0.4 C
Zurich, CH
செய்திகள்

செய்திகள்

நீதிமன்றம் வருமாறு ரிசாத் பதியுதீனுக்கு உத்தரவு’

மன்னார் நீதவான் ஏ.ஜுட்சனை அச்சுறுத்திய வழக்கு தொடர்பாக திங்களன்று நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றில், அமைச்சர் ரிசாத் பதியுதீனை வரும் 27 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார்...

சுவாஸிலாந்து மன்னர் 40 பிரதிநிதிகளுடன் இலங்கை வருகை

சுவாஸிலாந்து மன்னர் மும்ஸ்வதி III மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை 3 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். சுவாஸிலாந்து மன்னர் மும்ஸ்வதி...

ஈரானில் பயங்கர பூகம்பம் இடிபாடுகளில் நசுங்கி 250 பேர் பலி

ஈரானில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. கட்டிடங்கள் நொறுங்கி தரைமட்டமானதில் 250 பேர் பரிதாபமாக இறந்தனர். 1300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. (படங்கள்,...

ஈரான் செல்லும் இஸ்ரேலிய விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்!

'இஸ்ரேலிய யுத்த விமானங்கள் ஈரானை தாக்கும் நோக்கத்துடன் சென்றால், எமது வான் பகுதியில் வைத்து இஸ்ரேலிய விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்'என்று சவுதி அரேபியா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை  அனுப்பியுள்ளதாக, இஸ்ரேலில்  ...

நித்தி-ரஞ்சிதா நேபாளத்தில், ‘பொறியில் சிக்கிய எலிகள்’ ஆகியது இப்படிதான்!

டில்லி ஏர்போர்ட்டில் பாஸ்போட்கள் சிக்கி விவகாரமான நிலையில், பொறியில் அகப்பட்ட எலியாக தவிக்கிறார் நம்ம நித்தி சுவாமிகள். டில்லி ஏர்போர்ட் விவகாரம், அவரது வெளிநாட்டு எஸ்கேப் பிளானை கெடுத்து விட்டதே...

உறவு தெரியாதமல் காதல் செய்த அண்ணன், தங்கை தற்கொலை!

காலி மினுவன்கொட பிங்கேய்கந்த பிரதேசத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளம் காதல் ஜோடி, அண்ணன் தங்கையென காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. காலி மினுவன்கொட பிங்கேய்கந்த...

இலங்கை தமிழரான மூதாட்டி கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்

இலங்கை உறவினர்கள் எவரும்  இல்லாத காரணத்தால்  70 வயதுடைய மூதாட்டி  ஒருவர் கனடாவின்  டொரொன்டோவில்  இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.  (வீடியோ இணைப்பு) இலங்கை உறவினர்கள் எவரும் இல்லாத காரணத்தால் 70 வயதுடைய மூதாட்டி ஒருவர்...

பயணத்தின் நடுவே விமானத்துக்குள் ‘பிகினி’ நடனம்: விமான சேவைக்கு அபராதம்

விமானப் பயணத்தின்   நடுவே விமானத்துக்குள் 'பிகினி 'உடை அணிந்த பெண்களின் நடன நிகழ்ச்சியை நடத்திய வியட்நாம் நாட்டு விமான சேவைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  'வியட் ஜெட்...

ரஷ்யாவில் 10 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைப்பு: சூரியனை காணாத சிறார்கள்

ரஷ்யாவில்  1 முதல்  17  வயதுள்ள  20 சிறுவர்கள்  கடந்த  10 ஆண்டுகளாக  பாதாள அறையில் உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ( வீடியோ இணைப்பு) A member...

கர்ணன் 150​வது நாள் வெற்றி படவிழாவில்

மறு வெளியீட்டில் சாதனை படைத்த கர்ணன் 150​வது நாள் வெற்றி படவிழாவில் ரசிகர்கள் திரண்டனர். ரஜினி,​கமலுக்கு பிரபு பாராட்டு தெரிவித்தார். சிவாஜி நடித்த கர்ணன் படம் 1964-​ல் ரிலீஸ் ஆனது....

“சீக்கிய கோவில் கொலையாளி, தன்னை தானே தலையில் சுட்டார்” -FBI

அமெரிக்கா, மில்வாக்கி சீக்கியக் கோவிலில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், எப்படிக் கொல்லப்பட்டார் என்பது குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது அமெரிக்க உளவுத்துறை FBI. “கொலையாளி தன்னைத்...

Bangalore தென் இந்தியாவிலேயே மிக உயரமான அபார்ட்மெண்ட் 46 மாடி

ஒவ்வொரு  அபார்ட்மெண்டும் 3 மாடிகளைக் கொண்டதாக (triplex) இருக்குமாம். இந்த 46 மாடிகளிலும் சேர்த்து மொத்தமே 133 வீடுகள் தானாம். பெங்களூர்: தென் இந்தியாவிலேயே மிக உயரமான அபார்ட்மெண்ட் பெங்களூரில் கட்டப்பட்டு வருகிறது. 46...

கருணாநிதி திடீரென அதிரவைக்கிறார்

“டெசோ மாநாடு, இலங்கை அரசுக்கு எதிராக நடத்தப்படும் மாநாடல்ல” என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவரிடம் இருந்து இந்த ஆச்சரியமான அறிக்கை வெளியாகியிருப்பது, இலங்கை அரசுக்கேகூட குழப்பத்தை...

தனது மகனை சூடுவைத்து மிளகாய்தூள் தூவி துன்புறுத்திய இளம் தாய் கைது

வெல்லவாய - ஹதபானகல  பகுதியில்  வசிக்கும் 4 வயது சிறுவன் தனது தாயால் துன்புறுத்தப்பட்டு வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெல்லவாய - ஹதபானகல  பகுதியில்  வசிக்கும் 4 வயது சிறுவன் தனது தாயால்...

விரைவில் வெடித்துச் சிதறப் போகிறது தேமுதிக?… ஏற்பாடுகள் தயார்??

தேமுதிகவை முற்றிலும் சீர்குலைத்து கட்சியைப் பாதியாக உடைத்து பலரை வெளியே இழுக்க முக்கியக் கட்சியின் தரப்பிலிருந்து ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. விரைவில் ...

அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் பிரபு – கார்த்திக் மகன்கள்?

எண்பதுகளின் இறுதியில் இளையராஜா இசையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற அக்னி நட்சத்திரம் படத்தை மீண்டும் ரீமேக் செய்கிறார்கள்.  அந்தப் படத்தில் கதாநாயகர்களாக நடித்த பிரபு...

சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் ஒசாமா வேட்டை குறித்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது!

மறைந்த அல் கொய்தா இயக்கத்தலைவர்  ஒசாமா பின்லேடன் தொடர்பில் வெளியாகவுள்ள  சர்ச்சைக்குரிய திரைப்படமான   'Zero Dark Thirty' இன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மறைந்த அல் கொய்தா இயக்கத்தலைவர் ஒசாமா...

Dr Abdul Kalam vs sivakumar Interview at Gandhi Jayanthi.

அப்துல்கலாமை  நடிகர்  சிவகுமார்  கண்ட பேட்டி...  (வீடியோ இணைப்பு) அப்துல்கலாமை  நடிகர்  சிவகுமார்  கண்ட பேட்டி...

சீக்கிய கோவிலில் கொலையாளியை கத்தியால் தாக்கி உயிரை விட்ட நிஜ ஹீரோ!

அமெரிக்க சீக்கிய கோவிலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது நடைபெற்ற விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளன. சீக்கிய கோவில்ன் தலைவர், துப்பாக்கியுடன் வந்த கொலையாளியை தடுக்க கையில் கிடைத்த...

இயந்திரத்தில் சிக்கி மாணவி தலைமுடியுடன் கழன்றது தோல்

இயந்திரத்தில் சிக்கி மாணவியின் தலைமுடியுடன் தோல் கழன்றது. டாக்டர்கள் சிகிச்சைக்குப் பின் மீண்டும் அவரது தலையில் முடி வளர்கிறது. நாமக்கல்லை சேர்ந்தவர் கே.செல்வம். கோழி பண்ணையில் பணியாற்றி...

வேதம் கற்று சிவதீட்சை பெற்ற இத்தாலியர்கள்

புதுச்சேரியில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 23 பேர் வேதசாஸ்திரங்களை கற்று சிவதீட்சை பெற்றனர். புதுச்சேரியில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 23 பேர் வேதசாஸ்திரங்களை கற்று சிவதீட்சை பெற்றனர். இத்தாலி நாட்டின் வாடிகன் நகரைச் சேர்ந்தவர் ப்ளோவியோ,...

கமலுடன் ஹொலிவூட் செல்லும் சூர்யா….

உலக நாயகன் கமல் ஹாசன் ஹொலிவூட் திரைப்படமொன்றில் நடிக்கப் போகிறார் என்பது அனைவரும் அறிந்த விடயமே.  ஆனால், இன்றைய புதிய செய்தி என்னவென்றால், கமலுடன் இணைந்து  தமிழ்த் திரையுலகத்தைச் ...

டார்ச்சர் தாங்காமல் விமான பணிப்பெண் தற்கொலை : கைதாகிறார் அரியானா அமைச்சர்

அரியானா அமைச்சர் கோபால் கண்டாவின் டார்ச்சர் தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு டெல்லியில் விமான பணிப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி: அரியானா...

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது ‘கியூரியாஸிட்டி’

அமெரிக்காவின் ஆளில்லா வாகனம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. அந்தக் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா என்பதை ஆராயும் நோக்கிலேயே இந்த வாகனம்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை