4 C
Zurich, CH
செய்திகள்

செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டத்தில் மோதல்!! (அதிர்ச்சி வீடியோ)

முல்லைத்தீவு நகரில் இன்று நடைபெற்ற, இலங்கை தமிழரசுக் கட்சியின் மூலக் கிளை தெரிவுக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான...

கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி!’- ரசிகர்கள் மத்தியில் கமல் பேச்சு

நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி. கட்சி தொடங்குவதற்கு பணம் தேவைப்படும் என்கிறார்கள். அதற்கான பணத்தை என் ரசிகர்களே தருவார்கள். அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாக தான் செய்ய முடியும். அரசியல் கட்சி தொடங்குவதற்கான...

“ரூ.70-க்காக 10-ம் வகுப்பு மாணவிகளின் ஆடையை களையச் செய்த தலைமை ஆசிரியர்”

மத்தியப்பிரதேச மாநிலத்தின் தாமோ என்ற இடத்தில் உள்ள பள்ளியில் மாணவிகளின் ஆடையை தலைமை ஆசிரியர் களையச் செய்த கொடூரம் சனிக்கிழமை நடந்தது. 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் ரூ.70 காணாமல் போனதாக தலைமை ஆசிரியரிடம்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மெர்சல் கெட்டப்!- (படங்கள்)

  கட்டுநாயக்க விமான நிலையத்தில் விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு இளைஞர்கள் குழுவொன்று சாரம் அணிந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். மேற்கத்தைய நாகரீகத்தை...

“வண்டியின் பின்னால் அமர்ந்திருந்தாலும் காயம் ஏற்படும்: ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து நேரில் அறிவுறுத்திய சச்சின்! (வீடியோ)”

கொச்சியில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், கேரள பிளாஸ்டர்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவருமான சச்சின் டெண்டுல்கர் நேரில்...

வாந்தியெடுத்த மாணவிக்கு நடந்த அநீதி ; அதிபரின் செயலால் அவப்பெயர்

கெக்கிராவ, மடாட்டுகம பகுதியில் உள்ள சிங்கள பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி கற்ற மாணவி திடீரென்று வாந்தி எடுத்துள்ளார். காரணம் தொடர்ந்து மூன்று நாள் உணவு உண்ணவில்லை. ஒரு நாள் ஒரு தடவை உணவு...

வவுனியாவில் கையும்மெய்யுமாக பிடிபட்ட இரண்டு திருடர்கள்-பொதுமக்களால் நையப்புடைப்பு!

  வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் அருகே இன்று முற்பகல் 11.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அபகரித்துச் செல்ல முயன்ற போது அப்பகுதி மக்கள்...

குதிரை சவாரி, மேள தாளத்துடன் ஆரவாரமாய் ஐபோன் X வாங்கிய இளைஞர்

மும்பையின் தானே பகுதியை சேர்ந்த இளைஞர் ஐபோன் X வாங்க குதிரை சவாரி மற்றும் மேள தாளத்துடன் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை நேற்று துவங்கியது....

“ரூ. 1 கோடி வரி செலுத்தியுள்ளேன்; எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்க உரிமை உண்டு: அமலா பால்”

வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக பால் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். நடிகை அமலாபால் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை, புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்தார். குறைந்த தொகையை சாலை வரியாகச்...

புதிய அரசமைப்பு கடனை அடைப்பதற்கான ‘சூழ்ச்சி திட்டம்’

“2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்காக உள்ளேயும் வெளியேயும் சூழ்ச்சி செய்தோரின் கடனை அடைக்கவே, இந்தப் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் முயற்சிக்கின்றது” என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல்...

“உடம்பெல்லாம் ரணமா வலிக்கும்… அடுத்த வேளை சாப்பிடணும்னா அதைப் பொறுத்துக்கணும்!” – ஒரு திருநங்கையின் கதறல்

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. 'அந்தி மழைப் பொழிகிறது', 'மேகம் கருக்குது மழை வரப்பாக்குது', 'சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்துவைப்பேனோ' போன்ற பாடல்களோடு சமூக வலைதளங்களில் மழையை வரவேற்கிறார்கள். எனக்கும் மழை அழகானதாகவே இருந்துள்ளது. நேற்றைய இரவுப்...

ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையைக் கைப்பற்றியது சிரியா

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் கடைசியாக இருந்த முக்கிய இடமான தெஹிர் அசோர் பகுதியை சிரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. "பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து...

“கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள் (விடியோ)”

கேதார்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 8 சிவாலயங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன என்பது பிரம்மிக்க வைக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது.  இது சிலருக்கு தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஓர்...

இலங்கை: இரட்டைக் குடியுரிமையால் பதவியிழந்தார் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையில் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதன் காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ள அவர்...

பட்டப் பகலில் நடு வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தலைவர்: பதற வைக்கும் வீடியோ!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த திங்கட் கிழமை ஷங்கராஷ் சேனா அமைப்பின் மாநில தலைவரான விபின் ஷர்மா மர்ம நபர்களால் பட்ட பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் அருகிலிருந்த கண்காணிப்பு கெமராவில் பதற வைக்கும்...

இளையராஜா இசைநிகழ்ச்சிக்கு வருவாரா எஸ்.பி.பி..?

பல நூறு கி.மீட்டர் பயணம்? மனச்சோர்வு?... என்ன செய்வீர்கள் என்று சாமான்யர்கள், விஐபி-கள் யாரிடம் கேட்டாலும் பெரும்பாலானவர்களின் பதில் ‘இளையராஜாவின் இசை கேட்போம்’ என்பதாகத்தான் இருக்கும். அப்படி இசையாகவே வாழ்ந்துகொண்டு இருக்கும் ‘இசைஞானி’ இளையராஜாவின்...

பாலம் இல்லாததனால் பெரு வெள்ளத்தில் இறந்தவரின் உடலை சுமக்கும் மக்கள்…..

மயிலாடுதுறை அருகே பாலம் இல்லாததால் கிராம மக்கள் மூதாட்டி உடலை பாடையுடன் வாய்க்காலில் இழுத்து சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதுபோன்ற நேரங்களில் பாடையின் அடியில் கார் டயர் டியூப்களில் காற்றை நிரப்பி கட்டியும் அல்லது...

நியூ யார்க்கில் பயங்கரவாத தாக்குதல்: ‘டிரக்’ மூலம் மோதி குறைந்தது 8 பேர் பலி, 11 பேர்...

அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் மேற்கு நெடுஞ்சாலையில்...

துண்டு துண்டான நிலையில் மாடி வீட்டில் பெண்கள் சடலங்கள்: ஜப்பானில் ஒருவர் கைது!

துண்டு துண்டான நிலையில் மாடி வீட்டில் பெண்கள் சடலங்கள்: ஜப்பானில் ஒருவர் கைது! ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்கு பகுதியான ஸாமாவில் துண்டு துண்டான நிலையில் 9 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உள்ள ஒரு...

கடவுளை காண வழி இருக்கிறதா?

இறைவனை அடைவதற்கு வழி எது என விசாரிப்பதை விட அடைந்தே தீருவேன் என முயற்சி செய்வதே சிறந்த மார்க்கமாகும். கடவுளை அடைவதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன? என நிறையை பேர் யோசிப்பது உண்டு. இன்று உலக...

சென்னையில், ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி ‘டிஸ்மிஸ்’ ஆக வாய்ப்பு:

சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி பணி...

சன்னி லியோனை தொடர்ந்து இந்திய படங்களில் அறிமுகமாகும் மற்றொரு ஆபாச நடிகை

கனடாவில் ஆபாச  படங்களில் நடித்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும்...

“ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளின் தலையை வெட்ட உத்தரவிட்டுள்ள சவுதி அரசு!”

அரபு நாடுகளில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளும், சுதந்திரமும் வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் தங்களது ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளுக்கு மரண தண்டனை விதித்து இந்த ஆண்டு ஜூலை...

“வடிவேலு இப்படிச் செய்யலாமா? இயக்குநர் ஷங்கர் கோபம்!”

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கும் படம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி. ஜிப்ரான் இசையமைப்பாளராகவும், விவேக் ஹர்ஷன் எடிட்டராகவும், ஆர்.சரவணன் ஒளிப்பதிவாளராகவும், கலை இயக்குநராக முத்துராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்பட வெளியீட்டு...

கடனைத் திருப்பிக் கொடுத்தால் உறவுக்கு சம்மதிப்பதாக கூறிய கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன்

‘வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்தால், தான் பாலியல் உறவுக்கு சம்மதிப்பதாக கூறிய கள்ளக் காதலியை கல்லால் அடித்து பின்னர் தலையில் கால் வைத்து சேற்றில் அமிழ்த்தி கொலை செய்தேன்’ என கள்ளக்காதலி கொலை...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!!

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள்...

அதிகம் படித்தவை