5.2 C
Zurich, CH
செய்திகள்

செய்திகள்

அடக்குமுறைகளின் மூலம் புதிய கட்சியின் பயணத்தை தடுக்க முடியாது! பசில் ராஜபக்ச!!

அடக்குமுறைகளின் மூலம் புதிய கட்சியின் பயணத்தை தடுக்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய கட்சிக்கு ஆட்களை சேர்க்கும் போது முதலில் கட்சியில் இணைந்து கொள்வோர் பட்டியலில்...

முஷாரப்பை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு: முஷாரப் தனது பாதுகவலர்களுடன் தப்பி ஓட்டம்!

பாகிஸ்தானின்  முன்னாள்  இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை ரத்து செய்து, அவரை கைது செய்யும்படி நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து  நீதிமன்றத்திலிருந்த  ...

பொட்டம்மான் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார்!! – கருணா பரபரப்பு தகவல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான்  இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.  ரிவிரவிற்கு  அவர் இதனை தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் இரு பொலிஸார்...

பச்சை நிறமாக மாறிய நதிகள்: காரணம் என்ன?

பிரான்ஸ் நாட்டில் உள்ள நதிகள் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. (படங்கள்) பிரான்ஸ் நாட்டில் உள்ள நதிகள் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின்...

தன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

ரஜினிகாந்த் நடிப்பில் '2.0' படத்துக்கு பிறகு 'பேட்ட' படம் திரைக்கு வந்துள்ளது. சமீபத்தில் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய அவர் தற்போது புதிய படத்தில் நடிக்க தயாராகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்குகிறார்....

விண்வெளியில் பட்மிண்டன் விளையாடிய விண்வெளி வீரர்கள் ( வீடியோ இணைப்பு)

முதல்முறையாக விண்வெளியில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் பட்மிண்டன் போட்டி நடைபெற்றுள்ளமையானது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பட்மிண்டன் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி...

இந்தியாவில் ரயிலுடன் பாடசாலை பஸ் மோதியதில் 13 சிறுவர்கள் பலி

இந்தியாவில் ரயிலுடன் பாடசாலை பஸ் மோதியதில் 13 சிறுவர்கள் பலி இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள குஷிநகர் பகுதியில் ரயிலுடன் பாடசாலை பஸ் மோதியதில் 13 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 7 பேரின்...

புதிதாகக் கதை சொல்லும் லங்காசிறி.

“லங்காசிறி, யின் கிளை இணையதளமான  ‘ஜேவிபி நியூஸ்’ உருத்திரபுரத்தில் பிரபாகரனின் பதுங்குகுழியை புலனாய்வுப்பிரிவு கண்டுபிடித்துள்ளதாக  படங்களுடன்  புதிதாக ஒரு செய்தி வெளியுட்டுள்ளது. “லங்காசிறி, யின் கிளை இணையதளமான ஜேவிபி...

பாப்பரசர் பறக்கவிட்ட புறாக்கள் மீது ஏனைய பறவைகள் தாக்குதல்

உலக அமைதியை வேண்டி பாப்பரசர் பிரான்சிஸ் வத்திக்கான் நகரில் சிறுவர்களுடன் சேர்ந்து ...

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலை தொடர்பில் ஆதாரமற்ற அச்சங்கள்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுட்காலச் சிறைக்கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு அரசாங்கம் சிபாரிசு செய்தபின்னரும் கூட, அவர்கள் விடுவிக்கப்படுவார்களா என்று சிலர் சந்தேகம் கிளப்பியிருக்கிறார்கள். ஆனால்,...

அரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்!

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும். கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு செய்யத் தவறினால் தமிழினத்திற்கு மாபெரும் துரோகம் செய்த துரோகிகளாகவே அடையாளப்படுத்தபடுவீர்கள் என யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்...

கோபுரத்தில் சிக்கிய ஆதாரம்! சிக்கலில் நாமல் ராஜபக்ஷ!!

அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்கள் மற்றும் கடற்படையினருக்கும் இடையில் மோதல் நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த மோதல் ஏற்படுவதற்கு முன்னர் துறைமுக ஊழியர்கள் சிலருக்கு தொலைப்பேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்ந்து...

சாட்­சி­ய­ம­ளிக்­கையில் மயங்கி விழுந்­த வித்­தி­யாவின் தாயும் சகோ­த­ர­னும்

மாணவி வித்­தியா படு­கொலை தொடர்­பான மரண விசா­ர­ணை­ களின் போது சாட்­சி­ய­ம­ளித்த வித்தியாவின் தாயார் சரஸ்­வதி, சகோ­தரன் நிசாந்தன் ஆகியோர் சாட்­சி­ய ம­ளிக்­கையில் நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்­ததால் பெரும்சோக­மாக...

புதிய அதிபர் டிரம்புக்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி...

வடக்கு மாகாணத் தேர்தல் கட்சிகளுக்கு ஓர் பரீட்சைக் களம் பாருங்கோ…

வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் முன்னரே அதில் வேட்பாளர்களாக யாரை இறக்குவது எண்டு தமிழ் அரசியல் கட்சிகள் முதல் கொண்டு நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகள் வரை...

பெண்களை பொதி, உபகரணம் என தகாத வார்த்தைகளில் அழைத்த ஸ்ட்ரோஸ் கான்

சர்வதேச நாணய நிதியத்தின்  முன்னாள் தலைவர் டொமினிக்  ஸ்ட்ரோஸ் கான்  பெண்களை  பொதி (பெட்டி) என்றும் உபகரணம் என்றும்  குறிப்பிட்டு தனது   நண்பர்களுக்கு கையடக்க தொலைபேசி  மூலம் எழுத்து ...

கால் டாக்ஸி ஓட்டுனர்களாக மாறும் சவுதி பெண்கள்….

  சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகன் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது மாற்றங்கள் சில பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது. அந்த வகையில் கடந்த...

டெல்லி பாலியல் வழக்கு – குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

டெல்லியில்  ஓடும்  பேருந்தில்   மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  உயிரிழந்த  வழக்கில் குற்றவாளிகள்  4 பேருக்கும்  தூக்கு தண்டனை வழங்கி டெல்லி விரைவு நீதிமன்றம் நீதிபதி யோகேஷ் கண்ணா...

சிறுவர் துஷ்பிரயோகத்திற்குள்ளான பிரபல சிதார் மேதையின் மகள்

சிறு வயதில்  தானும் பாலியல்  தொல்லைக்குள்ளானதாக  மறைந்த சிதார் மேதை ரவிசங்கரின் மகள் அனோஷ்கா கூறியுள்ளார். உலக பெண்கள் உரிமைப் பிரசார  இயக்கத்திற்கு ஆதரவாக  ஒரு வீடியோ செய்தி வெளியிட்டுள்ள அனோஷ்கா...

சென்னையில் இனியவன் என்பவர் தயாரித்த 100 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் இட்லி

சென்னையில் இனியவன் என்பவர் தயாரித்த 100 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் இட்லி // தமிழகம் முழுவதும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு) சென்னையில் இனியவன் என்பவர் தயாரித்த...

ஒபாமாவின் சுவாரஸ்யமான தருணங்கள்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சுவாரஸ்யமான தருணங்கள் என்ற தலைப்பில் சர்வதேச ஊடகங்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. ஒபாமா கலந்துகொண்ட நிகழ்வுகளின்போது பிடிக்கப்பட்ட  சுவாரஸ்யமான புகைப்படங்களை இங்கே காணலாம். அமெரிக்க ஜனாதிபதி பராக்...

இந்த வார ராசிபலன் அக்டோபர் 2 முதல் 8 வரை 12 ராசிகளுக்கும்

மேஷம்: மேஷராசி அன்பர்களுக்கு பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும்....

பில்க் கிளிண்டனின் தொண்டுநிறுவன ஆண்டு விழாவில் மஹிந்த சிறப்பு அந்திதியாக கலந்துகொண்டார். ( வீடியோ இணைப்பு)

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்க்கிளிண்டனினால் நியூயோர்க் நகரில் இயங்கிவரும் கிளிண்டன் குளோபல் இனிடேட்டிவ்  எனும் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டார்....

கார்களுக்கு மேலே பாய்ந்து 1200 பேரை சுமந்து செல்லும் பஸ் – சீனாவில் இந்த ஆண்டு அறிமுகம்

சீனாவில் அதிகரித்துவரும் காற்றுமாசு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் நவீனரக டிராம் வடிவ பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கான முதற்கட்ட முயற்சிகள் தொடங்கியுள்ளது.  (வீடியோ) சீனாவில் அதிகரித்துவரும் காற்றுமாசு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும்...

ஐந்து நட்­சத்­திர வசதியுடைய சிறைச்சாலையில் தரையில் படுத்­து­றங்கும் இள­வ­ர­சர்­கள்!!

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 11 இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர். இவர்கள் தரையில்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை