16.6 C
Zurich, CH
செய்திகள்

செய்திகள்

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் தமிழகக் கட்சிகள் கூறுவது என்ன ?

தமிழக  அரசியலையும் இலங்கை விவகாரத்தையும்  எப்போதும் பிரிக்க முடியாது. தற்போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வருகையால் மீண்டும் தமிழக அரசியல்களம் பரபரப்பானது.  மத்திய அரசின் ஒப்புதல்  இல்லாமல் இலங்கை...

கும்பமேளாவில் திரண்ட 3 கோடி பக்தர்கள்!

'மவுனி' அமாவாசை நாளை முன்னிட்டு இந்தியாவின் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சுமார் 3 கோடி பக்தர்கள் திரண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அலகாபாத்தில் மகா சங்கராந்தி நாளான...

தூத்துக்குடி பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் – காதலன் உள்பட 12 பேர் கும்பல் 3 நாட்கள் கற்பழிப்பு

தூத்துக்குடியைச்  சேர்ந்த 18 வயதுப் பெண்ணை  அவரது காதலன் ஏமாற்றி  கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று அங்கு ஹோட்டலில் தங்க வைத்து மயக்கமருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்....

‘பரதேசி’ ரத்தமும் சதையுமாய் பாடல் எழுதி பாலாவை அழவைத்த கவிஞர் வைரமுத்து

நல்ல கதை அமைந்தால், நல்ல பாட்டு அமையும் என்பதற்கு பாலாவின் ‘பரதேசி’ ஒரு உதாரணம். தேயிலைக் காடுகளில் பஞ்ச காலத்தில், கொத்தடிமைகள் பட்ட துயரம்தான் பரதேசியின் கதை. படத்தை முடித்துவிட்டு,...

2வது மனைவியை அனுப்பி விட்டு டீன் ஏஜ் பெண்ணுடன் குடும்பம் நடத்தியவர் கைது : குடும்பத்தினர் மீது வழக்கு

தர்மபுரியில்  2வது மனைவிக்கு தெரியாமல், டீன் ஏஜ் பெண்ணை 3வது திருமணம் செய்து குடும்பம் நடத்திய மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். தர்மபுரி  அருகே ...

தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் ராஜீவ் கொலையாளிகள்: இந்தியா முழுவதும் 13 பேர் காத்திருப்பு

கடந்த  ஆண்டு  இறுதியில்  மும்பை  தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் மும்பை ஜெயிலில் தூக்கிலிடப்பட்டான். அடுத்த 2 மாதத்தில் டெல்லி பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு...

விஸ்வரூபம் படப்பிடிப்பு ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா? எங்கே நிஜமாக படம் பிடித்தார்கள்?

விஸ்வரூபம்  படம் பல தடைகளையும் தாண்டி  தமிழகத்திலும்  ரிலீஸ் ஆகி,   உத்தரவாதமான வெற்றிப்படம்   என்ற பெயரையும் பெற்றுவிட்டது. சர்ச்சைகளையும் கடந்து, விஸ்வரூபம் படத்தின் ‘மேக்கிங்’ மெச்சப்படுகிறது. படத்தின்  சவுன்ட் ...

அஃப்ஸல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

2001ம்  ஆண்டு பார்லிமென்ட்   கட்டிடம் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பயங்கரவாதி  அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிப்ரவரி 3ம் தேதி நிராகரித்ததைத் தொடர்ந்து  இன்று காலை...

சிரியா: தலைநகர் அருகே தாக்குதல் உச்சக்கட்டம்!

உள்நாட்டு யுத்தம் சிரியாவில் உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. அரசுக்கு எதிராக போர் புரியும் போராளிப்படைகள், தலைநகர் டமாஸ்கஸின் புறநகர வீதிகள் வரை வந்துவிட்டதில், விமானப்படை விமானங்கள்  நேற்று...

மாணவிக்கு பார்சலில் தாலி கயிறு விழுப்புரம் வாலிபர் அதிரடி கைது

வளவனூர்  அருகே பொறியியல்  கல்லூரி மாணவிக்கு   பார்சலில் தாலிக் கயிறு அனுப்பிய   வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த பெண் (20),...

தீபிகாவுக்கு லுங்கி கட்டி விட்ட ஷாருக்!

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனின் காஸ்ட்யூம் ஒன்று, மும்பை வட்டாரத்தைக் கலக்கி வருகிறது. அது வேறு ஒன்றுமில்லை -லுங்கியும், சட்டையும்தான். தமிழ் சினிமாவில் பொதுவாக, காட்சியில்...

உயிரே போனாலும் தாலியைதரமாட்டேன் என கூறியவரிடம் உயிரை எடுத்து தாலியை...

திருவைகுண்டம்  அருகே  மதுகுடிக்க  தாலியை  கழற்றி  தராத  மனைவியை  கொடூரமாக வெட்டி  கொன்ற 78 கணவர் தாலியை அடகு வைக்க முயன்றபோது சிக்கி கைதானார். திருவைகுண்டம்: திருவைகுண்டம்  அருகே மதுகுடிக்க தாலியை...

புத்தகாயாவில் ஜனாதிபதி… .

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு பயணமாகிய  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புத்த பெருமான் ஞானம் பெற்ற போதிமரம் அமைந்துள்ள புத்தகாயாவுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இரண்டு...

சட்டசபையில் சூப்பர் சண்டைக் காட்சி! விஜயகாந்த் எம்.எல்.ஏ.க்கள் பாய்ந்து பாய்ந்து அடித்தனர்!!

ஆக்ஷன் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகாந்தின் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அற்புதமான ஸ்டன்ட் காட்சி ஒன்றை சட்டசபையில் அரங்கேற்றி, அனைவரையும் மகிழ்வித்தனர். “தற்போது வெளியாகும் திரைப்படங்களில்கூட இதுபோன்ற அருமையான...

இப்படியும் நடக்குது! எண்ணையில் கையை செலுத்தி ஓட்டுப் போட்டார்களா என சோதனை!

இந்தியாவின், குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இங்கு ஆமதாபாத் அருகே பயத் தாலுகாவைச் சேர்ந்த தேரியா கிராமத்தில் தினேஷ் பார்மர் என்ற வேட்பாளர் கட்சி சார்பற்ற...

குழந்தையை ஈன்ற 9வயது குழந்தை!! – தந்தைக்கு பொலிஸார் வலைவீச்சு!

மெக்சிகோவின், ஜாலிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் பெண் குழந்தை ஒன்றுக்கு தாயாகியுள்ளார். குறித்த சிறுமி தனது 8- ஆவது வயதில் கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம்,...

பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியுடன் கொழும்புக்கு புறப்பட்ட கணவரை மடக்கிப் பிடித்தார் மனைவி

தனது பக்கத்து வீட்டில் குடியிருப்பவரின் மனைவியுடன் கொழும்புக்குச் செல்ல  முயற்சித்த ஒருவரை பஸ் நிலையத்தில் வைத்து அவரது மனைவி கையும் களவுகமாக  பிடித்த சம்பவம் ஒன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தனது பக்கத்து...

ஜனாதிபதி நாளை டெல்லி செல்கிறார்: மும்முனை எதிர்ப்பு தயார்: திருப்பதி முற்றுகை!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2 நாள் சுற்றுப் பயணமாக நாளை (08) (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி செல்கிறார். கொழும்பில் இருந்து  விமானத்தில்   செல்லும் அவர், பீகார் மாநிலம் புத்தகயா செல்கிறார்....

விடுதலை புலிகளை அழிக்க இலங்கை கேட்டதும், இந்தியா கொடுத்ததும்! முழு பட்டியல்!!

விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தம் புரிவதற்கு முழுமையாக இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2005-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, டில்லிக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே,...

கற்றுக் கொடுக்கிறார் காந்திஜி

ஆண்டு - 1936; இடம் - நாக்பூர் புகை வண்டி நிலையம்,  வயதான கணவனும் மனைவியும் ரயிலில் உட்கார்ந்துள்ளனர். சுற்றிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். வாழ்த்து கோஷங்கள் வானை முட்டுகின்றன....

பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டிய ஏர்ஹோஸ்டஸ் .. ரஷ்யாவில் களேபரம்!

ரஷ்யாவில் விமானப் பணிப் பெண் ஒருவர் பயணிகளை நோக்கி நடுவிரைலக் காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஓவர்நைட்டில் அவர் உலகம்...

ஒருதலை காதலால் மாணவி எரித்து கொலை; இரு குழந்தைகளின் தந்தையின் வக்கிரம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி அருகே ஒருதலை காதலால், பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட, இரு குழந்தைகளின் தந்தை மீது, மண்ணெண்ணெய் தெறித்ததில், அவரும்...

ரஜினி அழைத்துச் செல்ல வேண்டும் பெண் ஒருவரின் விநோத கோரிக்கை .

நடிகர் ரஜினிகாந்த் தன்னை வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று வேலூர் மாவட்டம் ஆம்பூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தன்னை...

தென்காசியில் பாலிடெக்னிக் மாணவனுடன் 38 வயது பெண் எஸ்கேப்… போலீசில் புகார்!!

தென்காசியில் பெண் ஒருவர் பாலிடெக் மாணவரை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்தப் பெண் ஏற்கனவே கணவனைவிட்டு விட்டு கள்ளக்காதலுடன்  ஓடிவந்தவர் என்றும் இப்போது  அவருக்கும்  அல்வா...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை