22.2 C
Zurich, CH
செய்திகள்

செய்திகள்

சுவிஸ்வங்கியில் ரூ.400கோடி கருப்புப்பணம்- கெஜ்ரிவால்

மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா, பாஜக தலைவர் நிதின் கட்காரி ஆகியோரது முறைகேடுகளை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் இம்முறை  ‘இந்திய...

இந்தியாவுக்கு நிதி உதவி நிறுத்தப்படும்: பிரிட்டன்

இந்தியாவுக்கு நிதி உதவி  அளிப்பதை வரும் 2015ஆம்  ஆண்டோடு  முற்றாக   நிறுத்தப் போவதாக   ஐக்கிய  ராஜ்ஜியம் அறிவித்துள்ளது.  வரும் 2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு  வழங்கப்படும் உதவி படிப்படியாக...

தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு

தர்மபுரி   அருகே மகள் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர்  1500 பேருடன் திரண்டு சென்று 3...

ஜெயலலிதா செல்போனில் பேசமாட்டாராமே? தெரியுமா?

முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றிலும் எப்போதும் இரும்புத்திரைதான். போயஸ்கார்டனோ, கொடநாடோ அவரைப் பற்றி இம்மியளவும் செய்திகள் கசியாது. பிஸியாக இருக்கும் ஜெயலலிதாவின் தினசரி நிகழ்வுகள் என்ன என்பது அவருடைய பி.ஏக்களுக்கு...

ஆராய்ச்சியாளர்களையே அசர வைத்த ஆறறிவு கிளி.!

கொக்காற்றோ (Cockatoo) எனும் வகையைச் சார்ந்த கிளி ஒன்று   எட்ட முடியாத தூரத்திலுள்ள உணவை எடுக்க குச்சிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.   (வீடியோ இணைப்பு) கொக்காற்றோ (Cockatoo)...

லக்கா கிக்கா(07-11-2012)

லக்காகிக்கா (07-11-2012)  (வீடியோ  இணைப்பு)

திருப்பூரில் நள்ளிரவில் பயங்கரம் : அதிமுக கவுன்சிலர் கழுத்து அறுத்து கொலை

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த அதிமுக மாநகராட்சி கவுன்சிலர் காட்டன் முத்து கழுத்து அறுத்தும் தலையில் கல்லை போட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். முன்விரோதத்தில் இந்த கொலை...

மீண்டும் புலிகள் வேண்டுமா? விமலுக்கு மனோ பதிலடி

புலிகளுக்கு பயந்தே  அதிகாரப்பகிர்வு கொள்கையும், மாகாணசபை முறைமையும், பதிமூன்றாம் திருத்தமும் கொண்டு வரப்பட்டது: இன்று புலிகள் இல்லை; ஆகவே மாகாணசபையும், பதிமூன்றும்  தேவை இல்லை என...

அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி : 2வது முறையாக அதிபராகிறார்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து   2வது முறையாக ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு...

47 முஸ்லிம் ஜோடிகளுக்கு திருமணம் (படங்கள்)

இந்தியாவின் தொண்டு அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் 47 முஸ்லிம் ஜோடிகளுக்கான திருமண நிகழ்வு ஒரே அரங்கில் அஹமதாபாத்தில் நடைபெற்றது. (படங்கள் இணைப்பு) இந்தியாவின் தொண்டு அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் 47 முஸ்லிம் ஜோடிகளுக்கான...

யுஎஸ் தேர்தல்: எப்படி ஒட்டுப் போடுகிறார்கள்? அதிபரை தேர்வு செய்கிறார்கள்? – ஒரு முழுமையான அலசல்

கிட்டத்தட்ட   ஒன்றரை ஆண்டுகளாக பரபரப்புகளை உருவாக்கி வந்த, உலகத்திலேயே காஸ்ட்லியான அமெரிக்கத் தேர்தல்   இன்று முடிவுக்கு வருகிறது. பல மாநிலங்களில்   ஏற்கனவே 'முன் வாக்குப் பதிவு' நிறைவு  பெற்ற ...

உலகின் ‘பவர் ஃபுல்’ நகரம் நியூயார்க் பவர் இழந்து இருளில் மூழ்கிய போட்டோக்கள்

தமிழகத்தில் சென்னைக்கு வெளியே மற்றைய நகரங்களில் வசிப்பவர்களுக்கு பவர்கட் புதிதல்ல. இரவு நேரத்தில் தமிழகத்துக்கு மேலாக விமானத்தில் செல்லும்போது, சில நகரங்களில் வெளிச்சத்தையும், பல நகரங்களில்...

தேமுதிகவை உடைத்து ‘முரசை’ முடக்க அதிமுக மெகா பிளான்!

தமிழக அரசியலில் கடந்த ஒருவார காலம் ஓய்ந்துகிடக்கும் ‘தேமுதிக' எம்.எல்.ஏ.க்கள் தப்பி ஓடும் விவகாரம் மீண்டும் விஸ்வரூப புயலாக உருவெடுக்க இருக்கிறது. ஆனால் இம்முறை இந்தப்  புயல் 'முரசு' சின்னத்தை...

பிரபாகரனை அழித்து ஒழிக்கின்றமையில் கிங் மேக்கராக செயல்பட்ட வித்தியாதரன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அழித்து ஒழிக்கின்றமையில் ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் கிங் மேக்கராக செயல்பட்டு உள்ளார்  என்று இந்தியாவின்  மத்திய புலனாய்வுத் ...

10 வருடமாக தாம்பத்ய ‘பட்டினி’…போலீஸுக்குப் போன மனைவி.. ஜெயிலுக்கு போனார் கணவர்!

திருமணமாகி பத்து வருடமாகியும் தன்னுடன் தாம்பத்ய உறவை வைத்துக் கொள்ளாமல் தவிக்க விட்டு விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டு வந்த கணவர் மீது கோபமடைந்த...

14 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமான டீச்சர் கைது

டெக்ஸாஸ்:  அமெரிக்காவில் தன்னிடம் படித்த 14 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமாகிய ஆசிரியை கைது செய்யப்பட்டார்.  வரது பெயர் அமன்டா சோடலோ. திருமணமானவர். டெக்ஸாஸில்   உள்ள பெஸ்கார் கன்ட்ரி  ...

ஒரு கோடி ரூபாயில் மகளுக்கு ஆடம்பர திருமண மேடை: சர்ச்சையில் ஆந்திர அமைச்சர்

அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி, கோடிக் கணக்கான பணத்தை செலவழித்து, ஆந்திர மாநில போக்குவரத்து அமைச்சர், பொஸ்தா சத்யநாராயணா மகளுக்கு நடத்தப்பட்ட ஆடம்பர திருமணம், பெரும்...

சிரியாவில் சிறை கைதிகளை கொன்று காதுகளை அறுத்த ராணுவ வீரர்கள்!

சிரியாவில் அதிபர் பஷார் அல்- ஆசாத்துக்கு எதிராக கடந்த 1 1/2 வருடங்களுக்கு மேலாக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுக்கு எதிராக போராடும் மக்களை ராணுவம் கொன்று...

வறுமையில் வாடிய பாட்டி கோடீஸ்வரியான சுவாரஸ்யம்

கரன்ட் பில் கட்ட முடியவில்லை, கேபிளுக்கு பணம் கட்டவில்லை. அதனால் வயரை பிடுங்கி விட்டார்கள். வீட்டில் கஷ்டம். ஐந்து மாதமாக சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலை. ஜூலி செர்வீரா...

“நித்தியானந்தா ஆங்கிலத்தில் பத்திரம் தயாரித்து நிலத்தை லபக் செய்தார்”

ஏற்கனவே  பல்வேறு  சிக்கல்களில் உள்ள நித்தியானந்தவுக்கு மற்றொரு சிக்கலாக, அவர்மீது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, நிலப் பறிப்பு புகாரை போலீஸில் அளித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் உள்ள...

பட்டினப்பாக்கத்தில் தரை தட்டிய கப்பலில் மாயமான 2 பேர் உடல் கரை ஒதுங்கியது

சென்னை பட்டினப்பாக்கத்தில் தரை தட்டிய கப்பலில் மாயமான 5 பேரில் 2 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கின. மற்ற 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ...

ஹலோ, நோ, குட் சொல்லும் யானை : தென் கொரியாவில் ஆச்சரியம்

தென் கொரியாவில் வன விலங்கு பூங்காவில் உள்ள ஆசிய யானை ஒன்று, கொரிய மொழி பேசுகிறது. அதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியப்படுகின்றனர். (வீடியோ இணைப்பு) லண்டன்: தென் கொரியாவில் வன விலங்கு...

லண்டனில் கணவன்- மனைவியாக சேர்ந்து 87ஆண்டுகளாக வாழும் தம்பதி: உலகின் நீண்ட நாள் ஜோடி சாதனை

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கரம்சந்த். இவருக்கும், கதாரி என்பவருக்கும் 1925-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கரம்சந்த்- கதாரி தம்பதியருக்கு 8 குழந்தைகள் பிறந்தன. அவர்கள் மூலம் இத்தம்பதிக்கு...

சிரியா: அரச படையினரை கிளர்ச்சிக்காரர்கள் கொல்வதாகக் காட்டும் வீடியோ

சிரியாவின்  வடக்கே அரச படையினரின்    சோதனைச் சாவடி ஒன்றைத் தாக்கி அங்கிருந்தவர்களைப்   பிடித்த கிளர்ச்சிக்காரர்கள், அரச படைச் சிப்பாய்கள்   ஒரு டஜன் பேரை அதே இடத்தில்  கேள்விக்...

கொழும்பில் நடமாடும் உள்ளாடைத் திருடர்கள்

இதென்ன விசித்திரமான தலைப்பாக இருக்கிறது என ஆச்சரியப்படுகிறீர்களா? தலைநகர் கொழும்பில் சுற்றித்திரியும் சைக்கோ நபர்களைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. கொழும்பு நாரஹென்பிட்ட, கிருலப்பனை, தெமட்டகொடை, ஊறுகொடவத்தை, மாளிகாவத்தை ...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! உடலுறவில் உச்சம்!! –...

இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...

அதிகம் படித்தவை