2.6 C
Zurich, CH
செய்திகள்

செய்திகள்

நீதிபதி என கூறி திருமணம் செய்தார் சசிகலா புஷ்பா கணவராகப் போகும் ராமசாமி: சத்யபிரியா கண்ணீர்

மதுரை: தம்மை நீதிபதி என கூறி திருமணம் செய்தார் சசிகலா புஷ்பா எம்.பி. திருமணம் செய்யப் போவதாக கூறப்படும் வக்கீல் ராமசாமி என கைக்குழந்தையுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சத்யபிரியா கண்ணீர்மல்க புகார்...

ஜனாதிபதி டுவிட்டரில் இளையராஜாவுக்கு தமிழில் வாழ்த்து

பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானி இளையராஜாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல்,...

நடராஜன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி (படங்கள்)

உடல் நலக்குறைவால் குலோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது உடலுக்கு திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன்,...

நடராசன் குறித்து ஜெயலலிதா கூறியது என்ன?

1980களிலின் பிற்பகுதியிலிருந்து அ.தி.மு.கவில் செல்வாக்குச் செலுத்தத் துவங்கிய நடராசன், ஓர் அரசு அதிகாரியாக இருந்து அ.தி.மு.கவை ஆட்டிவைக்கும் சக்தியாக உயர்ந்த கதை சுவாரஸ்யமானது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர், பத்திரிகை ஆசிரியர், தமிழ் ஆர்வலர்...

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஸ்ரேயாவின் திருமண புகைப்படம்

ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயாவின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி இடம் பிடித்தவர் நடிகை...

சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது

தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சொத்துக்களையெல்லாம் இழந்து 46-வது வயதில்...

சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரியில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார்....

காத்திருந்து சாதித்த தினேஷ் கார்த்திக்: தோனியின் இடத்தை நிரப்புவாரா?

கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தினேஷ் கார்த்திக் மட்டையை சுழற்றியபோது, பிரம்மாண்ட மின்னணு திரையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மட்டுமல்ல, களத்தில் இருந்த வீரர்களின் உணர்வுகளும் உச்சக்கட்டத்தை அடைந்தது. 2 ஓவர்களில் 34...

இந்த வார ராசி பலன் – மார்ச் 19 முதல் 25 வரை

மேஷ ராசி: பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும்  அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவிக்கிடையில் இருந்து வந்த கருத்துவேறுபாடு...

பாசக்கார பாம்புகள் தன் குட்டிகளையே சாப்பிட காரணம் என்ன?

ஆதிகாலக் கதைகளில் இருந்து இன்று ஹாரிபாட்டர் வரையிலுமே பாம்புகள் என்றால் தீமையின் வடிவமாக, தீய சக்தியின் முழு உருவமாகவேதான் பார்க்கப்படுகிறது. அது கண்ணில் பட்டாலே அடித்துக் கொல்வதற்குத் துடியாய் துடிப்பதே மனிதர்களின் இயல்பாக இருந்துவருகிறது. ஒருமுறை...

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை இன்று திறந்து வைப்பு- (வீடியோ)

முன்னாள் எதிர்க் கட்சித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது. பண்ணாகத்திலுள்ள, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை எதிரக்கட்சித்தலைவர் இரா.சம்மந்தன் திறந்துவைத்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியூடாக 1956 ஆம்...

சசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம்!!

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் ஆபத்தான நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை...

தந்தையோடு சிறைக்கு செல்ல முயற்சித்த மகள்! கிளிநொச்சியில் நடந்த உருக்கமான சம்பவம்

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது­செய்­யப்­பட்டு மகசின் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் கடந்த வருடம் ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்ட அர­சியல் கைதி­யான சச்­சி­தா­னந்தம் ஆனந்­த­சு­தா­க­ரனின் மனைவி ஆனந்­த­த­சு­தாகர் யோக­ராணி கடந்த 15...

தாயின் கழுத்தை அறுத்து தலையுடன் சரணடைந்த இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்

தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க மறுத்த தாயை, அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன், அந்தத் தலையை எடுத்துக்கொண்டு கறம்பக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்று காலை சரணடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள...

எமிரேட்ஸ் விமானத்தில் இருந்து விழுந்த பணிப்பெண் மரணம்

கம்பாலா : உகண்டா விமான நிலையத்தில் நிறுத்தபட்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் அவசர கதவு வழியாக கீழே விழுந்த பணிப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உகண்டாவில் உள்ள என்டிப்பி விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானம் கடந்த புதன்கிழமை...

சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த ரசிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ரசிகை ஒருவரால் கண்கலங்கியிருக்கிறார். சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து முன்னணி நடிகராக இடம்பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள்...

பாடசாலையில் விழுந்த மாணவன் ஸ்தலத்திலேயே பலி ; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலையில் தடுக்கி விழுந்த சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இச் சம்பவத்தில் சுளிபுரம் ஐக்கிய சங்க சைவ...

சொந்த மகளையே திருமணம் செய்து கொண்ட தாய்க்கு சிறை

ஒக்லஹோமாவில், தன் சொந்த மகளையே திருமணம் செய்து கொண்ட தாய்க்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 45 வயதான பட்ரீஷியா அன் ஸ்பான் என்பவர் தன் 26 வயது மகளான மிஸ்டி டான்...

இந்த வார (மார்ச் 16 – மார்ச் 22) ராசி பலன்கள்!!

 இந்த வார (மார்ச் 16 - மார்ச் 22) ராசி பலன்களை  கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடையுங்கள். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) முன்னேற்றமான வாரம்....

சர்ப்ப தோஷம், திருமணத்தடை நீங்க ஸ்லோகம்

சர்ப்ப தோஷம், திருமணத்தடை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். மிக அதீத சக்தி வாய்ந்த, கீழ்கண்ட நவநாக மந்திரத்தை தினசரி குளித்ததும் 9...

அவன் மட்டும் கையில கிடைச்சான், சட்னி தான்: சாய் பல்லவி ஆத்திரம்

சென்னை: சாய் பல்லவி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். தமிழ் பெண்ணான சாய் பல்லவி மலையாள திரையுலகில் அதுவும் ஒரேயொரு படம் மூலம் ஏகப் பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றார். மலையாள...

ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார். கொழும்பு பிரதான நீதிவான்...

ரிஷிகேஷில் ரஜினிகாந்த் வழிபாடு- (வீடியோ)

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி வழிபாடு செய்தார் அரசியல் பிரவேசம் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு 15 நாள் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தின் பிரசித்தி...

நாடு கடத்தப்படவிருந்த நிலையில் விமானத்தில் இருந்து கடைசி நிமிடத்தில் இறக்கப்பட்ட தமிழ்க் குடும்பம்

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இணைப்பு நுழைவிசைவு காலாவதியான...

அடுத்த வீட்டில் வாழப் போகும் பொண்ணுக்கு இப்படி முத்தம் கொடுப்பது சரியா ஆர்யா? – (வீடியோ)

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா போட்டியாளர்களுக்கு முத்தம் கொடுப்பது, தோளில் கையை போடுவது எல்லாம் நல்லாவா இருக்கு? வயது ஏறிக் கொண்டே போகும் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை