அண்ணனைக் கொன்ற தங்கைக்கு ஆயுள்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சரமாரியாக பலருடன் கள்ளக்காதல் கொண்டு திரிந்து வந்த தங்கையைத் தட்டிக் கேட்ட அண்ணன், தனது சொந்தத் தங்கையாலேயே சரமாரியாக  வெட்டிக் கொல்லப்பட்டார்....

கலாம் எழுதிய சோனியா விவகாரம்: இப்போது ஏன், இந்தக் கதை ரிலீஸ்?

“இந்தாலியில் பிறந்த சோனியா, இந்தியப் பிரதமராகலாமா” என்ற சர்ச்சை காலாவதியாகி விட்டது என்ற தோற்றம் இருந்தது. இப்போது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புண்ணியத்தில் அந்தச் சர்ச்சை மற்றொரு ரவுண்ட்...

சுன்னத்து ‘துன்பம் விளைவிக்கும் செயல்’ என்ற தீர்ப்பால் ஜெர்மனியில் சர்ச்சை

முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற ஆண் குறி முன் தோல் நீக்கமான விருத்தசேஷனம் (சுன்னத்து) தொடர்பில் ஜெர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய...

மன்மோகனை பிரதமராக்குமாறு சோனியா கூறியதால் வியப்படைந்தேன்: கலாம்.

சோனியா தான் பிரதமர்  பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பி என்னிடம் கோரிக்கை வைத்திருந்தால், நான் அவரை பிரதமர் பதவி ஏற்குமாறு அழைத்திருப்பேன் என்று தான் எழுதிய புத்தகத்தில்...

சீன விண்வெளி ஆய்வாளர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்.

விண்வெளிக்குச் சென்ற சீன விண்வெளி வீரவீராங்கனைகள் குழு 13 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தபின் இன்று வெள்ளிக்கிழமை பூமிக்குத் திரும்பியுள்ளது. மொங்கோலியா பகுதியில், உள்ளூர் நேரப்படி  காலை  10.05 மணியளவில்  ...

வாயில் டேப்பை ஒட்டி பள்ளி மாணவி்க்கு தண்டனை: பள்ளி ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

வகுப்பில் பேசிக்கொண்டிருந்த மாணவியின் வாயில் ‘டேப்' ஒட்டி, அவரை நாள் முழுக்க வகுப்பறைக்கு வெளியே நிறுத்திய, பள்ளி ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வகுப்பில் பேசிக்கொண்டிருந்த...

வழக்குகளை பொடி பொடியாக்க நித்யானந்தா ரகசிய யாகம்?

தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து விடுபடவும், போலீசாரின் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், நித்யானந்தா தனது சீடர்கள் மூலம் ரகசிய யாகம், வழிபாடுகள் செய்து வருவதாக ...

லீக்கான ரகசிய உத்தரவு: தி.மு.க. வி.ஐ.பி.-களை 3-ம் தேதி ‘தூக்கிடுங்க!’

மாநிலம்  முழுவதும்  தி.மு.க. நடத்தத் திட்டமிடும் மறியல் போராட்டத்தை, சிறை நிறப்பு போராட்டம் எனவும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. ஆனால், குறித்த தினத்துக்குமுன் சிறைக்கு சென்று விடாமல் கவனமாக இருக்க...

எகிப்து ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் புரட்சிக்கு கிடைத்த வெற்றி

மக்கள் போராட்டங்களால் உருவாக்கப்பட்ட புதிய பாராளுமன்றம்  உயர்    நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட   நிலையில் சரியானதோர் அரசியல் சட்ட யாப்பு இல்லாத எகிப்தில் இடம்பெற்று முடிந்த  ஜனாதிபதித் தேர்தல் மிக...

ஆபரேஷன் புலித் தோல் வேட்டை: மதுரை ஆதீனமே ‘கொல்’லென்று சிரிக்கிறார்!

நேற்று காலை வீடியோகிராபர்கள் சகிதம் மதுரை மடத்துக்குள் பிரவேசித்த விளக்குத்தூண் போலீஸார், அங்கே புலியைக் காணாமல் திகைத்தனர் என்று மதுரை மூத்த ஆதீனமே கிண்டலடிக்கும் நிலையை  அடைந்துள்ளது மதுரை போலீஸ். நேற்று...

மருமகனுடன் ஜாலி…மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!

தர்மபுரி: மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு மகள் தடையாக இருக்கிறாரே என்று விபரீதமாக யோசித்த ஒரு பெண், தனது மகள் என்றும் கூட பாராமல் டானிக்கில் விஷத்தைக் கலந்து கொண்டு கொடூரமாக...

விஷால் – சரத் மகள் காதலுக்கு தண்ணீர் ஊற்றிய குஷ்பு….

விஷாலுக்கும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் இடையில் காதல் என்று பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதில் பெட்றோல் ஊற்றுவதைப் போல் மற்றுமொரு செய்து உலா வருகின்றது. விஷாலுக்கும் நடிகர்...

தலைமையாசிரியை கொலை: 25 வயது டிரைவருடன் விபரீத காதல் வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலை

அறந்தாங்கி அருகே பள்ளி ஒன்றின் தலைமையாசிரியை வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.  தலைமையாசிரியைக்கு   25 வயது  டிரைவருடன் தொடர்பு இருந்ததும், தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து ...

ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து காய் நகர்த்தும் விஜயகாந்

இந்திய ஜனாதிபதி தேர்தல் பற்றி விஜயகாந்துடன் யாரும் ஆலோசனை செய்யவில்லை. ஆகையால் புறக்கணிப்பு ௭ன்ற கல்லைப் போட்டு திரும்பிப் பார்க்க...

ரஜினி, கமல், விஜய் குரலில் மோசடி

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் குரலில் பேசி பணம் பறித்த தினேஷ் குமார் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் ஆகியோரின்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை