27.9 C
Zurich, CH
செய்திகள்

செய்திகள்

கார் பார்க்கிங்கில் ‘டாபி’ நடமாட்டம்? – வீடியோ படுவைரல்

அமெரிக்காவில் பெண் ஒருவரின் வீட்டின்முன் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரின் அருகே பிரபல ஹாலிவுட் கதாபாத்திரமான ‘டாபி’ உருவத்தின் நடமாட்டம் தென்பட்டுள்ளது. ஹேரி பார்ட்டர் என்பது பிரிட்டன் எழுத்தாளரான ஜே.கே.ரவ்லிங் என்பவரால் எழுதப்பட்டது. இதனை...

கருணா குழு உறுப்பினர்களால் கொல்லப்பட்டு புதைத்த பொலிஸ்அதிகாரியின் உடலை தேடும் பொலிசார்!!

ஆயுத குழு ஓன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள்   செவ்வாய்க்கிழமை(11)  மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்...

காத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கும் தொடர்பு!! பரபரப்பு தகவலை வெளியிட்ட...

சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில்...

சவுதிஅரேபியாவில் பெண்கள் முக்காடு அல்லது கறுப்பு அபாயாவை அணிய வேண்டிய தேவையில்லை- சவுதிஅரேபிய முடிக்குரிய இளவரசர்

  சவுதிஅரேபியாவில் பெண்கள் அணிகின்ற ஆடைகள் கண்ணியமானவையாகவும், மதிப்பிற்குரியவையாகவும் இருக்கும் பட்சத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் அடையாளங்களான முக்காடு அல்லது கறுப்பு அபாயாவை அணிய வேண்டிய தேவையில்லை என்று சவுதிஅரேபியாவின் சீர்திருத்த சிந்தனை கொண்ட முடிக்குரிய...

கிளிநொச்சியில் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்கள்

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும்  பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளை அடையாளப்படுத்தும் வகையில் ஸ்ரிக்கர் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று(11) இடம்பெற்றது.   இன்று காலை...

மது, கஞ்சாவுடன் முந்திரிக் காட்டில் நள்ளிரவு நடனம்! – கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

முந்திரிக் காட்டுக்குள், மது போதையில் பெண்களுடன் ஆபாச நடனம் ஆடிய 16 பேரை விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு, வார இறுதி நாள்களில் பெங்களூரு மற்றும் சென்னையில்...

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மாங்குளத்திலிருந்து...

வவுனியா பம்பைமடு கல்குவாறி கிடங்கில் வீழ்ந்து இரு மாணவர்கள் பலி

வவுனியா பம்பைமடு கல்குவாறியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் தேங்கியிருந்த நீரில் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இன்று மதியமளவில் பம்பைமடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக உள்ள பகுதியில் கடந்த காலத்தில் கல்...

அமெரிக்க விமானப்படையில் டர்பன் அணிய சீக்கிய வீரருக்கு அனுமதி

அமெரிக்க விமானப்படையில் முதன்முறையாக டர்பன் அணிந்து கொள்ள சீக்கிய விரருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப்படையில் டர்பன் அணிய சீக்கிய வீரருக்கு அனுமதி வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர் ஹர்பிரீந்தர்சிங் பஜ்வா. இவர் அமெரிக்க ராணுவத்தில் விமான...

மோடிக்கு மைத்திரி பரிசளித்த தியான நிலை புத்தர் சிலை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சமாதி நிலை புத்தர் நிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்தப் புத்தர் நிலை வெண்தேக்கு மரத்தில், கையால் செதுக்கப்பட்டதாகும். இதனைச் செதுக்க இரண்டு...

தினமும் 60,000 பேருக்கு உணவு- ஆசியாவின் பிரமாண்ட அன்னதானக்கூடம், திருப்பதி!

தினமும் 60,000 பேருக்கு உணவு- ஆசியாவின் பிரமாண்ட அன்னதானக்கூடம், திருப்பதி! <!---->

’80 வயது’ மாமியாருக்கு’…’மருமகள் செய்த கொடுமை’… ‘நெஞ்சை பதைபதைக்க’ வைக்கும் வீடியோ!

ஹரியானாவில் 80 வயது மூதாட்டி ஒருவரை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திரகரில் உள்ள நிவாஸ் நகர் கிராமத்தில் வயதான மூதாட்டி ஒருவரும் அவரது மருமகளும் வசித்து வருகிறார்கள்.80...

பாசம் பற்றி கூறுவது பாச யோகம்

ஜாதகத்தில் ஒரு மனிதனின் செல்வ நிலையை பற்றி கூறும் யோகங்கள் பல இருக்கின்றன. ஒரு மனிதனின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பிறர் மீது செலுத்தும் அன்பு, பாசம் பற்றி கூறுவது பாச யோகம் ஆகும். ஜாதகத்தில்...

தோனியின் கையுறையிலுள்ள இந்திய இராணுவச் சின்னத்தை அகற்றுமாறு ஐ.சி.சி. அறிவுறுத்தல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மஹேந்த்ர சிங் தோனி, உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது இந்திய இராணுவச்துணைப் படைப்பிரிவின் சின்னமான பாலிடான் சின்னம்...

செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்’… ‘நாங்களும் தட்டிவிடுவோம்ல’!

  ஹரியானா மாநில முதலமைச்சர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவரை, அவரது செல்போனை தட்டிவிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கர்னால் கிராமத்திற்கு சென்றிருந்தார். அங்கு...

பார்வையற்ற தமிழ் அகதியை ஓன்பது வருடங்களாக தடுத்துவைத்துள்ளது அவுஸ்திரேலியா- ஐநா குற்றச்சாட்டு

பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியொருவரை ஒன்பது வருடங்களாக அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருப்பதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐநா குறிப்பிட்ட தமிழ் அகதியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின்...

உலக கோப்பை கிரிக்கெட்- ரோகித் சர்மா சதத்தால் இந்தியா வெற்றி

  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை விழ்த்தியது. லண்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று...

வவுனியாவில் இரத்தக்கண்ணீர் வடிக்கும் அம்மன் – படங்கள் இணைப்பு!

வவுனியாவில் இரத்தக்கண்ணீர் வடிக்கும் அம்மனை பக்தர்கள் சென்று தரிசித்து வருகின்றனர். வவுனியா சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசனி மற்றும் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் வலது கண்ணில் இருந்தே இவ்வாறு இரத்தக்கண்ணீர் வடிந்து...

போதையில் தாயை ‘தேங்காய் திருவை”யால் தாக்கி கொன்ற மகன் ; யாழில் சம்பவம்

போதையில் வீட்டுக்கு வந்த மகன் தாயைத் தாக்கியதில் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி குமரநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரி பொலிஸார்...

மல்லாகம் நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓடியே பெண் கைதி

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த பெண் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது குறித்த பெண்ணை எதிர்வரும் 14...

வவுனியா குருமன்காட்டு வாகன விபத்தில் இருவர் படுகாயம்

வவுனியா குருமன்காட்டில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்தள்ளனர். முச்சக்கரவண்டிகள் இரண்டும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. குருமன்காட்டுப்பகுதியில் வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் வேகமாக வந்த...

சிறிய தந்தையால் சீரழிக்கப்பட்ட பாடசாலை மாணவி மீண்டுமொரு கயவனிடம் சிக்கிய கொடூரம்

இரத்­தி­ன­புரி நக­ரி­லுள்ள பிர­பல பாட­சாலையொன்றில் கல்வி பயிலும் 14 வய­தான மாண­வி­யுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் 24 வய­தான இளைஞர் ஒரு­வ­ரையும் இதே மாண­வியை கடந்த இரு...

ஒரே நாளில் ஒபாமா ஆகிட்டேன்- வடிவேலு

என்னைய ஒரேநாள்ல ஒபாமா ஆக்கிட்டாங்க நம்ம மீம்ஸ் புள்ளைங்க..’’ என்று பேசத் தொடங்குகிறார் வடிவேலு.கடந்த வாரத்தில் சமூக வலைதளங்களை ஆட்கொண்ட பெயர் சித்திக் இயக்கத்தில் 2001- இல் வந்த ‘பிரெண்ட்ஸ்’ திரைப்படத்தில் விஜய், சூர்யா,...

வாகன விபத்தில் மூவர் படுகாயம் ; வவுனியாவில் சம்பவம் |

வவுனியா புதூர் பகுதியில் வாகன  விபத்தொன்றில் சிக்கி மூவர் காயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்று வரும்...

கேதர்நாத் குகையில் தியான நிலையில் மோடி- புகைப்பட ஆல்பம்

கேதர்நாத் குகையில் தியான நிலையில் மோடி- புகைப்பட ஆல்பம்

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை